Posts: 320
Threads: 13
Joined: Jul 2005
Reputation:
0
ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு பழக்கம். இலங்கை,இந்தியாவில் பூனை போகும் பாதையில் போனால் சகுனம் சரியில்லை என்பார்கள். ஜப்பானில் பூனை அதிஸ்டத்துக்குரிய பிரயாணியாக நம்புகிறார்கள்.
நல்லபதிவு. யாழ்கள உறுப்பினர்கள் பல நாடுகளுக்கு சென்று இருப்பீர்கள். நீங்களும் எழுதினால் பல விசயங்களினை அறியலாம். வாழ்த்துக்கள் பிரபா
,
,
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
அப்ப யாழ்கள உறுப்பினர் பூனைக்குட்டிக்கு யப்பானிலை மரியாதை என்று சொல்லுங்கோ. வாசித்தபின்பு எனக்கும் யப்பான் போக ஆசையாக இருக்கு. தம்பி பிரபா அப்ப உந்த கிரோசிமா பக்கம் போனின்களா?
! ?
'' .. ?
! ?.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கனப்பிரபா- உங்க பயண தொடர் கட்டுரைல-
ஒண்ணு மட்டும் பகீர் எண்டு இருந்திச்சு:
<b>"அவுஸ்திரேலியச்சந்தையில் தற்போது இருக்கும் நவீன உபகரணங்கள் பல ஜப்பான் சந்தையில் வழக்கொழிந்து போயிருந்தன"</b>
யப்பான் எங்க இருக்கு- மேற்குலகம் எங்க இருக்கு-இதன் பயன் பாட்டை அடைய - எங்கள் நாடுகள் எவ்ளோ காலம் எடுக்கும் எண்டு நினைச்சா...ஹ்ம்... ஜஸ்ட் ஃவோகெற் எபவுட்... தற்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றிகள் நிறைய தகவலுக்கு-அருமை! 8)
-!
!
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நல்ல ஒரு ஆக்கம்
தமிழீழமும் ஒரு பீனிக்ஸ் பறவை தானே. எத்தனை தாக்குதல்கள், கபடத்தனங்கள், முதுகில் குத்துதல் போன்றவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கின்றது
[size=14] ' '
Posts: 47
Threads: 11
Joined: Jan 2005
Reputation:
0
நன்றிகள் அரவிந்தன், கந்தப்பு, வர்ணன், தூயவன்.