![]() |
|
தமிழரின் அறிவொளிவிளக்காய் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழரின் அறிவொளிவிளக்காய் (/showthread.php?tid=4342) |
தமிழரின் அறிவொளிவிளக்காய் - Mathuran - 05-05-2005 <img src='http://www.yarl.com/forum/weblogs/upload/15041556074274f517008d7.jpg' border='0' alt='user posted image'> சிந்தனைச் சிறகடித்து சீரிய உன் பார்வையுடன் சிங்களக் காடயர் எம்மினத்தை சீண்டுகையில் சீறி சினங்கொண்டு போர்க்களம் தான் புகுந்தாய். போரட சேர்ந்த கூட்டம் கொள்கையற்று திரிகையிலே நீ மட்டும் உன் தோழரின் அறியாமையை களைந்தவனாய். தமிழரின் அறிவொளிவிளக்காய் பலமொழியில் புலமை பெற்று இனவெறியின் கொடும் முகத்தை உலக மாந்தர் புரிதலுக்கு உதவி நின்றாய். ஊடகப் பணிதனிலே உன் பணியை சிறப்பென்று போற்றுகின்றோம். தேசியத் தலைவன் பக்கம் நின்றவனே உந்தன் கனவினை எமதாக்கி உன் பணியினை இளைஞ்னர் நாம் எமதாக்கி தொடர்கின்றோம். உன் பிரிவால் வாடும் ஈழத்து இளைஞ்ஞர் வட்டம் [b] - வியாசன் - 05-05-2005 அருமையான கவிதை - eelapirean - 05-05-2005 நன்றி.நல்ல கவிதை - Niththila - 05-06-2005 நன்றி கவிதை அருமை |