Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் குருவிகள்
நாம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் காந்தீயத்தை மதிக்காக் தெரியாவர்கள் காந்தியைப் பற்றி பெருமை பேசுவது ஏன்? அவர்கள் தான் இப்படிப்பேசினால் தாங்கள் யாதார்த்தவாதிகள் என்றும் ஜனநாயகம் பற்றி பேச உரித்துடையவர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர்.
திலீபனும் சரி, புூபதியும் சரி, அகிம்சையை இந்தியா தேசம் மதிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாற்றப்பட்டவர்கள். அது ஏதுவோ காந்தியை விட்டாலும் சரி, திலீபன், புூபதியின் தியாங்களுக்காக அகிம்சையை மதிப்போம்.
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தூயவன் Wrote:வணக்கம் குருவிகள்

தூயவன் உங்கள் ஏக்கம் தான் அந்தக் கவிஞனுக்குள்ளும் எமக்குள்ளும்...! அதுக்காக காந்தியைப் பழிக்க வேண்டும் என்பதல்ல..! காந்தி இல்லாமல் அகிம்சைக்கு உதாரணம் வந்திருக்காது...! அகிம்சையை மதிக்கும் நாம் காந்தியின் அந்த ஒரு பணிக்காக வேணும் அவரை மதிக்கலாம்..! அப்போதான் காந்திய வழியில் அகிம்சை மதித்த எம் திலீபன் அண்ணா பூபதியம்மா உலகில் பெறுமதியாக்கப்படுவார்கள்..! அதுதான் இந்தியர்களின் உள்ளத்தை ஒரு நாள் சுடும்..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
kuruvikal Wrote:தூயவன் உங்கள் ஏக்கம் தான் அந்தக் கவிஞனுக்குள்ளும் எமக்குள்ளும்...! அதுக்காக காந்தியைப் பழிக்க வேண்டும் என்பதல்ல..! காந்தி இல்லாமல் அகிம்சைக்கு உதாரணம் வந்திருக்காது...! அகிம்சையை மதிக்கும் நாம் காந்தியின் அந்த ஒரு பணிக்காக வேணும் அவரை மதிக்கலாம்..! அப்போதான் காந்திய வழியில் அகிம்சை மதித்த எம் திலீபன் அண்ணா பூபதியம்மா உலகில் பெறுமதியாக்கப்படுவார்கள்..! அதுதான் இந்தியர்களின் உள்ளத்தை ஒரு நாள் சுடும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
என்றுமே அவர்களுக்குச் சுடாது. அவ்வாறு சுடவேண்டுமெனில் சில நரம்புகள் இருந்தாகவேண்டும். அப்படி சுடுவாதாயினும் கூட இன்றே சுடவேண்டும். அவர்களுக்கு புரியும் வரை நாம் காத்திருக்கமுடியாது
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
குருவி அய்யா நீங்கள் மேலே சொல்லும் உலகிலேயே பெயர் பெற்ற பல்கலைக்கழகத்துக் ஒரு உதாரணமாக ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை எடுக்கலாம் எண்டால் மறுக்க மாட்டீங்கள் எண்டு நினைக்கிறன். ஓக்ஸ்போர்ட் மாணவர்களிடம் போய் இலங்கை என்றால் யார் அவர்களுக்கு ஞாபகம் வருகிறது கேள்விப்பட்டிருக்கிறார்கள் உதாரணமாக வருகிறார்கள் என்று கேக்கலாம். மறுமொழிகள் என்னவாக இருக்கும்? அதேபோல் எம்ஜரி மாணவர்களிடம் இந்தியா என்று சொல்லி கேட்டால் தரப்படும் பதில்களில் ஒருவராக யார் இருப்பார்? உந்தப் பெயர் பெற்ற பல்கலைக்கழகங்கள் தெரிந்து வைத்திருக்கிறது பொதுவாக exclusive elite club members' polarised view.
இன்னும் மொண்டு சொல்லுறீங்களே, திலீபன் அண்ணா அன்னை பூபதியின் தியாகங்கள் ஒரு நாளைக்கு இந்தியர்களை சுடும் என்று... நல்ல பகல் கனவு. இந்தியா, இந்தியர்களின் தற்போதை மற்றும் எதிர்கால ஆர்வம் எதிர்பார்ப்பு கொள்கை வந்து எப்படி பொருளாதாரத்தில், இராதந்திரத்தில் சீனாவிற்கு மேலே ஒரு படி ஏறுவது, எப்படி யதார்த்தத்தில் பிராந்திய வல்லரசாவது பின்னர் அதை தக்கவைப்பது, உலக வல்லரசாக என்ன செய்ய வேண்டும் முதலாளித்துவ வாழ்கையில் அமெரிக்க கனவை எப்படி அடைவது அனுபவிப்பது என்பது தான். காந்தி ஒரு அருங்காட்சிப் பொருள் அப்பப்ப தேவை ஏற்படும் போது உணர்வுபூர்வமா படங்காட்ட ஒரு வியாபாரப் பொருள் (அதாவது மேற்கத்தேயம் ரஸ்சியாவுக்கும் சீனாவுக்கு ஜநனாகம் போதிப்பதா அப்பப்ப அறிக்கைவிடுவது போல).
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அது பகற் கனவல்ல..! ஏற்கனவே நிகழ்ந்ததுதான்..! தடா பொடாக்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் திலீபன் அண்ணாவின் நினைகூறல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன..! அதற்கு முதல் 91 துன்பியல் வரை மக்கள் வெளிப்படையாவே நினைவு கூறல் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததுடன் பத்திரிகைகளும் அதற்கு முக்கியம் கொடுத்திருந்தன...!
நாங்கள் சந்தித்தது...ஒக்ஸ்பேர்ட் அல்ல..! கேம்பிரிஷ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களை..!
அதுமட்டுமன்றி பல இந்திய மாணவர்களின் நிலைப்பாடும் இதுவே..! ஈழத்தமிழர்களின் நியாயங்கள் தம்மை அடையவில்லை..! மத்திய மாநில அரசுகள் சொல்வதையே நாங்கள் அறிகிறோம்..அதன் படியே உங்கள் போராட்டத்தை தீவிரவாதம் என்கிறோம்..! இப்போ உங்களோடு கதைக்கும் போதுதான் அதன் நியாயத்தை புரிய முடிகிறது..! அதை நீங்கள் இங்கு பேசிப் பலனில்லை..! இந்தியாவுக்கு எடுத்து வாருங்கள் என்பதே..! அதைச் செய்யாமல்..பகற் கனவு என்று முயற்சிக்கான அத்திவாரத்தையே தகர்க்க நிற்காதீர்கள்..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேலும் இந்தியாவின் வல்லரசுக்கனவு இன்று நேற்றையதல்ல.. அது இந்திராகாந்தி காலம் தொட்டு இருக்கிறது...என்பது அவர்களின் அரசியல் பொருளாதார வரலாற்றுப் பின்னணிகளை வைத்து அறியலாம்..! அதன் ஒரு நிலையே அண்டை நாடுகளை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பது..! அதற்கு எதிரானவர்களை எதிராக இருக்க வல்லர்வர்களை அழித்தல்...அல்லது பலவீனமாக்கல்...! அதுதான் தற்போதைய இந்தியக் கொள்கை இலங்கை மீது..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>பிருந்தன்
உங்களுக்கு மகாத்மா யார் என்று கேட்ட கேள்வி மட்டும்தான் கண்ணில் பட்டதோ. அதன் பின் எழுதப் பட்டவையொன்றும் உங்கள் கண்ணில் படவில்லை. சிலரின் கௌரவமான சொற்பிரயோகங்கள் மதனால் நீக்கப்பட்டது போன்றன உங்கள் பார்வையில் படவில்லை. தீக்கோழிபோல் தலையை மட்டும் மண்ணில் புதைத்துவிட்டு எல்லாவற்றையும் மறைத்தது போல் நினைப்பது அபாரமான விடயம்தான். அடுத்தவரை குற்றம் சாட்டும்போது நாம் சரியாக நடந்து காட்டவேண்டும். அதைவிடுத்து நாம் அதைவிட கீழ்த்தரமாக நடந்து கொள்வதுதான் உங்களின் நிலையென்றால் அதை நினைத்து வெட்கப்பட வேண்டியவர்கள் யார் என்பது எவருக்கும் புரியும். காந்தியைப் பழிப்பதால் பழிப்பவர்கள் காந்தியைக் கேவலப்படுத்தவதாக நினைத்தக் கொண்டு அண்ணாந்து துப்புகின்றார்கள். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவைதான் என்பதால் உங்களிடம் கேள்வி கேட்டதற்காக நானும் வெட்கப்படுகின்றேன். தன் கணவரை கொன்றவர் என்ற கோபமும் இன்றி நளினிக்கு கட்சிக்காரர்கள் எதிர்த்தும் து}க:குத் தண்டனையிலிருந்து விலக்களிக்களாம் என்று கூறிய சோனியாவின் பெருந்தன்மையின் முன் நீங்களெல்லாம்......... ......</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Vasampu Wrote:<b>பிருந்தன்
உங்களுக்கு மகாத்மா யார் என்று கேட்ட கேள்வி மட்டும்தான் கண்ணில் பட்டதோ. அதன் பின் எழுதப் பட்டவையொன்றும் உங்கள் கண்ணில் படவில்லை. சிலரின் கௌரவமான சொற்பிரயோகங்கள் மதனால் நீக்கப்பட்டது போன்றன உங்கள் பார்வையில் படவில்லை. தீக்கோழிபோல் தலையை மட்டும் மண்ணில் புதைத்துவிட்டு எல்லாவற்றையும் மறைத்தது போல் நினைப்பது அபாரமான விடயம்தான். அடுத்தவரை குற்றம் சாட்டும்போது நாம் சரியாக நடந்து காட்டவேண்டும். அதைவிடுத்து நாம் அதைவிட கீழ்த்தரமாக நடந்து கொள்வதுதான் உங்களின் நிலையென்றால் அதை நினைத்து வெட்கப்பட வேண்டியவர்கள் யார் என்பது எவருக்கும் புரியும். காந்தியைப் பழிப்பதால் பழிப்பவர்கள் காந்தியைக் கேவலப்படுத்தவதாக நினைத்தக் கொண்டு அண்ணாந்து துப்புகின்றார்கள். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவைதான் என்பதால் உங்களிடம் கேள்வி கேட்டதற்காக நானும் வெட்கப்படுகின்றேன். தன் கணவரை கொன்றவர் என்ற கோபமும் இன்றி நளினிக்கு கட்சிக்காரர்கள் எதிர்த்தும் து}க:குத் தண்டனையிலிருந்து விலக்களிக்களாம் என்று கூறிய சோனியாவின் பெருந்தன்மையின் முன் நீங்களெல்லாம்......... ......</b>
யார்மீது நாங்கள் அதீத நம்பிக்கையும் அன்பும் வாத்திருக்கிறோமோ அவர்கள் அதில் இருந்து தவறும்போது அதீதகோவம் உருவாகிறது.
இந்திராவின் மீதும் இந்தியாவின் மீதும் நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தோம், முன்பு ஊரில் பாருங்கள் வாசிகசாலைகளில் எமது அரசியல் கட்சிதலவர்களின் படங்களை நாங்கள் வைத்திருக்கவில்லை, மகாத்மாவினதும், இந்திராவினதும் படங்தான் இருக்கும்,.
வசம்பு நான் தெளிவாகவே குறிப்பிட்டேன், எதற்காக அவர்கள் கோவத்தில் பேசுகிறார்கள் என்று அந்தகோவத்தின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாரதம் ஈழத்தமிழர்பால் நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் இந்தக்கோவம் வந்திராது, நீங்கள் நினைக்கிறீர்களா அவர்கள் நடந்து கொண்டவிதம் சரி என்று, மகாத்மாவை கோவிக்க நாம் யார், அவர் காட்டியபாதையில் பாரதம் நடக்கவில்லை என்பதுதான் எமது கோபம், நடந்துமுடிந்தவை முடிந்ததாகவே இருக்கட்டும், இனிநடக்கப்போவவை நல்லவகையாக இருக்கட்டும், மறப்போம் மண்ணிப்போம்.
.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நேர்மையாக வாதிடுவதென்றால் எதையும் வாதிடலாம். வெறும் காட்டுக் கத்தலால் என்ன பயன். அன்று இந்திய இராணுவம் அநியாயம் புரிந்தபோது தமிழக மக்கள் கொந்தளிக்கவில்லையா?? தமிழக அரசு கொதித்தப் போய் விடவில்லையா?? இந்திய இராணுவம் நாடு திரும்பியபோது தனது வெறுப்பைக் காட்ட அப்போது முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை வரவேற்காமல் தன் எதிர்ப்பைக் காட்டவில்லையா?? இவையெல்லாவற்றையும் சாட்டாக வைத்து பின்பு வந்த சந்திரசேகரரின் அரசு கலைஞர் கருணாநிதி புலிகள் தமிழ்நாட்டில் பரவ உதவினார் என்ற குற்றச்சாட்டுடன் அவரின் தமிழக அரசை ஜெயலலிதாவினதும் ராஜிவ்காந்தியினதும் அழுத்தத்தால் கவிழ்த்த போது நீங்கள் எத்தனை பேர் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தீர்கள். கலைஞர் கருணாநிதியின் காலத்தில்தான் பல ஈழ அகதிகுளுக்கே மேற்படிப்பு படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வசதிக்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் சொல்லலாம். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்களேன். பின்பு ஏன் பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் அவங்களைத் தேடுகின்றீரகள். ஆம் ஆம் வசதிகளுக்கேற்றவாறு கதைப்பதற்கு சொல்லவா வேண்டும்.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Vasampu Wrote:நேர்மையாக வாதிடுவதென்றால் எதையும் வாதிடலாம். வெறும் காட்டுக் கத்தலால் என்ன பயன். அன்று இந்திய இராணுவம் அநியாயம் புரிந்தபோது தமிழக மக்கள் கொந்தளிக்கவில்லையா?? தமிழக அரசு கொதித்தப் போய் விடவில்லையா?? இந்திய இராணுவம் நாடு திரும்பியபோது தனது வெறுப்பைக் காட்ட அப்போது முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை வரவேற்காமல் தன் எதிர்ப்பைக் காட்டவில்லையா?? இவையெல்லாவற்றையும் சாட்டாக வைத்து பின்பு வந்த சந்திரசேகரரின் அரசு கலைஞர் கருணாநிதி புலிகள் தமிழ்நாட்டில் பரவ உதவினார் என்ற குற்றச்சாட்டுடன் அவரின் தமிழக அரசை ஜெயலலிதாவினதும் ராஜிவ்காந்தியினதும் அழுத்தத்தால் கவிழ்த்த போது நீங்கள் எத்தனை பேர் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தீர்கள். கலைஞர் கருணாநிதியின் காலத்தில்தான் பல ஈழ அகதிகுளுக்கே மேற்படிப்பு படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வசதிக்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் சொல்லலாம். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்களேன். பின்பு ஏன் பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் அவங்களைத் தேடுகின்றீரகள். ஆம் ஆம் வசதிகளுக்கேற்றவாறு கதைப்பதற்கு சொல்லவா வேண்டும்.
அவ்வளவு ஆதரவாக இருந்த கருணாநிதி பின்னர் எப்படி மாறினார் என்பது உங்களுக்கு நண்றாகவே தெரிந்திருக்கும், அவர் கூறினார் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் ஆனால் தமிழீழம் அமைந்தால் சந்தோஷப்படுவேன்" என்று, அவரது அந்த கொள்கையை வேடிக்கையாக கூறுவார்கள் "கலைஞர் மகள் கனிமொழிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் ஆனால் குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுவார்" என்பதுபோல் இருக்கிறது என்று, கலைஞருக்கே தெரியும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், கடைசி வரையும் தனது முதலமச்சர் கனவு, கனவாகவே போய்விடும் என்று, இந்திய அரசியல் சட்டம் அப்படி.
மத்திய அரசு அப்படி சொல்கிறது என்பதற்காக எமது தொப்பிள்கொடி உறவுகளை நாம் விட்டு விடலாமா? அதுதான், ஜய்யா..... தமிழர்களின் கலாச்சாரமையம், நாம் ஒண்றாகவே இருந்தோம் இடையில் கடல் வந்து பிரித்துவிட்டது, அதற்காக எமது தொப்பிள்கொடி உறவுகளை விட்டுவிடலாமா? தாய் அடித்தாலும் அடிவாங்கிய குழந்தை அடித்த தாயிடம்தானே திரும்ப திரும்ப போகும், எமது உறவை யாராலும் பிரிக்க முடியாது.
ஜயா.....இந்தியமத்திய அரசு 50 வருடமாகத்தான் தமிழ்நாட்டின் மேய்ப்பன், எமக்கும் தமிழ்நாட்டுக்கும் 50000 ஆண்டு தொடர்புண்டு, மலேசியா,சிங்கபூர்,மொறிஸியஸ்,தென்னாபிரிக்கா தமிழர் அனைவரும் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து போனவர்கள், குமரிக்கண்டத்தை கடல் விழுங்கியபோது ஈழத்தமிழர் இந்தியாவில் இருந்து பிரிந்து விட்டனர், நாம் அனைவரும் ஒண்றாக இருந்தவர்கள், காலத்தால் பிரிந்திருக்கிறோம் மீண்டும் ஒண்றுசேர்வோம் அபோது எவனும் தமிழனை அடக்கி ஆழமுடியாது,
.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
கலஞர் கருணாநிதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்று உங்கள் மனச்சாட்சிக்கு புரியவில்லையா??
சரி இவ்வளவு வாதிடுகின்றீர்களே உங்கள் மனச்சாட்சியையும் பார்ப்போம்.
சில வாரங்களின் முன் ஒரு 4 பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை வழங்கிய செய்தி யாழ்க் களத்திலும் வந்தது. ஆளாளுக்கு வந்து கொலையை நியாயப்படுத்த அப்பெண் இராணுவத்தினரோடு விபச்சாரம் செய்தா அது இது என்று மனம் போனபடியெல்லாம் எழுதினீர்கள ஆனால் கடைசியாக கசிப்புக் காச்சி வந்தா எச்சரித்தும் நிற்பாட்டவில்லை அதனால் மரணதண்டனை வழங்கப் பட்டது என்று முடித்தீர்கள். அத்துடன் அந்தத் தாயின் மகனும் ஒரு போராளி என்றும் எழுதினீரகள்.
சரி இப்போ நான் கேட்கின்றேன் ஒரு போராளிக்கு நீங்கள் கொடுத்த மரியாதை இதுதானா. அந்தப் போராளியின் தாயைக் கேவலப் படுத்தி எழுதியவர்கள் அந்நியரா??? அந்தத் தவறைச் செய்தவர்கள் எவரும் மனம்வருந்தனீர்களா??? நீங்களே உங்களைக் கேவலப் படுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா????????
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Vasampu Wrote:கலஞர் கருணாநிதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்று உங்கள் மனச்சாட்சிக்கு புரியவில்லையா??
சரி இவ்வளவு வாதிடுகின்றீர்களே உங்கள் மனச்சாட்சியையும் பார்ப்போம்.
சில வாரங்களின் முன் ஒரு 4 பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை வழங்கிய செய்தி யாழ்க் களத்திலும் வந்தது. ஆளாளுக்கு வந்து கொலையை நியாயப்படுத்த அப்பெண் இராணுவத்தினரோடு விபச்சாரம் செய்தா அது இது என்று மனம் போனபடியெல்லாம் எழுதினீர்கள ஆனால் கடைசியாக கசிப்புக் காச்சி வந்தா எச்சரித்தும் நிற்பாட்டவில்லை அதனால் மரணதண்டனை வழங்கப் பட்டது என்று முடித்தீர்கள். அத்துடன் அந்தத் தாயின் மகனும் ஒரு போராளி என்றும் எழுதினீரகள்.
சரி இப்போ நான் கேட்கின்றேன் ஒரு போராளிக்கு நீங்கள் கொடுத்த மரியாதை இதுதானா. அந்தப் போராளியின் தாயைக் கேவலப் படுத்தி எழுதியவர்கள் அந்நியரா??? அந்தத் தவறைச் செய்தவர்கள் எவரும் மனம்வருந்தனீர்களா??? நீங்களே உங்களைக் கேவலப் படுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா????????
வசம்பு எனக்கு தெரியாத விடயங்களை பற்றி நான் கதைப்பதில்லை, நான் பார்த்த, அறிந்த, படித்த விடயங்களை பற்றியே நான் கதைக்கிறேன், தெரியாத விடயங்களை கதைத்து மூக்குடைபடுவதைவிட பேசாமல் படித்துவிட்டு போகலாம், என்னை பொறுத்தவரை அவர் யாரக இருந்தாலும் காட்டிக்கொடுப்போர், தமிழினத்துக்கு துரோகம் செய்பவர்கள், தமிழினத்தை அழிக்கக்கூடிய நாசகார செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள், தமிழினவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தனது அண்ணனையே கொண்ற போராளியை நான் அறிவேன், அவர்களுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம், எமது இனம் விடுதலை பெற வேண்டும், அதற்கு எந்தவிலையும் நாம் கொடுக்கதயாராக இருக்கவேண்டும்.
.
.
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
மகாத்மா பற்றி எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான், அத்துடன் அவரை ஏன் சுட்டு கொன்றார்கள் என்பதையும் கமல் நமக்கு காட்டிவிட்டார். இருப்பினும் இன்று நம் காதில் அடிபடுவது "காந்தி கணக்கு" என்ற விடயம். அதவாது இன்று யாரவது காந்தியாக இருந்தால் இளிச்சவாயன் என்று தான் சொல்வார்கள். இது பின்லாடன்/புஷ் காலம். அடிதடி தான் மருந்து.
வானம்பாடி உமது கவிதை நன்று.
|