![]() |
|
தாமரை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தாமரை (/showthread.php?tid=7783) |
தாமரை - இளைஞன் - 11-19-2003 <b>தாமரை</b> <b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்) ----------------------------------</b> <img src='http://www.yarl.com/forum/files/damrai.jpg' border='0' alt='user posted image'> தாமரையே! உன்னை சூரியனின் கதிர்கள் அன்புடன் அணைத்தாலும் சரி வெறுப்புடன் எரித்தாலும் சரி என்றென்றும் தெய்வங்கள் அமரும் தாமரையாக அன்புடனும் அழகுடனும் இரு! - nalayiny - 11-19-2003 கேள்விப்படாத கவிஞர். சிறிய கவிதையாக இருந்தாலும் ஆழமான கருத்துச் செறிவு. இன்னும் தங்களின் கவிதைகள் களத்தை அலங்கரிக்கட்டும். பாராட்டுக்கள் தாமரை. |