Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்சியும் கானமும் - 1 [ தடம் மாறிய காதல் பயணம் ]
#1
<b>[size=18]கவிதைத்தோட்டத்தில் இன்று புதிதாக மலர்வது காட்சியும் கானமும்.

[b]பதினைந்து நிமிட நேர ஒலிப்பதிவு நிகழ்ச்சி, உங்களுக்காக முதலாவது காட்சியும் கானமும் ஆகா கவிதைத்தோட்டத்தில் மலர்வது


[b]எழுத்துருவாக்கம் :- எழிலன்
குரல்வடிவம்:- தென்னவன், உமா


[b]இதோ இணைப்பு.......</b>


http://kavithan.yarl.net/

இது குறித்த உங்கள் கருத்துக்களை கூறுங்கள் .
[b][size=18]
Reply
#2
ஆகா நல்லாய் இருக்கு. சில இடங்களில் பின்னிசை அதிகமாய் இருக்குப்போல.. சினிமா பட கதை வசன சாயலில் போகுது. அசத்திறீங்க. உமாவின் குரல் நன்றாய் இருக்கு தென்னவினின் குரலிற்கு பொருத்தமாய். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
கவிதன் அண்ணா உங்களுடைய முயற்சி நன்றாக இருக்கிறது. சிலவிடயங்களை அடுத்த முறை கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

1. இயல்பான தன்னியக்கமான இணையபக்கத்தின் பின்னனி பாடலும் இணைந்து போகிறது. இதனை விருப்பத்தெரிவாக விடலாம்.

2. பின்னனி பாடலுடன் காட்சியின் கானத்தில் வரும் பாடலுடன் வருகிறது.

3. பின்னனி பாடலின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது.

4. இணையப்பக்கம் திறக்க நேரம் எடுக்கிறது.

அன்புடன்
தமிழ்வாணன்


.
Reply
#4
Quote:இணையப்பக்கம் திறக்க நேரம் எடுக்கிறது.
இந்த பிரச்சனை எனக்கும் இருக்குது ! ஆதலால் மந்திரியின் தோட்டத்துக்கு காலையில்தான் வழமையாக செல்வது உண்டு! நாளை காலை காட்சியும் கானமும் பார்த்துட்டு கருத்து எழுதுகின்றேன்!
Reply
#5
கவிதன் அசத்திட்டீங்க.மிகவும் நன்றாக உள்ளது.தொடரட்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#6
ஆமா கதையும் கானமும் என்று பெயரை வைத்திருக்கலாமே.. காட்சியும் கானமும் பொருத்தாமாய் இருக்கா என்ன..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
கவிதன் அண்ணா நல்லா இருக்கு...காதலிக்கிறவங்களுக்கு உதவும் என்ன தமிழினி அக்கா....நல்ல அழகான குரல் இருவருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#8
ஆம் டமிழ்ஸ் சொன்னதைத் தான் நானும் நினைத்தேன். முதலில் ஒலி மட்டும் வருகின்றதே ஒளி எங்கே என்று தான் தேடினேன். கதையம் கானமும் என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும்.

:roll: :wink: :roll: :wink:
Reply
#9
Malalai Wrote:கவிதன் அண்ணா நல்லா இருக்கு...காதலிக்கிறவங்களுக்கு உதவும் என்ன தமிழினி அக்கா....நல்ல அழகான குரல் இருவருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன பக்கத்து இலைக்குப் பருப்பா. சரி சரி இன்னும் ஒன்றும் சரிவரவில்லையோ ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#10
Quote:கவிதன் அண்ணா நல்லா இருக்கு...காதலிக்கிறவங்களுக்கு உதவும் என்ன தமிழினி அக்கா....நல்ல அழகான குரல் இருவருக்கும்....
_________________

என்ன மழலை என்ன கேள்வி.. ஆ.. பாவம் சோடி தான் பிரிஞ்சிட்டுதே. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
கவிதைத்தோட்டத்தில் இன்று புதிதாக மலர்ந்த காட்சியும் கானமும் மிக அருமை.
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பாடல் தெரிவும் நன்றாகயிருக்கின்றது.
கதையும் கானமும் என்ற பெயர் மிக பொருத்தமாக இருக்கும்.
Reply
#12
thamilvanan Wrote:கவிதன் அண்ணா உங்களுடைய முயற்சி நன்றாக இருக்கிறது. சிலவிடயங்களை அடுத்த முறை கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

1. இயல்பான தன்னியக்கமான இணையபக்கத்தின் பின்னனி பாடலும் இணைந்து போகிறது. இதனை விருப்பத்தெரிவாக விடலாம்.

2. பின்னனி பாடலுடன் காட்சியின் கானத்தில் வரும் பாடலுடன் வருகிறது.

3. பின்னனி பாடலின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது.

4. இணையப்பக்கம் திறக்க நேரம் எடுக்கிறது.

அன்புடன்
தமிழ்வாணன்

ஆம் தமிழ் வாணன் அதிக இணைப்புகள் இருப்பதனால் திறக்க நேரம் எடுக்கும். குடிலில் ஒலிக்கும் பாடல் தன்னிச்சையாக ஒலிக்க காரணம் ஒலிக்கும் அந்த பாடலை கேட்டக விரும்பி வருபவர்கள் அதிகம் பேர். அத்தோடு முதல் பக்கத்தில் நீங்கள் அனைத்தையும் கேட்க முடியாது தொடர்ந்து போகும் இணைப்பை அழுதினால் தான் முழுமையான ஆக்கம் தெரியும் . அவ்வாறு சென்றால் தான் வாசிக்கவோ, பார்க்கவோ கேட்கவோ முடியும் முதல் பக்கத்தில் உள்ளே என்ன இருக்கு என்பதை காட்ட ஒரு இணைப்பாக ஒலிப்பதிவு கொடுத்திருக்கிறேனே ஒழிய உள் செல்லும் போது தான் அது தன்னிச்சையாக ஒலிக்கும்.


பின்னணி பாடல் என்று நீங்கள் குடிலில் ஒலிக்கும் பாடலை கூறுகிறீர்களா.. அதனை விருப்ப தெரிவாக விட்டால் தேடிப்பிடிக்க முடியாது.. ஆனால் நீங்கள் அதை நிறுத்துகில் அதில் உள்ள வாக்களிப்பு நட்சத்திரத்தில் அழுத்தினாலே சரி அந்த பாடல் ஒலிப்பது நின்றுவிடும்.
[b][size=18]
Reply
#13
tamilini Wrote:ஆமா கதையும் கானமும் என்று பெயரை வைத்திருக்கலாமே.. காட்சியும் கானமும் பொருத்தாமாய் இருக்கா என்ன..?? :wink:

கதையும் கானமும் என்றால் ஒரு கதையை ஒருவர் சொல்ல அதற்கு பொருத்தமான பாடல் அந்த கதை முடிய வரவேண்டும். காட்சி என்றால் ஒரு நாடகம் நடக்கிறது என்றால் அங்கே முதலாவது காட்சி அரங்கேறும் பின்னர் இரண்டாவது காட்சி .. இப்படியான காட்சியாக ஒரு காட்சியில் காதலன் காதலி வருகைக்காக காத்திருந்து இருவரும் இனிமையாக இருக்கிறார்கள் அடுத்த காட்சியில் ஏதோ செய்கிறார்க்ள் அடுத்த காட்சியில் பிரிகிறார்கள்... இப்படி காதலர்களுக்கு இடையில் உரையாடல் தான் இடம்பெறுகிறதே ஒழிய ஒருவர் அதனை உங்களுக்கு கதையாக கூறவில்லை. அப்படியானால் கதையும் கானமும் என எப்படி இடுவது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எல்லோரும் காட்சி என்ற உடனை கண்களை குளிர்விக்கும் காட்சியை தான் நினைப்பீர்களா... காதினால் கேட்டு மனதினில் காட்சி அமைக்க தெரியாதா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#14
Vasampu Wrote:ஆம் டமிழ்ஸ் சொன்னதைத் தான் நானும் நினைத்தேன். முதலில் ஒலி மட்டும் வருகின்றதே ஒளி எங்கே என்று தான் தேடினேன். கதையம் கானமும் என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும்.

:roll: :wink: :roll: :wink:

வசம்பண்ணா இது ரொம்ப குசும்பு ஒலிப்பதிவுநிகழ்ச்சி என்றுதானே இட்டேன் ஒளிப்பதிவு என்று இடவில்லையே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#15
Quote:எல்லோரும் காட்சி என்ற உடனை கண்களை குளிர்விக்கும் காட்சியை தான் நினைப்பீர்களா... காதினால் கேட்டு மனதினில் காட்சி அமைக்க தெரியாதா..?
நீங்க வேறை புகுந்து புகுந்து பாத்தம். எங்க காணவில்லை என்று. :wink:

இப்ப கதையும் காணமும் என்பதிலையும். பாருங்க ஆண் கதைக்கும் போது ஒருவாறும் பெண்கதைக்கும் போது ஒருவாறும் குரலை மாத்தி உயர்த்தி தொனியை மாத்தி கதைப்பாங்க. அது தான் சொன்னம். சரி சரி உங்கள் வசதிபோல பண்ணுங்கள். நாங்க கருத்தை மட்டும் சொன்னம். அவ்வளவு தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
இங்கே வாழ்த்துக்களையும் விமர்சனைங்களையும் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. உங்கள் விமர்சனங்களும், வாழ்த்துக்களுமே அக்கலைஞ்ஞர்களின் அடுத்த படைப்புக்கு வித்திடும்.

இப்படைப்பை கவிதைத்தோட்டத்துக்காக உருவாக்கிய எழிலன் தென்னவன் உமா அனைவருக்கும் என் நன்றிகள்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
கவிதன் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். பங்குபற்றியோருக்கும் வாழ்த்துகள்
ஒரு சின்ன கருத்து. அதாவது ...பங்குபற்றியோரது பேச்சில் உணர்வு காணாது போல் படுகிறது. நீண்டநாள் காதலர்களிடையே நீங்க நாங்க என்ற உரையாடல் கொஞ்சம் நெருக்கத்தை குறைக்கிற மாதிரி கிடக்கு.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#18
KULAKADDAN Wrote:கவிதன் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். பங்குபற்றியோருக்கும் வாழ்த்துகள்
ஒரு சின்ன கருத்து. அதாவது ...பங்குபற்றியோரது பேச்சில் உணர்வு காணாது போல் படுகிறது. நீண்டநாள் காதலர்களிடையே நீங்க நாங்க என்ற உரையாடல் கொஞ்சம் நெருக்கத்தை குறைக்கிற மாதிரி கிடக்கு.........

எழுதியவரை தான் கேட்கணும்.. கேட்டுச்சொல்லுறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி உங்கள் கருத்துக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
மிக அருமை கவித்தன்
உங்களுக்கும் கவித்தோட்டத்தை உருவாக்க ஒத்துளைத்த அனைவருக்கும்எனது வாழ்த்துக்கள்
நட்புடன்
றொபேட்
Reply
#20
நன்றி ரோபட்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)