Posts: 69
Threads: 3
Joined: Jan 2004
Reputation:
0
'2035' ம் சிலை சுமத்திய இடுக்கண் - ஆறாத வடு ;
"இடுக்கண் வருங்கால் நகுக"- ஐயன் வள்ளுவன் வாக்கு.
நகுவோம்;
நலிவு மாறுவோம்;
நலம் காணுவோம்:
'2036' ம் ஆண்டு சுறவம் முதல் திகதியில் புத்தாண்டை வரவேற்போம்;
"வள்ளுவன் குலம் வாழ்வாங்கு வாழி " என முழங்குவோம் ..
\"
\" -()
<i><b></b></i>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
புத்தாண்டு கண்டு களம் புகுந்த பொழிலரா...வணக்கம்...தங்கள் வரவு நல்வரவாகுக...!
கவித்தமிழ் நாவூற செந்தமிழ் களமூற தாருங்கள் நற்றமிழ்...!
நட்புடன் குருவிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:'2035' ம் சிலை சுமத்திய இடுக்கண் - ஆறாத வடு ;
பொழில் அவர்கள் பேசியது எதுவுமே புரியல.. 2035 என்ன இடுக்கன் சுமத்தியது.. ??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அவர் திருவள்ளுவர் (தமிழ் ஆண்டு) ஆண்டைச் சொல்லி கடற்கோள் பேரழிவு தந்த துன்பத்தையும் குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஓ வள்ளுவர் ஆண்டு 2035 சோ.. அப்ப சரி.. தகவலுக்கு நன்றிகள்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
இதில இருந்து என்ன தெரியுது. யேசுநாதருக்கு 30 வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் வாழ்ந்திருக்கிறார். தமிழ் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது.நன்று..... நன்று
!