06-14-2005, 02:00 AM
<!--c1-->CODE<!--ec1-->தமது உரிமைகளுக்காக போராடி, தமது கலை, பண்பாடு, சமயம், கலாச்சாரம் என்று வாழும் இசுலாமிய மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்மால் முடியாததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.<!--c2--><!--ec2-->கி பி 570பிறந்த முகமது நபி தொடக்கி வைத்த புனிதப்போர் சுமார் ஒரு நூற்றாண்டு காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்பட்டு இந்தியாவிலிருந்து ஐரோப்பா பிரான்ஸ் வரை அவர்கள் கட்டு பாட்டிற்கு வந்தது அதன் பிறகு எனக்கு தெரிந்து நடந்த விடுதலை போராட்டங்களில் சோனகரின் போராட்டம் என்பது லிபியா போராட்டம் வெற்றி பெற்றது காரணம் அதற்கு வழமை போல் அந்த போராட்டத்தை லிபியர்கள் மதத்தின் பெயரால் நடத்தாததும் மற்றது பின்புலத்தில் வேறு அரபு அல்லாத நாடுகளின் உதவியு மிருந்ததால்.
பாலஸ் தீன போராட்டம் 5 அரபு நாடுகள் அவர்களுக்கு நேரடியாக உதவியும் இன்று அவர்களால் வெல்ல முடியாமல் போனது காரணம் 5 நாடுகளுமே தங்கள் தங்கள் கட்டு பாட்டில் பாலஸ் தீனியர்களை வைத்திருக்க எண்ணியது.
இன்று அந்த மதம் தோற்றம் பெற்ற ஈராக்கை அமெரிக்கன் அடிக்கேக்கை குவைத்தும் சவுதியும் நன்றாகவே தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றினார்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த பெரிய சோனிநாடுகளான சிரியாவும் யோர்தானும் வடிவா எல்லாத்தையும் பொத்தி கொண்டு தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றினார்கள்.ஈரான் நான் சொல்ல தேவையில்லை.
உலக நாட்டிலை இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கேக்கை எங்கடை நாட்டிலை
<span style='font-size:25pt;line-height:100%'>முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை ஜனவரி 28 29 30 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
05 09 1990மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் ஏதிலிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் படுகொலை
மட்டு- சத்துருக்கொண்டானைச் சேர்ந்த 184 தமிழர்கள் போயிஸ் டவுன் இராணுவ முகாமில் வைத்துச் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனா
1991.06 2வது கொக்கட்டிச்சோலைப் படுகொலை. இதில் 65 தமிழ்மக்கள
1992.04.25ந் திகதிஎல்லைக்கிராமங்களில் இருந்த தமிழ்மக்கள் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 97 தமிழ் மக்கள் </span>
பாலஸ் தீன போராட்டம் 5 அரபு நாடுகள் அவர்களுக்கு நேரடியாக உதவியும் இன்று அவர்களால் வெல்ல முடியாமல் போனது காரணம் 5 நாடுகளுமே தங்கள் தங்கள் கட்டு பாட்டில் பாலஸ் தீனியர்களை வைத்திருக்க எண்ணியது.
இன்று அந்த மதம் தோற்றம் பெற்ற ஈராக்கை அமெரிக்கன் அடிக்கேக்கை குவைத்தும் சவுதியும் நன்றாகவே தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றினார்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த பெரிய சோனிநாடுகளான சிரியாவும் யோர்தானும் வடிவா எல்லாத்தையும் பொத்தி கொண்டு தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றினார்கள்.ஈரான் நான் சொல்ல தேவையில்லை.உலக நாட்டிலை இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கேக்கை எங்கடை நாட்டிலை
<span style='font-size:25pt;line-height:100%'>முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை ஜனவரி 28 29 30 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
05 09 1990மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் ஏதிலிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் படுகொலை
மட்டு- சத்துருக்கொண்டானைச் சேர்ந்த 184 தமிழர்கள் போயிஸ் டவுன் இராணுவ முகாமில் வைத்துச் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனா
1991.06 2வது கொக்கட்டிச்சோலைப் படுகொலை. இதில் 65 தமிழ்மக்கள
1992.04.25ந் திகதிஎல்லைக்கிராமங்களில் இருந்த தமிழ்மக்கள் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 97 தமிழ் மக்கள் </span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/