12-11-2005, 03:36 AM
அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
.
.
.
|
அனைவருக்கும் எனது வணக்கம்.
|
|
12-11-2005, 10:55 AM
வணக்கம் பின்னா,
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.
12-11-2005, 11:09 AM
வணக்கம் பின்னா.
சிலர் வருகிறார்கள் "பின்னா"ல் அவர்களைக் களத்தில் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் அப்படியிருக்கமாட்டீர்கள் என்பதை சுடச்சுடக் கொடுக்கும் உங்கள் பதில்களிலிருந்து தெரிகின்றது. களம் உங்களால் வளமாகட்டும்.
12-11-2005, 12:07 PM
வணக்கம் பின்னா வாங்கோ கருத்துக்களை முன்னா சொல்லுங்கோ பினனா சொல்லாதையுங்கோ.
உங்களைப்பார்த்தால் களத்துக்கு புதியவர் மாதிரி தெரியவில்லையே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
12-11-2005, 09:03 PM
வாருங்கள் பின்னா. உங்களை மகிழ்வோடு வரவேற்கிறோம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
12-12-2005, 11:56 AM
வணக்கம் வாருங்கள் பின்னா...
என்றும் எப்போதும் யாழ்களத்துடன் பின்னிப் பிணைந்திருக்க வாழ்த்துக்கள்...
12-12-2005, 03:09 PM
பின்னா வாங்கோ என்ன நீங்கள் சின்னப்புவின் தம்பியோ? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
12-12-2005, 03:11 PM
[quote=suddykgirl]பின்னா வாங்கோ என்ன நீங்கள் சின்னப்புவின் தம்பியோ?
சந்தேகம் வரலாம் தப்பில்லை. அதுக்காக இப்படியல்லாம் சந்தேகப்படுகின்றதா? 8)
[size=14] ' '
12-12-2005, 10:40 PM
பின்னா வாங்கோ வந்து பின்னால நிக்காம முன்னால் வந்து உங்க ஆக்கங்களையும் கருத்துக்களையும் தாங்கோ.
.
.
12-12-2005, 11:21 PM
வணக்கம் பின்னா
................................ --------------------------------------------------
01-14-2006, 11:10 PM
வணக்கம் பின்னா
|
|
« Next Oldest | Next Newest »
|