Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு
#61
பெண்பித்தர்.. நிதிமோசடி யெல்லாம் காற்றில் பறந்துவிட்டன.. அதைத்தான் குறிப்பிட்டேன்.. முன்னமே எழுதியிருந்தேன்.. கருணா விலைக்குப்போனால் அதற்குப் பொறுப்பு துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டதே அதற்கு எனது மன்னிப்பும் உண்டு என எழுதியிருந்தேன் வாசிக்கவில்லை..?

நீங்கள் பிள்ளைபிடி விவகாரம் வாசிக்கவில்லைப்போலும்.. வாசியுங்கள்.. புரியும்...

சக்தி ரிவி தெலைக்காட்சி.. அது நிஜக்காட்சிகளைத்தானே தந்தது.. அதுகூட கிறாபிக்ஸ் என் வாய்கூசாமல் பொய் சொல்லுகிறீர்களே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#62
உந்தாளுக்குச் சத்தியமா அறளை பேந்துபோச்சு. தாத்தாவைத்தான் சொல்லுறன். நானும் எல்லாம் பொறுமையா வாசிச்சன். முன்னுக்குப்பின் முரணா எல்லே கதைக்கிது. கொஞ்சம் முதல் சொன்னதையே மறந்து போய் கதைக்கிது. ஆள் கனநாளுக்கு இருக்காது போல கிடக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. -
Reply
#63
நீங்கள் தரோகியெண்டு கருணாவை சொல்லுற அளவு சிங்களவன் கருணாவை ஒருபோதும் நம்பான்.. தமிழீழம் எண்டு தங்களுக்கெதிரா 20 வருஷமா சண்டைபிடிச்சவன் இப்ப இருந்தாப்போலை மாறுறது எண்டதை நம்பான்.. இத்தறிக்கும் புதுசா வந்த அத்தனைபேரையும் ட்ரேஸ் பண்ணி பிடிச்சிருப்பான்.. சண்டை வந்தால் எல்லாரையும் உடனை மாட்டத்தக்கதா அலுவலும் செய்து முடிச்சிருப்பான்.. எண்டபடியால் துரொகிப்பட்டம் குடுத்தவை உண்மையா அப்படி நினைச்சால் கவலைப் படாதீங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#64
அட நீங்கள் கருணாவை நம்புற அளவு சிங்களவனையும் நம்பவிஉல்லைப் போல கிடக்கு

அப்ப கருணா சிங்களவர் உதவி செய்வார் என்று நம்பி ஏமாந்து போயிட்டார் போலத் தான் தெரிகிறது அதுதான் முன்னமேயே தெரிந்துவிட்டதே இராணுவம் உதவிக்கு வரும் என நம்பி சண்டைக்கு நிற்க பலகல்ல வலுகள்ளனாக மாறி கைவிடக் குதிகால் பிடரியிலடிபட ஓடினது
\" \"
Reply
#65
பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சுது. ஆள் காலி.. ban பண்ணிப்போட்டினம்
. -
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)