Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் பிடித்தவை
என் விடியலுக்கு ஒளி அமிழும்
வண்ணத்துப் புூச்சி அவள்,
என் நினைவுகளை எல்லாம்
அள்ளி வைத்து ஆனந்தம் கொண்டாடினாள்,
காதலை நாம் தத்தெடுத்தோமா?
இல்லை காதல் நம்மை தத்தெடுத்ததா?
Reply
அர்த்தம் இல்லை தெரியுமா??????
முடிவின்றிப் போகும் வாழ்க்கைப் பயணத்தில்,
சுமந்து செல்லும் துயரங்களை
து}சியாக உதறிவிட்டு அமைதியாக இரு,
எமாக்கான ஓர் விடியல் நட்சயம்
என்னையும் உன்னையும் சங்கமிக்க வைக்க
Reply
நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..
உன்னுருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப்பிரிய
காதலை காகிதமாய் தூக்கியெறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை..
எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்..

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே..!

சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
காதலையும்,யன்னலையும், அடைத்துவிட்டுப்படுத்தும்,
போர்வைக்குள்ளும் வந்துவிடுகிறது உன்ஞாபகம்
மலர்ந்த மனசுக்குள் புன்னகையை கொட்டிவிட்டுப்,
புூட்டிக்கொள்ளும் அன்தரங்களின் ஸ்பரிசங்களுகாக அலைபாயும் மனசு,
நம்பிக்கைத் தேனில் ஊறவைத்த
காதல் பலாவைச் சுவைக்கின்ற மௌனங்களால்,இனிக்கின்றன என் இரவுகள்.
அன்னிய தேசத்தில் பிரிவைச் சுவாசிக்கும்
தனிமை நரகத்தில்,சேவல் கூவாமல்
பொழுது விடிந்தாலும்,இருண்டுகிடக்கும்
இந்த வாழ்வியல் நிலவவைத் தேடி அலையும் பொழுதுகளில்
தேய்ந்து போயிருக்கும் ஜீவிதம்.
என்றாலும் உனக்கான என் சுவாசங்களில்,
உன்னை மட்டுமே உள்வாங்கும் உயிருக்குள் உட்காந்து
ஓவியம் தீட்ட உக்கு மட்டும் தான் அனுமதி இலவநம்.
Reply
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் பார்த்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

காலங்கள்தோறும் உன் மடிதேடி கலங்கும் என் மனமே - வரும்
காற்றினிலும் பெருங் கனவினிலும் காண்பதும் உன் முகமே! காண்பதும் உன் முகமே!
.
Reply
கனதலர் தினத்தில் உனக்காக...........................
என்கண்நீர் புூக்கலால்..........................................
கவி மாலலை தொடுக்கின்றேன்!
காலத்தால் அழியாத காதலயும்
காவியமான சரித்திரக் காதலையும்
பெருமை பேசிய நீயும் நானும்
எனக்குள்ளும் உனக்குள்ளும்
உயிர் வாழும் காதலை ஏன்
இன்னும் இனம் கண்டுகொள்ளவில்லை
காதல் என்றால் தப்பான வார்த்தை என்றென்நி
காணாத மாதிரி இருக்கின்றாயா இன்னும்?????????????????
உனக்குள் உயிர் வாழும் காதலுக்கு ஏன்
உயிரோடு கல்லறை கட்டுகின்றாய்????????????
உரத்து பேசும் உறவுகளிடம்
உன்னதப் பெயர் கேட்கும் எண்ணமா?????????
காலத்தால் அழியாத காவிய காதலையும்
கல்லறையில் உயிர்வாழும் காதலையும் மட்டுமல்ல
எம்முள் என்றும் உயிர்வாழும் காதலையும்
நானும் கவி கொண்டு வாழ்த்துகின்றேன்
வானம் உள்ள காலம்வரை வாழட்டும் இந்தக் காதல்!
Reply
¯ûÇõ ±ýÚõ ±ô§À¡Ðõ
¯¨¼óÐ §À¡¸ ܼ¡Ð
±ýÉ þó¾ Å¡ú쨸 ±ýÈ
±ñ½õ §¾¡ýÈ Ü¼¡Ð
±ó¾ ÁÉ¢¾ý ¦¿ïÍìÌû
¸¡Âõ þø¨Ä ¦º¡øÖí¸û
¸¡Äô§À¡ì¸¢ø ¸¡Âõ ±øÄ¡õ
Á¨ÈóÐ §À¡Ìõ Á¡Âí¸û
¯Ç¢ ¾¡íÌõ ¸ü¸û ¾¡§É ÁñÁ£Ð º¢¨Ä¡Ìõ
ÅÄ¢ ¾¡íÌõ ¯ûÇõ¾¡§É ¿¢¨ÄÂ¡É Í¸õ ¸¡Ïõ
¡Õ츢ø¨Ä §À¡Ã¡ð¼õ
¸ñ½¢ø ±ýÉ ¿£§Ã¡ð¼õ
´Õ ¸É× ¸ñ¼¡ø «Ð ¾¢ÉÓõ ±ýÈ¡ø
´Õ ¿¡Ç¢ø ¿¢ƒÁ¡Ìõ
ÁɧÁ µ ÁɧÁ ¿£ Á¡È¢Å¢Î
Á¨Ä§Â¡ «Ð ÀÉ¢§Â¡ ¿£ §Á¡¾¢Å¢Î
Reply
இமைப் பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல,;
விரகமெனும் நரகத்தில்
அனுதினம் நோதல்,
உயிர்தேடி உயிர்தேடி
தவணை முறையில் சாதல்,
புூவுக்குத் தவமிருந்து
சருகாக ஆதல்,
தவங்கள் செய்து செய்து
சாபம் வாங்கிப் போதல்,
இரவெல்லாம் து}ங்காமல்
இணையின் பெயர் ஓதல்,
பற்றி எரியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்,
இவ்வுலகில் இசற்றுக்கெல்லாம்
இன்னெரு பெயர் காதல்,
Reply
[quote=Mullai][Image: krieg.jpg]
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ
சஞ்சீவ்காந்த்

இதற்கான ஒலிவடிவம் யாழின் ஒலிக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: இராகம் 2001 இறுவட்டு.

http://www.yarl.com/forum/music_page.php?song_id=55


Reply
நன்றி இளைஞன்..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
பாடல் நன்றாக இருக்கின்றது.
நன்றி இளைஞன்.
Reply
நன்றி இளைஞன்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)