07-06-2005, 06:57 AM
[quote=tamilini]விடிவெள்ளிகள்.....
நேரம் குறித்து நாள் அறிந்து சாவிக்காய் காத்திருப்பார்...
காலத்தை வென்ற காலனை வெல்ல ..... இவர் காத்திருப்பார்...
எங்கோ இவர் மடிய இங்கிருக்கும் எனது கண் கலங்கும்
என்ன தொடர்பு இது நான் அறியேன்...
இவர்களைப்போல் நானில்லை என்டு தலை குனிவேன்.....
இவர் தியாகத்தில் குளிர்காயும் அற்ப பிறவி நான்....
இவர்களை எண்ணி ஓரு பிடி மலர் போடும் போது.... எண்ண தோன்றும்....
அண்ணனாய்.... அக்காவாய்..... தம்பியாய்..... தங்கையாய... பிள்ளையாய்...
இந்த எண்ணமே..... எங்கோ இவர் வெடிக்க என் கண்களில் கண்ணீர் பாய வைக்கும்..........
மிகவும் சத்தியமான வரிகள்.
நன்றி தமிழினி அக்கா.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.