Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கும் தெரியாது வேற யாருக்காவது தெரியுமா? :? :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
அஜீவன்,
உங்கள் கருத்தை ஏற்றுகொள்கின்றேன். எழுதுபவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
தணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை.
நட்புடன்
சுரேன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம்
ஒருவரது கருத்துச்சுதந்திரம் மற்றவரை வருத்தாத வரை மட்டும் என நினைக்கிறேன்.
{வாழ்வதற்கே சுதந்திரத்தை காணழுடியவில்லை}
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
முத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி
Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வணக்கம் தமிழினி அக்கா. நீங்க சொல்லுறது ரொம்பவும் சரி. பிழை எதுவும் இல்லை.