Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழரின் அறிவொளிவிளக்காய்
#1
<img src='http://www.yarl.com/forum/weblogs/upload/15041556074274f517008d7.jpg' border='0' alt='user posted image'>
சிந்தனைச் சிறகடித்து
சீரிய உன் பார்வையுடன்
சிங்களக் காடயர்
எம்மினத்தை சீண்டுகையில்
சீறி சினங்கொண்டு
போர்க்களம் தான் புகுந்தாய்.

போரட சேர்ந்த கூட்டம்
கொள்கையற்று திரிகையிலே
நீ மட்டும் உன் தோழரின் அறியாமையை
களைந்தவனாய்.
தமிழரின் அறிவொளிவிளக்காய்
பலமொழியில் புலமை பெற்று
இனவெறியின் கொடும் முகத்தை
உலக மாந்தர் புரிதலுக்கு உதவி நின்றாய்.
ஊடகப் பணிதனிலே உன் பணியை
சிறப்பென்று போற்றுகின்றோம்.
தேசியத் தலைவன் பக்கம் நின்றவனே
உந்தன் கனவினை எமதாக்கி உன் பணியினை
இளைஞ்னர் நாம் எமதாக்கி தொடர்கின்றோம்.

உன் பிரிவால் வாடும்
ஈழத்து இளைஞ்ஞர் வட்டம்
[b]
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
அருமையான கவிதை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
நன்றி.நல்ல கவிதை
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#4
நன்றி கவிதை அருமை
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)