Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை மீனாவிற்கு திருமணமாம்
#41
பேச்சுத் தமிழை புகுத்தலாம்.. ஆனால் கருத்துக்களத்தில் பங்குபற்றும் ஒருவரை 'அடி" என்று இழிவாகவோ அல்லது பிள்ளையாகவோ அழைக்க.. யார் அனுமதி தந்தது? என்னை 'டா" போட்டு அழைப்பதற்கு நீர் என்னிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.. அதன் பிறகு நீர் கிழவனாகவோ குமரனாகவோ வேசம்போட்டுக் கதைக்கலாம்.
.
Reply
#42
அப்ப இங்கையும் தொடங்கியாச்சுப்போல ஃ
Reply
#43
Quote:கொஞ்சம் நாகாPகமான முறையில் கருத்துக்களை வைப்பது நல்லது. வயதில் சிறியவரோ பெரியவரோ கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது மரியாதைத்துவம் பேணுவது நல்லது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Quote:கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது பரணீ
?????????????????????

Quote:அடோ cஅன்னொன் கிழவா!! உனக்கு அறளை பெயர நியாயமில்லை.. ஏனெனில் நீ கிழட்டுத்தோல் போர்த்திய நரி.. இதன் கருத்துக்களை அனுமதித்தால்.. இதுக்கான எனது கருத்தையும் அனுமதிக்க வேண்டுகிறேன்.. தணிக்கை செய்வதானால் எல்லாத்தையும் தணிக்கை செய்யுங்கள்.. இது 'நளாயினி"யை 'டி"போட்டு எழுதியது உட்பட..) நரிக்கு முதுகு ஊத்தையைக் காட்டினதும் கோபம் பொத்துக்கொண்டு வந்து ஊளையிட வெளிக்கிட்டுதாக்கும். மோட்டு நரியே.. உனக்கு எங்கே பகுத்தறிவு இருக்கப் போகிறது..கற்பனையில் காரண காரியங்களை காற்றிலே கயிறு திரித்து.. கடிவாளம்போட நினைக்காதை.. எப்பவும் நரியின் குயுக்தி வெற்றி பெற்றதாக கதைகளே இல்லை.. கிழட்டு நரியே! ஒன்று கூறுகிறேன் கேள்.... நீ வடிதட்டானால்.. உனக்கு சக்கைதானே கண்ணுக்குத் தெரியும்.. முதலில் 'பகுத்தறிவு" எனும் கண்ணாடி போட்டுக் கொள்.. புரியும்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Quote:கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. பரணீ
?????????????????????

Quote:கிழடு.. உன்ரை பாசையிலையே உன்னோடை கதைச்சுக் கொள்ளுறன்.. ஏலுமெண்டால் கதைச்சுப் பார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Quote:கருத்துக்கள் தனிப்பட்ட நபரை தாக்கி வைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது. - பரணீ
???????????????????

Quote:கோத்தைக்கும் கொப்பருக்கும் கொக்காக்கும் கொண்ணைக்குமுள்ள அர்த்தத்தை கிராமத்துக்குப் போனால் பார்க்கலாம்.. நீர் எந்த வழியில் வந்தீரோ.. அந்த வழியில் இதுகளின் அர்ததத்தையாவது எடுத்துக் கொள்ளு. கோத்தைமட்டும் வித்தியாசமாகத் தெரியுதோ?
??????????????????

!!!!!!!
Quote:கொஞ்சம் நாகாPகமான முறையில் கருத்துக்களை வைப்பது நல்லது. வயதில் சிறியவரோ பெரியவரோ கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது மரியாதைத்துவம் பேணுவது நல்லது.
!!!!!!!!!!!!!!!!!!!!!

_____________________________________________________________

?????????????????????????????????, நண்றி பரணி!!!!!!!!!!!!!!!!
" "
Reply
#44
சேது = கனோன் = நண்றி =/= நன்றி.
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
அடடே.. நம்ப பிறேமா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#46
குரவி இங்கு நான் இரன்டு பெயர்களில் வரவில்லை தேவை எண்றால் மோகன் யாழ் போண்றவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்கவும் தேவையில்லாத கருத்தை எளுதி ஊரை குளப்பவேண்டாம்
Reply
#47
GMathivathanan Wrote:கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
பரணீ
[size=12]பாத்தியளே பாத்தியளே..
இப்ப எல்லாம் என்னததுக்குக் கருத்து நீக்கிறதெண்டுகூட இவங்களுக்குத் தெரியேல்லை..
கரு கருத்துக்குப் பதில்க்கருத்து குவொட் பண்ணி எழுத
குவோட் பண்ணின கருத்து மாத்திரம் நிக்குது.. என்ரை கருத்தைக் கானேல்லை..
கள்ளரு கூட்டத்துக்கு களவு செய்துதான் பழக்கம்.. நேர்மையா ஏதாவது செய்திருந்தால்தானே..
ஏதொ சட்டம் கொண்டுவந்தாங்களாம்.. அதை நீக்கினாங்களாம் எண்டு எழுத அதுக்குப் பதில்க்கருத்து ஒருக்கால் கொண்டு வருவாங்கள்.. பிறகு நீக்குவாங்களெண்டு விவரமா எழுத அதை நீக்கிப்போட்டாங்கள்..
பொல்லாத கள்ளரப்பா..
எனக்கும் உந்தக் களவுக்கும் சரிப்பட்டு வராது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#48
மதி முந்தி சினிமாவை தடை செய்ததை பற்றி எழுதியிருந்தீர்கள்.உண்மைதான்...சில பரிசோதனை முயற்சிகள் வெற்றிதொல்வி கண்டு நடவடிக்கைகள் மாறும் .அதற்காக அன்று அப்படிச்செய்தாயே இன்று இப்படி செய்கிறாயே எள் கேட்கமுடியாது
காலத்துடன் கால மாற்றத்துடன் கூட ஓடுபவனே நின்று பிடிக்கமுடியும்.

இந்த சீரியல் தொல்லை கொசுக்கடி தாங்க முடியவில்லை..எங்கேயப்பா இந்த கனடா வாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.....இதையும் முடிந்தால் நிப்பாட்டுங்கள்......
Reply
#49
cannon Wrote:அப்பு, ராசா, .. எல்லோருக்கும்,
"சினிமா, சினிமா, சினிமா" ஓம் தமிழோ, இந்தியோ, இங்கிலீசோ, ... பார்த்து ரசிப்போம். அவ்வளத்தோடு வச்சிருப்பம், உதிலை என்னத்தை ... காதல், முத்தம், கோஸ்டிச் சண்டை, கற்பழிப்பு, களவு, கொலை, கொள்ளை, ............... நல்லது உதுகளை எங்கடை வீட்டுக்குள் கொண்டுவந்தால்..... இந்த நாடுகளிலே எம்மவர்களால் மெற்கொள்ளப்படும் கொலைகள், கொள்ளைகள், கோஸ்டிச்சண்டை, ....
நன்றி.
[size=12]உதைத்தான்ராப்பா நானும் திரும்பத் திரும்பச் சொல்லுறன்..
விளங்காதமாதிரி ஏதொவெல்லாம் கதைக்கிறாள்..
83 ஆம் ஆண்டுக்கு முதல் நான் வளர்ந்த காலத்திலையும் சினிமா சினிமாவெண்டு நாங்களும் போனநாங்கள்.. கலைநிகழ்ச்சியள்.. பலதும் நடந்தது.. அதுகளுக்கும் போனநாங்கள்.. நாங்கள் குத்துவெட்டிலை இறங்சேல்லையே..கொலை செய்யேல்லையே.. கோஸ்டிச்சண்டை பிடிக்கேல்லையே..
அப்ப குத்துவெட்டுக் கேள்விப்படயில்லை.. கொலை கேள்விப்படயில்லை.. கற்பழிப்புக் கேள்விப்படயில்லை..
இவ்வளவு சுத்துமாத்துக் கேள்விப்படயில்iலை..
எல்லத்தையும்போராட்டமெண்டு கொண்டுவந்திட்டு இப்ப சினிமா சினிமா அதாலைதான் எல்லாம் எண்டு மூடி மறைச்சால் அது போகுமோ?

தம்பி பரணி.. மோகன்.. உங்களுக்கு நான் முதல் வோணிங் தாறன்.. கருத்துக் குவோட் பண்ணிக் கருத்து எழுதியிருக்குது.. முதலும் எழுதிக கருத்துக்கள் ஹைலைற் பண்ணி.. குவொட் பண்ணித்தான் கருத்து எழுதினன்.. சென்சர் ஒழுங்காச் செய்யுங்கோ அல்லது எல்லத்தiயும் எழுhத விடுங்கோ.. சும்மா போராட்டம் போராட்டம் கொச்சை எண்டு புூந்திருந்துகொண்டு புூச்சாண்டி காட்டாதீங்கோ.. :oops: :oops: :oops:
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#50
தாத்ஸ் சும்மா வெருட்டுறார்.. உண்மையெண்டு நம்பாதேங்கோ..
.
Reply
#51
சுரதா/suratha Wrote:மதி முந்தி சினிமாவை தடை செய்ததை பற்றி எழுதியிருந்தீர்கள்.உண்மைதான்...சில பரிசோதனை முயற்சிகள் வெற்றிதொல்வி கண்டு நடவடிக்கைகள் மாறும் .அதற்காக அன்று அப்படிச்செய்தாயே இன்று இப்படி செய்கிறாயே எள் கேட்கமுடியாது
காலத்துடன் கால மாற்றத்துடன் கூட ஓடுபவனே நின்று பிடிக்கமுடியும்.

இந்த சீரியல் தொல்லை கொசுக்கடி தாங்க முடியவில்லை..எங்கேயப்பா இந்த கனடா வாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.....இதையும் முடிந்தால் நிப்பாட்டுங்கள்......
எப்ப பார்த்தாலும் போராட்டம் போராட்டமெண்டு வண்முறையை வளர்க்கிறது நீங்கள்.. பிறகு ஏன் சினிமாவை குறை கூறுகின்றீர்கள்?
பரீட்வார்த்தம் பரீட்சாதுத்தம்.. எதிலும் பரீட்சாதுத்தம்
ஒருநாள் பார்ப்பணியம் மறுநாள் பரீட்சாதுத்தமாவது எப்படி?
ஒருநாள் கலை மறுநாள் பார்ப்பணியமாகவும் மறுநாள் பரீட்சார்த்தமாவதும் அடுத்தநாள் மீண்டும் கலையாவதும் எப்படி?
எமது வரலாறுகள் கூட ஒருநாளுக்கு மறுநாள் மாறுவது எப்படி? எது உருவாக்கியது.. சிந்தியுங்கள்??
:oops: :oops: :oops:
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#52
மோகன், பரணிக்கு

* ஒரு சிலரை நீங்கள் கூறும் அனாகரீகமாக எழுத விட்டுவிட்டு, மற்றவருடையதை அனுமதிக்காதல் எவ்விதத்தில் நியாயப்படுத்துகிறீர்கள்?
* தலைப்பை தாண்டி கருத்துப் போதல் நீண்ட காலமாக நடைபெறுகிறது, இம்போது மட்டும் ..?
* நாகரீகமான, பண்பான கருத்துக்கள் - உங்களது பழைய, புதிய களத்திலிருந்து மேற்கோள் காட்டட்டுமா?
* நாகரீகமாக செய்தியுடன், நடந்த சம்பவத்தையும் எழுதப் போக, உணர்ச்சிவசப்பட்டு ..... ?
* வித்தியாசமாக, நகைச்சுவையாக கருத்துகளை சொல்லி வந்த "கனொன்" - அனாகரீகமான, பண்பாடற்ற ...?

******** மன்னிக்க வேண்டும், என் உள்ளத்தில் தோண்றியதை .. , நாளை நானும் ..... ********
" "
Reply
#53
இந்த களத்தின் தலைப்பு தலைகீளாக யாருக்காவது தெரிகிறதோ?
Reply
#54
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->இந்த களத்தின் தலைப்பு தலைகீளாக யாருக்காவது தெரிகிறதோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=12]யாரே மீனாவாம் கலியாணமாம்.. அதுதான் பிரச்சனை.. கலியானமுடிசாசால் ஏன் பிரச்சனை எண்டு அலசுறாங்களாக்கும்.. அதாலை அப்பிடி இப்பிடிப் பிரச்சனையளும் வந்து போகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#55
சினிமாவுக்க தானே சினிமா மீனா வைப்பற்றி அலசுறாங்கள்...உங்கள் சிலருக்கு என்ன பிரச்சனை.... அவங்கள் அல்சிப் போட்டுப் போகட்டன். நீங்கள் ஏன் குத்தி முறியுறியள் அதுக்க அரசியலைக் கலக்குறியள்...சாப்பாட்டு மேசையிலையும் தாத்தா அரசியலோடையே இருக்கிறனியள்.....உங்களைச் சொல்லி குற்றமில்லை எல்லாம் வயசுக் கோளாறுகள் போல.... என்ன அப்ப சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண விடுட்டமே என்ற கவலையில வாற பொறாமைதான் இது எல்லாம்.....தம்பிகளா நீங்கள் நல்லா அலசுங்கோடா...உதுகள் கிடந்துதுகள்!

அப்ப மீனாவுக்கு எந்த மண்டபத்திலையாம் கலியாணம்..அக்காவுக்கு ஏதேனும் பிரசன்ட் கொடுக்கவேணும் தமிழ் பிள்ளையெல்லே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சினிமாவுக்க தானே சினிமா மீனா வைப்பற்றி அலசுறாங்கள்...உங்கள் சிலருக்கு என்ன பிரச்சனை.... அவங்கள் அல்சிப் போட்டுப் போகட்டன். நீங்கள் ஏன் குத்தி முறியுறியள் அதுக்க அரசியலைக் கலக்குறியள்...சாப்பாட்டு மேசையிலையும் தாத்தா அரசியலோடையே இருக்கிறனியள்.....உங்களைச் சொல்லி குற்றமில்லை எல்லாம் வயசுக் கோளாறுகள் போல.... என்ன அப்ப சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண விடுட்டமே என்ற  கவலையில வாற பொறாமைதான் இது  எல்லாம்.....தம்பிகளா நீங்கள் நல்லா அலசுங்கோடா...உதுகள் கிடந்துதுகள்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->[size=12]குருவிகளே.. நான் ஒருக்கால் எழுதிபபோட்டு கைவிட.. அரசியல் யாரோ புகுத்த.. நான் திரும்பவந்து எழுத.. பரணி தணிக்கைசெய்ய..பிறகு அதுக்குக் குவோட்பண்ணி எழுத.. அதை மோகன் தணிக்கை செய்ய.. அதுக்குக் குவோட் பண்ணி நான் எழுத.. பிறகு அதை தணிக்கை செய்ய.. நான் பிறகு வோணிங் குடுக்க.. இப்பிடியே எங்கடை அரசியலும் போகுது..
நீங்கள் அரசியல் சினிமாவுக்கை புகுத்தலாம் நான் அதுக்குப் பதில் கருத்து எழுதினால்த்தான் தணிக்கையாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#57
தாத்தா, உங்களிடமிருந்து பயன்பெறக்கூடிய வேறு விடயங்கள் நிறையவே இருக்கின்றன.இந்த வாதத்தை முடித்துவிட்டு உங்கள் பயன்தரும் கருத்துக்களை தாருங்கள் தாத்தா.தணிக்கை நடக்கும்போதும் நடாத்தியபோதும் எல்லாரும் பார்த்தவர்கள் தானே.விட்டுப்போடுங்கள்.
Reply
#58
தாத்தா எனக்கு வோணிங் 2 அதுமட்டுமா கருத்தெளுத எண்ணிக்கை குறைவடைந்துகொண்டுவருது. அதாவது இறங்கு வரிசையில்போகுது
Reply
#59
கருத்துக்கள் எழுதினா ஏறுவரிசையில் போகும். நீங்கள் எழுதுறதெல்லாம் கரத்துக்களல்லோ ? குருவிகளுக்கு குரவிகள் நன்றிகளுக்கு நண்றிகள்..இப்புடி அடுக்கலாம் ராசா..
Reply
#60
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
I love you Ramanan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)