Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாமரை
#1
<b>தாமரை</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/damrai.jpg' border='0' alt='user posted image'>

தாமரையே!

உன்னை சூரியனின் கதிர்கள்
அன்புடன் அணைத்தாலும் சரி
வெறுப்புடன் எரித்தாலும் சரி
என்றென்றும் தெய்வங்கள் அமரும் தாமரையாக
அன்புடனும் அழகுடனும் இரு!


Reply
#2
கேள்விப்படாத கவிஞர்.

சிறிய கவிதையாக இருந்தாலும் ஆழமான கருத்துச் செறிவு. இன்னும் தங்களின் கவிதைகள் களத்தை அலங்கரிக்கட்டும். பாராட்டுக்கள் தாமரை.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)