Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
நல்ல முயற்சி.. சிறு சிறு நாடகங்களாக தயாரித்தால் இன்னும் சிறப்பாக அமையும்.. இன்னுமொரு விடயம்.. ஜேர்மனியில் எழிலன் என்று ஒரு பிரபல எழுத்தாளர் உள்ளார்.. நான் முதலில் அவரோ என நினைத்தேன்.. இப்படியான குழப்பங்களை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அவதானிபப்பது நல்லது.
.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி சோழியன் அண்ணா....
எழிலன் தன் சொந்தபெயரில் எழுதுகிறார்... அதுவும் வானொலிகளுக்கும் நாடகம் எழுதுபவர்.. அவருடைய பெயரில் மாற்றம் செய்ய முடியாது.. ஆனால் அவரும் ஒரு நல்ல எழுத்தாளர்.. அவரின் எழுத்துக்களில் பல நாடகங்கள் வானலைகளில் தவழ்கின்றன. மேலும் அவருடைய எழுதில் காட்சியும் கானமும் , கதையும் கானமும் போன்ற நிகழ்ச்சிகள் குடிலில் மலரும்.
[b][size=18]
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நன்றாக இருக்கிறது கவிதன்.. அடுத்தது எப்போ?
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
விரைவில் .. அடுத்த வெள்ளி இரவு .. உங்களுக்கு சனி..க்கிழமை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]