Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழ நீதிமன்றத்தில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது: தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ நீதிமன்றங்களினால் இதுவரையில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் இளையதம்பி பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி நீதித்துறைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்ட நீதித்துறைப் பொறுப்பாளர், தமிழீழ நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற சட்டங்கள் விடுதலைப் புலிகளினால் இயற்றப்பட்டுள்ள அதேவேளை, இச்சட்டங்கள் பீனல் கோர்ட் சட்டங்களை ஒத்தவை என்றும் தெரிவித்தார்.
சிங்கள மக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, மொழிபெயர்ப்புச் சேவை இந்த நீதிமன்றங்களில் இருந்து வருவதாகவும், இந்த நீதிமன்றங்களில் வாதிடும் நீதியாளர்கள் நாளொன்றுக்கு ஆகக்கூடிய தொகையாக 200 ரூபாவை மட்டுமே அறவிடலாம் எனவும் நீதித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா?.....
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியா?... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
எல்லோரும் பத்திரமாகத்தானிருப்பார்கள். நீங்கள் கேட்டவுடன் மக்கள் முன்னிலையில் வருவதற்கு புலிகள் ஒரு அரசியல் கட்சியல்ல. அவர்கள் போர்க்கைதிகளுமல்ல ICRC யைக் கொண்டு விசாரிக்க.
<b> . .</b>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஓம் அம்மான் அப்ப இப்படியான ஒரு அமைப்புத்தான் ஈராக் கைதிகளிற்கும் நீதி வழங்கியது என்கிறீர்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அதாவது இதுவரை மக்கள் ஆணையைப் பெறாமலெ நீதியையும் நிர்வாகத்தையும் கையிலெடுத்து கொலைகளையும் சித்திரவதைகளையும் அரங்கேற்றியவர்கள் இப்போது தமக்கென பொம்மை அரசொன்றை நிறுவ முயற்சிக்கின்றனர் என்கிறீர்கள்
எங்கள் நாட்டிலும் இதுதான் வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களாக்கும்.
ஒரு வித்தியாசத்துக்காவது சிங்களப்படைகளை எமது மன்ணைவிட்டுப் போகச் சொல்லுங்களேன் அதன் பின்னர் காவலுக்கன்றி ஆயுதங்களெதற்கு?
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் கந்தர் மக்கள் ஆணை வழங்காமலோ 5 பேரோட ஆரம்பிச்சு....இப்ப மக்கள் சக்தியாக வளர்ந்திருக்கு.... உங்களப் போல மனிதப் புறநடைகளை மக்கள் என்று கருதுவதில்லை....இப்படிச் சொல்ல வருத்தந்தான்.... என்ன... சொல்ல வேண்டியெல்லே வைக்கிறியள்....! உந்த நீதிமன்றச் செயற்பாடுகளை அண்டை நாட்டுப் பத்திரிகை ஒன்று புகழ்ந்தெழுதியதை நாமே கண்டிருக்கின்றோம்.... கள்வனுக்கு..கொலைஞனுக்கு ...பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றமே கூடாது என்பதில்தான் என்ன நியாயம் இருக்கிறது....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
மோகன் என்ன ஒன்லைன்னில நிண்டு தூக்கிறியள்.
உது சரியான fast அப்பா!!!
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீதித்துறை வளருதோ தேயுதோ தெரியேல்லை.. நேற்றைய சம்பவத்தை அரைகுறையா விழுங்கிறதிலையிருந்து நீதியான றிப்போடிங்கூட இல்லையெண்டு நல்ல வடிவாத் தெரியிது.. அதை ஒருபக்கத்திலை விட்டிட்டு ..
இப்ப யார் யார் மட்டக்களப்பு.. அம்பாறை.. திருகோணமலை.. வவுனியா.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பு எண்டு சொல்லுங்கோ..
அந்த அரசியல்துறை இந்த அரசியல்த்துறை அந்தத் தளபதி இந்தத் தளபதி எண்டு அறிக்கை விடுற காலம்போய்.. இப்ப புதுசு புதுசா யார்யாரோவெல்லாம் வாறாங்கள் பிறகு காணாமல்ப்போறாங்கள்.. என்னப்பா நடக்கிது..?
Truth 'll prevail
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா தாத்தாவுக்கு தான் நாட்டின் மேல் என்ன பற்று... என்ன பற்று... எவ்வளவு ஆவலாய்.. நாட்டை பற்றி விசாரிக்கிறார்... பொறுங்கோ... உங்கள் கேள்விக்கு.. விரைவில்.. பதில் தருவார்கள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தாவிற்கு உள்ள பற்று தலைவர்களிற்குகூட இல்லை
[b] ?