Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய கிண்ணம் 2004
#61
போர்த்துக்கல் ஐரோப்பியகிண்ணத்தை கைப்பற்றுமாயின் அதன் பந்துகாப்பாளர் 120 கிலோமீட்டர்
பாதயாத்திரை செய்யவுள்ளார்
Reply
#62
நெதர்லாந்து கால்இறுதியாட்டத்திற்கு தெரிவு
Reply
#63
90 நிமிடங்கள்

செக்கி 3 டென்மார்க் 0
Reply
#64
<span style='font-size:30pt;line-height:100%'>கால் இறுதியாட்டம்</span>

<span style='font-size:25pt;line-height:100%'>போர்த்துக்கல் எதிர் நெதர்லாந்து</span>
<span style='font-size:25pt;line-height:100%'>கிறீஸ் எதிர் செக்கி </span>
Reply
#65
சுவிற்ஸ்லாந்து மத்தியஸ்தர் ஊர்ஸ் மையர் அவரின் குடும்பங்களுக்கு சுவிசில் பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இவருக்கு கடந்த நாட்களில் கடிதம் தொலைபேசி மின்கடிதம் மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது இவர் இங்கிலாந்து போர்த்துக்கலுக்கு எதிராக விளையாடிய கால் இறுதியாட்டத்தில் மத்தியஸ்தராக கடமையாற்றிவர் ஆவர் இப்போட்டியில் இங்கிலாந்துதோல்வி அடைந்தது இங்கு
குறிப்பிடத்தக்கது
Reply
#66
போட்டியில் வெல்ல இருப்பது செக் அணி!
Reply
#67
இப்படித்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் செக்கி இதுவரை விளையாடிய சகலபோட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது தோல்வியை இதுவரை தழுவவில்லை 4ம் திகதிவரை பொறுத்திருப்போம்
Reply
#68
போர்த்தக்கல் 2 1 என்ற ரீதியில்
நெதர்லாந்தை அரை இறுதியாட்டத்தில் தோற்கடித்து முதலாவது நாடாக இறுதியாட்டத்தில் நுழைந்துள்ளது போர்த்துக்கல் சார்பில் ரொனால்டோ 26 வது நிமிடத்தில் முதலாவது கோலையும் 54 வது நிமிடத்தில் மெனிச இரண்டாவது கோலையும் போட்டிருந்தனர் 63 நிமிடத்தில் போர்த்துகல் வீரர் அன்டிராட நெதர்லாந்து ஒரு கோலைப்போட்டுக்கொடுத்தார் ஆனாலும் நெதர்லாந்தினால் வெற்றிபெறவில்லை இப்போட்டியை 46679 பேர் நேரடியாகப்பார்த்திருந்தார்கள் சவீடனைச்சேர்ந்த பிறிஸ்க் இப்போட்டிக்கு மத்தியஸ்தம் வகித்தார் ஆறு வீரர்களுக்கு இப்போட்டியின்போது மஞ்சல் அட்டைவழங்கி எச்சரிக்கப்பட்டது போர்த்துக்கல் முதலாவது போட்டியில் கிறீஸ் நாட்டுடன் விளையாடி 2 1 என்ற hPதியில் தோல்விஅடைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
Reply
#69
இம்முறை வெற்றிகிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட செக்கியை தோற்கடித்து முதல்முதலாக உதைபந்தாட்டத்தில் சரித்திரத்தை படைத்துள்ள கிறீஸ் இறுதியாட்டத்தில் போர்த்துக்கல்லை வென்று வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றுமா? ஆட்டத்தை தொடக்கிய இந்த இரு நாடுகளும்
இம்முறை ஆட்டத்தை முடித்துவைக்கஉள்ளன முதல் ஆட்டத்தில் போர்த்துக்கல் கிறீஸ் உடன் விளையாடியபோது 2 க்கு 1 என்ற ரீதியில் தோல்வி அடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
Reply
#70
உலககோப்பையை வென்றவர் ஐரோப்பிய கிண்ணத்தை வெல்வாரா? 2003ம் ஆண்டு முதல் போர்த்துக்கல் உதைபந்தாட்டக்குழுவிற்கு பயிற்சியாளராக இருக்கும் லுயிஸ் பெலிப்ப ஸ்கொலாறி 2002ம் ஆண்டு தமது நாடானா பிரேசிலுக்கு யப்பானில் உலககோப்பையை வென்றெடுத்து
கொடுத்தவர் இவரது தற்போது மாத சம்பளம் 175000 ஈரோக்கள் இவரது ஒப்பந்தம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படலாம் ஆனாலும் இறுதியாட்டத்தின்பின்தான் இறுதி முடிவு தெரியும் தற்போது தோல்வியடைந்த நாடுகளின் பயிற்சியாளர்கள் தாமாக வெளியேறியுள்ளார்கள் நெதர்லாந்து பயிற்சியாளரும் விரைவில் வெளியேறலாம்? எதற்கும் 4ம் திகதிவரை பொறுத்திருப்போம்
Reply
#71
கிறீஸ் வங்கிகள் போர்த்துகலுக்கு
இறுதியாட்டத்தை பார்க்கவிரும்புவோர்க்கு உடனடியாக கடன் வழங்கவுள்ளது
இக் கடனை அவர்கள் 2.5 வீத வட்டியுடன் 6 மாதம் முதல் 1 வருடங்களுக்கு திருப்பிசெலுத்தலாம்
Reply
#72
போர்த்துக்கல் எதிர் கிறீஸ்

உங்கள் முடிவுகள் எப்படியிருக்கும்?

எனது முடிவு 1-0?
Reply
#73
1-2 (சரி வந்தா என்ன தருவீங்க கணேஸ்.. ?) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#74
இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி

வேறோரு பகுதியில் சந்திப்போம்
Reply
#75
எவரும் எதிர்பார்க்காதவகையில் முடிவுஅமைந்து விட்டது இம்முறை
Reply
#76
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40346000/jpg/_40346481_greececelebrate203.jpg' border='0' alt='user posted image'>

கால்பந்தாட்டப் போட்டி ஐரோப்பிய கிண்ணம் 2004 ஐ யாரும் எதிர்பார்க்கா வண்ணம் முதற் சுற்றுப் போட்டிகளில் இருந்து இறுதிவரை கனவுகள் இன்றி தமது நிஜ நிலமைகளைப் புரிந்து கொண்டு விளையாடிய கிரீஸ் நாட்டு அணி.... போர்த்துகல் அணிக்கு எதிராக 1 - 0 என்ற கணக்கில் கோல் பெற்று வெற்றி பெற்றுள்ளது....!

கிரீஸ் வீரர்களுக்கு எமது பாராட்டுக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
ஜெர்மனிய அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகாத நிலையில் அதன் பயிற்சியாளர் றூடி பொல்லர் தனது பதவியை தானாகவே துறந்தார். அதன் பின்னர் முன்னாள் முன்சன் (மூனிச்) அணிப் பயிற்சியாளர் ஹிட்ச்பெல்ட் ஜேர்மன் அணிக்கு பயிற்சியாளராக வரலாமென எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயிற்சியாளரானால் வருடாந்தம் 4 மில்லியன் யூரோக்களை சம்பளமாகப் பெறுவார் எனவும் கூறப்பட்டது. முதலில் தனக்கு குடும்பம்தான் முக்கியம்.. அதனால் மனைவியின் சம்மதம்தான் முக்கியமெனத் தெரிவித்தவர், மனைவி சம்மதம் தெரிவித்தவுடன் தன்னால் பயிற்சியாளராக முடியாதென மறுத்துவிட்டார்.
அடுத்து லிவகூசன் அணியின் பயிற்சியாளர் டஉம் (Daum) எதிர்பார்க்கப்பட்டார். அவரும்.. 2006ல் இடம்பெறவுள்ள உலகக் கோப்பைக்கான போட்டிக்கு தன்னால் அணியைத் தயாராக்க முடியாதெனக் கூறி மறுத்துவிட்டார்.

என்னப்பா... யாராவது இருக்கிறீங்களா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#78
என்ன சோழியான் அண்ணா.... மில்லியனா வாங்கிறவருக்கே... மனைவி சொல்லே மந்திரமோ.... என்ன மாயமோ... :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சா... கால்பந்தாட்டம் பயின்றிருந்தாலும்.... மில்லியன் மில்லியனாக் கண்டிருக்கலாமே...எங்க விட்டாங்கள்...காலால் பந்தாடியெல்லோ விட்டிருக்கிறாங்கள்.... நம்மள நம்ம நாட்டில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)