Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலுக்காய்....!
#41
இதில குருவிகளை பிழை கண்டுபிடிக்க என்ன இருக்கு... நீங்களும் மலருக்கு சொல்ல சொல்லிய தகவல்களும் இருக்கு அதை தான் சொன்னோம்... நிலாவை து}து விட்டதாக...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
எது என்னவோ குருவிகளின் மலரோட ஒரு பாவமும் வேண்டாம்...அப்படி என்றுதான் குருவிகள் இருக்குதுகள்... தயவுசெய்து ஆளாளுக்கு குருவிகளை ஏதேதோ சொல்லி உள்ள கற்பனைக்கு முடிவு கட்டிடாதேங்கோ... பிறகு அதுவே குருவிகளின் காதல் கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி ஆகிடும்...! குருவிகள் எங்கும் ஒரு புனிதம் வேண்டும் என்று எதிர்பார்பவை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
சரி சரி நீங்கள் உங்கட மலர்.. உங்கட காதல் உங்கட கற்பனை.. எதாவது தப்பாக நாம் கதைத்து யாருக்காவது வருத்தம் என்டால் அதுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
கவிதை அருமை.

காதலுடன் காதலாய் வாழ வாழ்த்துக்கள்...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)