![]() |
|
உயிர்ச்சோலை:!: - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உயிர்ச்சோலை:!: (/showthread.php?tid=6375) |
உயிர்ச்சோலை:!: - ratha - 11-21-2004 <span style='font-size:25pt;line-height:100%'>உயிர்ச்சோலை</span> :!: நெஞ்சத்தில்.. தலைவன், இலட்சியத்தின் உறுதி, கொள்கையின் பயணம்... சுமந்தீரே! தனிநல சுகமது தூக்கியெறிந்தீரே! வருவீரோ மீண்டுமென நாமிங்குபார்த்திருப்போம், மலர்ந்திருப்பீரே! உயிர்ச்சோலையிலே! - Haran - 11-21-2004 கவிதை அருமை.மேலும் வளர வாழ்த்துக்கள். - hari - 11-21-2004 கவிதை அருமை வாழ்த்துக்கள் |