10-24-2003, 04:12 PM
ரொரன்ரோவில் தாயாரிக்கப்படும் தமிழர் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை ஒரு ஸ்ரைலாகக் கொள்ளுதல், பெண்கள் ஆடைக்குறைப்பு போன்றவற்றை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ் நாட்டு சினிமாவைத் திருத்த முடியாது. அது நாய் வாலாகப் போய்விட்டது. நம்மவர்களின் முயற்;சியை முளையிலேயே வழிப்படுத்தினால் நல்லது என்று நம்புகின்றேன்.
- தேவதாசன் ச ரொரன்ரோ.
நன்றி : முழக்கம்
- தேவதாசன் ச ரொரன்ரோ.
நன்றி : முழக்கம்
[i][b]
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->