Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பறந்து போச்சுதுப்பா பறந்து போச்சு.......
பாடி பறந்த கிளி பாதை மறந்ததடினு பாடவேண்டியது தான்.......
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
MYகுருவி சிட்டுக்குருவி என்னைவிட்டு பறந்ததேனம்மா ...அப்பவே சென்னனான் களத்தில புதுசா கன புூனையள் உலாவுதென்று ஏக்குருவி சிட்டுக்குருவி ஏக்....
ஐயோ என்னைப்புலம்ப விட்டுட்டாங்களே....
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மேற்கோள்:
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
படம் இணைப்பதிலும், இணைத்த படங்கள் காண்பிப்பதிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என நம்புகின்றேன். தொடர்ந்தும் பிரச்சனையாக இருந்தால் அறியத்தாருங்கள்