Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் Vs Windows 98 கணணிகள்
#1
யாழ் இணையத்தை Windows 98கணணிகளில் படிக்கமுடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள் (எனது கணணி Windows XP). யாராவது உதவி செய்ய முடியுமா? நன்றி
Reply
#2
சாதாரணமாக 98லும் தெரியவேண்டும்..நெற்ஸ்கேப பாவித்தால் டைனமிக அதில் தெரியாது

மோகன் பொன்ற் டவுண்லோட் லிங் ஒன்று கொடுத்துவிடுங்கள்
Reply
#3
Windows 98 இல் பார்க்க முடிகிறது .
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)