![]() |
|
கனடிய தமிழ்ப் படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கனடிய தமிழ்ப் படங்கள் (/showthread.php?tid=7933) |
கனடிய தமிழ்ப் படங்கள் - சாமி - 10-24-2003 ரொரன்ரோவில் தாயாரிக்கப்படும் தமிழர் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை ஒரு ஸ்ரைலாகக் கொள்ளுதல், பெண்கள் ஆடைக்குறைப்பு போன்றவற்றை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ் நாட்டு சினிமாவைத் திருத்த முடியாது. அது நாய் வாலாகப் போய்விட்டது. நம்மவர்களின் முயற்;சியை முளையிலேயே வழிப்படுத்தினால் நல்லது என்று நம்புகின்றேன். - தேவதாசன் ச ரொரன்ரோ. நன்றி : முழக்கம் - Kanani - 10-24-2003 ஐயா சாமி பானையில இருந்தாத்தான் அகப்பையில வரும் அதைத்தான் காட்டினம் போல நீங்கள் சொல்லுறதைப் பார்த்தா கனடிய இளம்பெடியளை புகைபிடிக்கதே ....இளம்பெட்டைகளை ஆடைக் குறைப்புச் செய்யாதே எண்டுற மாதிரிக்கிடக்கு....உண்மையோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|