Yarl Forum
யாழ் இணையம் Vs Windows 98 கணணிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: யாழ் இணையம் Vs Windows 98 கணணிகள் (/showthread.php?tid=7578)



யாழ் இணையம் Vs Windows 98 கணணி - Guest - 01-20-2004

யாழ் இணையத்தை Windows 98கணணிகளில் படிக்கமுடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள் (எனது கணணி Windows XP). யாராவது உதவி செய்ய முடியுமா? நன்றி


- yarl - 01-20-2004

சாதாரணமாக 98லும் தெரியவேண்டும்..நெற்ஸ்கேப பாவித்தால் டைனமிக அதில் தெரியாது

மோகன் பொன்ற் டவுண்லோட் லிங் ஒன்று கொடுத்துவிடுங்கள்


- anpagam - 01-21-2004

Windows 98 இல் பார்க்க முடிகிறது .