Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புரியாத புதிர்கள்... ??!!
#61
¬ «ýÀ¸õ ¯í¸ÙìÌûÇ þò¾¨É ¦Àâ Ţ¡¾¢Â¡?? þø¨Ä ¿£í¸ ±ôÀ ±¨¾ ±ýÉ ¦ºöÂ¢È£í¸ ±ñÎ ¸Çò¾¢Ä ¿¢ì¸¢ÈÅí¸ÙìÌ Òâ¡Áø §¸ðΦ¸¡ñ§¼ þÕ츢ȡ۸.. ¿£í¸Ùõ Ò⡾Ҿ¢Ã¡¸ À¾¢ø «Ç¢îͦ¸¡ñ§¼ þÕ츢ȢÂû.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

«¨¾Å¢¼ ¯¾¡Ã½òÐìÌ ²¾ÅÐ ¸Õò¨¾ Á¡üÈ¢ Ò⡾Á¡¾¢Ã¢ ±Ø¾¢É¡ø ¯¼§É §¸ð¸¢È¡Û¸ ¿£í¸û «ýÀ¸ò¾¢ñ¼ È¢§ÄºÉ¡? ±ñÎ.. ±ýÉ ÅºõÒ ¿¡ý ¦º¡ýÉÐ ºÃ¢¾¡§É?? :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
யாழும்..... களநண்பர்களும்.... தமிழ் அல்லது வேறு இணையங்களும்... உலகமும்... உண்மைகளும்... பொய்களும்...உணர்சிகளும்... யதார்த்தங்களும்... மனிதமும்... யாவரும் சேர்ந்து தந்த வியாதிதான்... :x <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Idea
Reply
#63
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->யாழும்..... களநண்பர்களும்.... தமிழ் அல்லது வேறு இணையங்களும்... உலகமும்... உண்மைகளும்... பொய்களும்...உணர்சிகளும்... யதார்த்தங்களும்... மனிதமும்... யாவரும் சேர்ந்து தந்த வியாதிதான்...  :x  Sad  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

¿ýÈ¢ ¿ñÀ¡.. ¿¡ý ¾ü¦À¡ØÐ ¯ÁÐ Òñ½¢Âò¾¢ø 101% ¦¾Ç¢Å¡¸ ¯û§Çý.. Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

¼ý¨É§Â «Æ¨ÅòÐŢ𼡧 ¿ñÀ¡.. Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
முத்திட்டு கேம் ஓவர்! Cry
Reply
#65
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->முத்திட்டு கேம் ஓவர்! Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நாட்டு நிலமையைத்தானே... பார்க்கதெரியுதுதானே.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கொஞ்சம் பொறுங்கள்... :!: Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#66
ரஷ்ய கூட்டுப்படைத் தளபதி யாழ்ப்பாணம் விஜயம் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்வு
ரஷ்ய முப்படைகளினதும் கூட்டுப்படைத் தளபதி கேணல் அனற்ரோலிவ் சடரோஷ்கனி யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததுடன் முக்கிய சந்திப்புகளையும் நடத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை விஷேட இராணுவ விமானம் மூலம் இவரும் இலங்கைக்கான ரஷ்ய தூதரக சிரேஷ்ட அதிகாரிகளும் பலாலியிலுள்ள யாழ். இராணுவ தலைமையகத்தைச் சென்றடைந்தனர்.

அங்கு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுனில் தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பில் கலந்து கொண்டு யாழ். குடாநாட்டு பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும் பலாலி விமானப்படைத் தள பாதுகாப்பு குறித்தும் ஆராய்ந்தார்.

இதன்பின்னர் யாழ். நகரிலுள்ள 51 ஆவது படையணித் தலைமையகத்துக்குச் சென்று அதன் கட்டளைத் தளபதி கேணல் ரணசிங்கவைச் சந்தித்து யாழ். நகர மற்றும் கரையோரப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் நகரின் பல பகுதிகளுக்கும் கோட்டை பொது நூலகம் மற்றும் குருநகர் இறங்கு துறைக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

இதைத் தொடர்ந்து கேணல் சடரோஷ்கனி முகமாலைப் பகுதிக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையையும் சோதனை நிலைய செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

நேற்றுப் புதன்கிழமை காலை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குச் சென்று அதன் கட்டளைத் தளபதி கொமடோர் திஸநாயக்காவைச் சந்தித்து குடாநாட்டுக் கடல் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் கடற்படை முகாம் காங்கேசன் துறை துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் பார்வையிட்டார்.......

தினக்குரலில்
Reply
#67
ஜே.வி.பி.யுடன் உறவை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடர்பாக கடந்த காலத்தில் அபிப்பிராய பேதங்களை கொண்டிருந்த போதும் தற்போது இந்தக் கட்சியுடன் தொடர்புகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) 19 ஆவது மாநாடு நேற்று புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகார் நகரில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் மத்திய குழு உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பிமல் இரட்நாயக்கவும் கலந்து கொண்டனர். இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 6 இல் புதுடில்லியில் இடம்பெறவிருக்கும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) மாநாட்டிலும் இந்த இருவரும் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை சிங்கள தேசியவாதிகளும் இடதுசாரி அடிப்படைவாதிகளுமான ஜே.வி.பி.யினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான புதிய உறவானது சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகிறது...............

விரிவாக பார்க்க
Reply
#68
ஆழிப்பேரலைக்காக சர்வதேச நிதி உதவி தமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளதை துருக்கி நிராகரித்துள்ளது.

துருக்கியின் ரெட் கிரசெண்ட் அமைப்பினர் இது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் விளக்கமும் அளித்துள்ளனர்.

ஆழிப்பேரலை காலத்திலிருந்து இதுவரை 1.6 மில்லியன் அமெரிக்க டொலரை சிறீலங்கா ஜனாதிபதியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

அந்த அமைப்பின் கொழும்புப் பிரதிநிதி ஹகன் காரேஇ ஹக்கீமிடம் மேலும் கூறுகையில்இ

கூடுதலாக 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் 31 ஆம் திகதி அளிக்கப்பட உள்ளதாகவும்இ மாத்தறை மற்றும் அம்பாறையில் மொத்தம் 700 குடியிருப்புக்களை கட்டுவதற்காக தனி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மாத்தறை மற்றும் அம்பாறையில் கட்டப்பட உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 8இ00இ000 மதிப்புள்ளவை என்றும் ஹகன் கூறினார்.

இது குறித்து சிறீலங்கா அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையே ஏற்கெனவே கடித ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக டில்லியில் உள்ள துருக்கித் தூதுவர் விரைவில் சிறீலங்கா வர உள்ளதாகவும் ஹகன் காரே கூறினார்.

மாத்தறைஇ அம்பாறை வீடுகள் கட்டமைப்புப் பணிகள் மே மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

புதினம் :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
கொழும்பில் நில அதிர்வு

கொழும்பிலும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களிலும் இன்று காலை இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பு நகரிலும் கொள்ளுப்பிட்டி மற்றும் வத்தளைப் பகுதிகளிலும் இன்று காலை இவ்வதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.........
புதினத்தில்
Reply
#70
Political party official killed in Sri Lanka's east
[ XinhuaNet ] [ 19:01 GMT, Apr. 4, 2005 ]


A political party activist belonging to a Sri Lankan government ally was shot dead in Sri Lanka's east Monday afternoon, police said. T. Kailainathan, a member of the Eelam People's Democratic Party (EPDP), was shot dead by an unidentified gunman at Kathankudy in the eastern Batticaloa district. Kailainathan is an assistant director for vocational education in the Ministry for Vocational Education. The EPDP is a rival group of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels. The EPDP leader Douglas Devananda is the Minister for Vocational Education in the government of President Chandrika Kumaratunga. The victim had proceeded to the eastern province to conduct state recruitment interviews Monday before being fired at by an unidentified gunman around midday, police said. No arrests have been made so far.[Related Stories ]
From Tamil canadian

மட்டக்களப்பில் மற்றுமொருவர் கொலை

இந்து சமய அலுவல்கள் மற்றும் கிழக்கு தொழில் பயிற்சி அமைச்சின் அதிகாரியான 63 வயதுடைய தியகராஜா கைலைநாதன் என்பவர் இன்று நன்பகல் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரிக்குள் வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள குறிப்பிட்ட அமைச்சில் தொழில்பயிற்சி பிரிவு பணிப்பாளரான இவர், கடமையின் நிமித்தம் அங்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லூரியிலுள்ள அலுவலகமொன்றில் அமர்ந்திருந்து, மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த சமயம் அங்கு பிரவேசித்த துப்பாக்கிதரியொருவர் இவர் மீததுப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காத்தன்குடிப் பொலிஸார் கூறுகின்றனர்.


From BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#71
Danklas Wrote:Á¢ŠÃ÷ «ýÀ¸ò¾¢¼õ ´Õ §¸ûÅ¢.. «¾ÅÐ §¿üÚ ¾ü¦ºÂÄ¡¸ ÀÄÁ¡¾í¸ÙìÌ Ó¾ø ¸Çò¾¢ø («¾ÅÐ 2003,2004) ¿¼ó¾Åü¨È Å¡º¢ì¸ §¿÷ó¾Ð. «¾¢ø ¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ±ø§Ä¡Õõ ÒâóÐ ¦¸¡ûÇìÜʾ¡¸×õ ¿ýÈ¡¸×õ þÕó¾Ð? ¿¡§É ´Õ ¿¢Á¢¼õ ¾¢¨¸òÐÅ¢ð§¼ý «¼ ¿õÁ¼ «ýÒÅ¡ þôÀÊ¦ÂøÄ¡õ ¸¨¾îºÐ ±ñÎ?? «É¡ø ¾ü¦À¡ØÐ º¢ÄÁ¡¾í¸Ç¡¸ «¾ÅÐ ¿¡ý þ¨Éó¾ À¢ýÒ ¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ÓýÒ þÕ󾨾Ţ¼ Á¢¸×õ Á¡ÚÀ𼾡¸ þÕ츢ýȧ¾ ¸¡Ã½õ ±ýÉ?? :?

«¨¾Å¢¼ À¨ÆÂ ¡ú¸Ç §¾¡Æ÷¸Ç¢ý «¾¢ÃÊ ¸ÕòÐì¸Ç¡ø ¾ü¦À¡ØÐ ¸Çò¾¢ø ¸¢í̸ǡ¸ þÕìÌõ ÌÕÅ£Š, Á¢Š¼÷ «òРź¢, ±ø§Ä¡Õõ ®Î¦¸¡Îì¸ÓÊ¡Áø Ţĸ¢ þÕ󾨾Ôõ «í§¸ «Å¾¡É¢ì¸ÓÊó¾Ð. «¨¾Å¢¼ ¼Á¢Æ¢É¢¨Â Å¢¼ º¢Èó¾ ¦Àñ ¸Õò¾¡Ç÷¸ø ±ø§Ä¡Õõ «ó¾ §¿Ãò¾¢ø ¸Çò¨¾§Â ´Õ ¸ÄìÌ ¸Ä츢¢Õ츢ȡ÷¸û,, «Å÷¸û ±ø§Ä¡Õõ ±í§¸ ¾ü§À¡Ð?? :? :roll:

«¨¾Å¢¼ ¬ÃõÀ¸¡Äò¾¢§Ä§Â ¸Çò¨¾ ´Õ ¸ÄìÌ ¸Ä츢 «ƒ£Åý ¾ü¦À¡ØÐ «¼ì¸¢Å¡º¢ì¸¢Ã¡§Ã («¾¢Öõ «ýÀ¸ò¾¢ý¨ÃÔõ «ƒ£Åý¨ÃÔõ ´üÚ¨Á¨Â À¡÷ò¾¡ø ¸ñ§½ ÀðÎÎõ(«ÊÀðΦ¸¡ñ§¼ þÕôÀ¡÷¸û) ¬É¡ø ¾ü¦À¡ØÐ þÕÅÕ ´ÕÅÕìÌ ´ÕÅ÷ ¦¾Ã¢Â¡¾Å÷¸û §À¡ø þÕ츢ȡ÷¸§Ç) «ÐìÌ⸡ýí¸û ±ýɧš?? :?

§¿üÚ ¸Çò¾¢Ä ̾¢îº (²ý À¢È󾦾ñÎ ¦º¡ýÉ¡Ö ¾ôÀ¢ø¨Ä)à¡ ÁÆ¨Ä ÌÇìŠ ±øÄ¡õ ±ýÉÁ¡ Àó¾¡ ¸¡ðʦ¸¡ñÎ ¾¢Ã¢Ôõ§À¡Ð ¸Çò¾¢ø ¬ÃõÀ¸¡Ä ¯ÚôÀ¢É÷¸û «¼í¸¢¸¢¼ôÀÐ (À󾡸¡ð¼Áø) ¬îºÃ¢Âò¨¾ ¾Õ¸¢ÈÐ. :?

¼ýÉ¢ý ÒÖÉ¡×òÐ¨È þó¾Å¢¼Âò¾¢ø Á¢¸×õ ¾¢ñ¼¡Ê¦¸¡ñÎ þÕ츢ÈÐ. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

anpagam Wrote:இதற்கெல்லாம் பதில்தரவேண்டியதது யாம் அல்ல... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அவர்கள் எப்பவுமே காரியம்தான்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea களஅனுபவம்... அறிவைத்தரும்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
இங்குயாருமே முதியவர்... இளையவர்... அனுபவசாலி... சீனியர்...ஜீனியர்... அல்ல... எப்பவுமே எக்காலத்திலுமே யாவருக்கும் (யாழுக்கு முக்கியம்) கருத்துக்கள்தான் முக்கியம்... Idea :| நான் பலதடவை சொல்லியுள்ளேன்.... மற்றும் சிலர் கள அனுபவம்... சிலர் தேவைக்கேற்ப (பழையவர்)சிஞ்சக்... ( மற்றும் குடும்பம் குட்டி என) கொஞ்சநாளில் நீங்களும்தான்... பாருங்களேன்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: (உதாரணம் இப்போ நீங்கள்) இப்படியே தொடரும்.... (புதியவர்கள் பழையசம்பாசனைகளை பார்க்கமாட்டார்கள்.... காரணம் இப்போ உங்களுக்கு விளங்குமே... Idea நீங்கள் முதிர்ச்சி அடைவதால் பழையவர்கள் நம் கதைகளை ஆராய வெளிக்கிட்டு..... இப்போ சரியா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Idea )
யாழ்(நம்)உங்கள்யாவரின்களம்தான் அதுதான் இங்கே அனைவருக்கும் முக்கியம்.... இதுதானே பிரச்சனையும் கூட.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :wink: :mrgreen: :| மற்றவர்கள் ஒதுங்க புதியவர்கள் கள அமைதியை மீண்டும சீரமைப்பார்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :mrgreen: etc... etc.. etc. Idea
அங்கத்துவர்கட்கு மட்டும் பகுதியில் இருந்து...
Reply
#72
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியில்
கண்வைக்கின்றார் சந்திரிகா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான தேர்தலில் ஆசியாவின் சார்பில் பொது வேட்பாளரொருவர் இலங்கையிலிருந்து போட்டியிடுவதற்குப் பெருபாலான உலக நாடு கள் ஆதரவு வழங்கினால் இந்தத் தேர்தலில் இலங்கை சார்பில் களமிறங்க ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்க உத்தேசித்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
சந்திரிகா அம்மையார் இப்பதவிக்கான போட்டியில் இறங்குவதற்கான களநிலையை நாடி பிடித்துப் பார்ப்பதற்காகவே இந்தோனே யாவில் நடைபெறும் ஆசிய - ஆபிரிக்க மாநாட் டிற்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் சென்றிருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவின் பெயரையே மேற்படி பதவிக்கான வேட்பாளராக அரசு வெளியிட்டபோதும் இதுவரை அவ்விடயம் உத்தியோகபூர்வ ரீதியில் ஐ.நா விற்கு அறிவிக் கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜகார்த்தா சென்றுள்ள பிர தமர் மஹிந்த ராஜபக்­ வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால ஆகி யோர் ஐ.நா. சபை செயலாளர் நாயகம் பத விக்கான தேர்தலில் போட்டியிடும் இலங்கை வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அம்மாநாட் டில் பங்குபற்றிவரும் உலகநாடுகளின் தலை வர்களைக் கோரவுள்ளனர் எனத் தெரிகிறது.
அந்த நடவடிக்கையின் பயனாகப் பெரும் பாலான நாடுகளின் ஆதரவு இலங்கை வேட் பாளருக்குக் கிடைக்கும் என்ற நிலை உருவா னால் சில மாதங்களில் இந்த வேட்பாளர் பத விக்கு ஜனாதிபதி சந்திரிகாவின் பெயர் இலங் கையின் சார்பில் அறிவிக்கப்படலாமென்று எதிர்பாக்கப்படுகிறது.

உதயனில்...
Reply
#73
அட கடவுளே ஐநா தாங்காது இது ரொம்ப ஓவர் ஆசை. அப்படி ஏதும் நடந்தால் தான் நிரந்தரமாக பதவியில் இருக்க வேண்டும் என்று ஐநா கட்டமைப்பையே மாற்ற கூட முயல்வார் :twisted:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)