![]() |
|
ஃபீனிக்ஸ் தேசத்தில் நான் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஃபீனிக்ஸ் தேசத்தில் நான் (/showthread.php?tid=1094) |
ஃபீனிக்ஸ் தேசத்தில் நான் - kanapraba - 02-01-2006 அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா- - Aravinthan - 02-01-2006 ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு பழக்கம். இலங்கை,இந்தியாவில் பூனை போகும் பாதையில் போனால் சகுனம் சரியில்லை என்பார்கள். ஜப்பானில் பூனை அதிஸ்டத்துக்குரிய பிரயாணியாக நம்புகிறார்கள். நல்லபதிவு. யாழ்கள உறுப்பினர்கள் பல நாடுகளுக்கு சென்று இருப்பீர்கள். நீங்களும் எழுதினால் பல விசயங்களினை அறியலாம். வாழ்த்துக்கள் பிரபா - கந்தப்பு - 02-01-2006 அப்ப யாழ்கள உறுப்பினர் பூனைக்குட்டிக்கு யப்பானிலை மரியாதை என்று சொல்லுங்கோ. வாசித்தபின்பு எனக்கும் யப்பான் போக ஆசையாக இருக்கு. தம்பி பிரபா அப்ப உந்த கிரோசிமா பக்கம் போனின்களா? - வர்ணன் - 02-01-2006 கனப்பிரபா- உங்க பயண தொடர் கட்டுரைல- ஒண்ணு மட்டும் பகீர் எண்டு இருந்திச்சு: <b>"அவுஸ்திரேலியச்சந்தையில் தற்போது இருக்கும் நவீன உபகரணங்கள் பல ஜப்பான் சந்தையில் வழக்கொழிந்து போயிருந்தன"</b> யப்பான் எங்க இருக்கு- மேற்குலகம் எங்க இருக்கு-இதன் பயன் பாட்டை அடைய - எங்கள் நாடுகள் எவ்ளோ காலம் எடுக்கும் எண்டு நினைச்சா...ஹ்ம்... ஜஸ்ட் ஃவோகெற் எபவுட்... தற்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றிகள் நிறைய தகவலுக்கு-அருமை! 8) - தூயவன் - 02-01-2006 நல்ல ஒரு ஆக்கம் தமிழீழமும் ஒரு பீனிக்ஸ் பறவை தானே. எத்தனை தாக்குதல்கள், கபடத்தனங்கள், முதுகில் குத்துதல் போன்றவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கின்றது - kanapraba - 02-03-2006 நன்றிகள் அரவிந்தன், கந்தப்பு, வர்ணன், தூயவன். |