11-21-2004, 01:05 PM
<span style='font-size:25pt;line-height:100%'>உயிர்ச்சோலை</span> :!:
நெஞ்சத்தில்..
தலைவன்,
இலட்சியத்தின் உறுதி, கொள்கையின் பயணம்...
சுமந்தீரே!
தனிநல சுகமது தூக்கியெறிந்தீரே!
வருவீரோ மீண்டுமென நாமிங்குபார்த்திருப்போம்,
மலர்ந்திருப்பீரே! உயிர்ச்சோலையிலே!
நெஞ்சத்தில்..
தலைவன்,
இலட்சியத்தின் உறுதி, கொள்கையின் பயணம்...
சுமந்தீரே!
தனிநல சுகமது தூக்கியெறிந்தீரே!
வருவீரோ மீண்டுமென நாமிங்குபார்த்திருப்போம்,
மலர்ந்திருப்பீரே! உயிர்ச்சோலையிலே!