Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
றமா உங்கள் அம்மமா கவித சொல்லவே வேண்டாம் நால்லா இருக்குது. வாழ்த்துக்கள் தொடருங்க. என்ன நான் பிறந்த போது எனது அம்மம்மா இறந்துவிட்டாராம். உங்கள் கவிதையினூடே எனக்கும் ஒரு அம்மாம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என எண்ணுகின்றேன்.
அழகிய உணர்வுகளை தூண்டிய உங்கள் கவிதைக்கு நன்றி.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
றமா..... உங்கள் உனர்வுகளை தூண்டிய கவிதைகளுக்கு நன்றிகள் ரமா.. வாழ்த்துக்கள்... உங்கள் முயற்சிகள் தொடரட்டும் ரமா...
உங்கள் கவிதை என்னை சிறுவயதுக்கு அழைத்து சென்றது போன்ற ஒரு உணர்வு.... மேலும் உணர்வு பூர்வமான கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இருவழி அத்துடன் விஷ்ணு உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி சபி உங்கள் கருத்துக்கும் பாரட்டுக்கும்.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம் கன்னிக்கவி அருமை றமா.
மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
இன்றுதான் உங்க கவிதை பார்த்தேங்க.. ரொம்ப நல்லா இருக்கு,.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
உங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி ரசிகை ஐனனி...
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆமாம் சின்னப்பு எனக்கும் எனது அம்மாவை விட அம்மம்மா என்றால் உயிர். எனக்கு அம்மம்மா இல்லையே என்று சிறுவயதில் அழுதாக சொல்வார்கள். என்னென்றால் அம்மம்மாவை தான் எனது அம்மாவாக நினைத்திருந்தேன்.
ப்ரியசகி.. தாயகத்தில் உள்ளவர்களுக்கு சின்னப்பிள்ளைகளைக் கொண்டு பேன் பார்ப்பது என்றால் அலாதி ப்ரியம். சிலரைக் கண்டு ஒடி ஒளிந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் ராமாக்கா.. கவிதை சூப்பரா இருக்கு... கன்னிக்கவி என்று தெரியவே இல்லை.. அவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். ஆமா அந்த எழுதி எழுதி கிழிச்சு போட்ட கடதாசிகளிலும் கனக்க கவிதை இருக்கும் போல.. அது தான் இவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள் முதல் கவிதையிலேயே.
ஆனா எனக்கு தான் அம்மம்மாவையும் தெரியாது அப்பம்மாவையும் தெரியாது . நான் பிறக்க முன்னமே எல்லாரும் போய் சேர்ந்திட்டினமே..
அடபாவிகளா.. பேனைக் கண்டு ஓடி ஒழிந்தீர்களா....? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சின்ன பிள்ளைகளுக்கு தானே நல்லா கண் தெரியும் அப்ப அவையை கொண்டு பார்த்தால் தானே பேன் எடுக்கலாம் ஆ.
[b][size=18]
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆமாம் சின்னப்பு எனக்கும் எனது அம்மாவை விட அம்மம்மா என்றால் உயிர். எனக்கு அம்மம்மா இல்லையே என்று சிறுவயதில் அழுதாக சொல்வார்கள். என்னென்றால் அம்மம்மாவை தான் எனது அம்மாவாக நினைத்திருந்தேன்.
ப்ரியசகி.. தாயகத்தில் உள்ளவர்களுக்கு சின்னப்பிள்ளைகளைக் கொண்டு பேன் பார்ப்பது என்றால் அலாதி ப்ரியம். சிலரைக் கண்டு ஒடி ஒளிந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் ராமாக்கா.. கவிதை சூப்பரா இருக்கு... கன்னிக்கவி என்று தெரியவே இல்லை.. அவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். ஆமா அந்த எழுதி எழுதி கிழிச்சு போட்ட கடதாசிகளிலும் கனக்க கவிதை இருக்கும் போல.. அது தான் இவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள் முதல் கவிதையிலேயே.
ஆனா எனக்கு தான் அம்மம்மாவையும் தெரியாது அப்பம்மாவையும் தெரியாது . நான் பிறக்க முன்னமே எல்லாரும் போய் சேர்ந்திட்டினமே..
அடபாவிகளா.. பேனைக் கண்டு ஓடி ஒழிந்தீர்களா....? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சின்ன பிள்ளைகளுக்கு தானே நல்லா கண் தெரியும் அப்ப அவையை கொண்டு பார்த்தால் தானே பேன் எடுக்கலாம் ஆ.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
வணக்கம் கவிதன். உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆமாம் கிழித்துப்போட்ட கடதாசி துண்டுகளில் ஒவ்வொன்றாக சேகரித்த சொற்கள் தான் இந்த கவிதை.
ம்ம் நீங்கள் சொல்வீர்கள் தானே. நாமா பட்ட அனுபவம் தான் அப்ப ஒடி ஒளிக்க வைத்தது. சோறு கறி சமைத்து விளையாடிக்கொண்டு இருக்கும் எங்களை வந்து பேன் பார் என்றால் கை தலையில் இருக்கும் கண் சமைக்கும் சோறு கறியில் தான் போகும்.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
றமாக்கா அம்மம்மா என்றால் எல்லாருக்கும் அலாதிப்பிரியம் என்ன..நாங்களும் அம்மம்மாட கடைசிக்காலத்தில அவாவோட இல்லை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>