என்னும் முட்டை பொரிச்சு முடியவில்லையோ? :roll:
சரி, நேரம் இருந்தால் இப்பிடியும் try பண்ணி பாருங்கோ. 8)
உறுளைக்கிழங்கை சிறுதுண்டுகளாக வெட்டவும்
வெங்காயம் (ஊர் வெங்காயம் சுவையாக இருக்கும்) பச்சை மிளாகாய் களை குறுணலாக அரியவும்
3-4 முட்டையை அடிச்சு bowl க்கை ஊத்தி தேவைக்கேற்ப உப்பு மற்றும் கொஞ்ச மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாய் அடிக்கவும்.
சட்டியிலை எண்ணையை கொதிக்க வைத்து உறுளைக்கிளங்கை பொரிக்கவும்
பொரித்த உறுளைக்கிளங்கு துண்டுகளை ஒரு தட்டில் எடுக்கவும் (ஒரு பேப்பருக்கு மேல போட்டால் எண்ணை குறையும்)
சட்டியிலை இருக்கிற எண்ணையை ஊற்றவும்
கொஞ்ச கடுகு, பெருஞ்சீரகம், குறுணலாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்
வதங்கியவுடம் பொரித்த உறுளைக்கிளங்கையும் போட்டு மிக்ஸ் பண்ணவும்
அப்பிடியே அடிச்சு வைச்ச முட்டையையும் சட்டிக்கை ஊத்தி கிளறவும்
பதத்துக்கு பாத்து இறக்குங்கோ. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சீவல் பாணை றோஸ்ற் பண்ணி சேர்த்து சாப்பிட்டு பாருங்கோ - நல்லாய் இருக்கும். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பி.கு. கலஸ்ரோல் இருக்கிறாக்கள் தவிர்ப்பது நன்று!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->