02-06-2004, 09:46 PM
BBC Wrote:எண்ணெய் ஒரு பகுதியாயிருந்தாலும் அதுவல்ல காரணம்..Mathivathanan Wrote:[quote=BBC]முஸ்லீம்கள் அவங்களை இனம்னு தான் சொல்றாங்க. மத பிரிவுன்னு சொல்லலை. அவங்களும் நீங்க சொல்ற பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு அதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.இந்த செப்ரெம்பர் தாக்குதலாலை இல்ஸாமியருக்கு நன்மையோ தீமையோ.. அதைப்பற்றி சரியாத் தெரியேல்லை.. ஆனால் தலைபான் அடக்குமுறை ஆட்சி கவிண்டிருக்கு.. சதாம் கொடுங்கோல் ஆட்சி கவிண்டிருக்கு..
நீங்க என்ன சொல்றீங்க?
சதாம் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியா இல்லையா என்றது வேற பிரச்சனை. ஆனா அத அமெரிக்கா தூக்கினது அதுக்காக இல்ல. அது தன்ற பொருளாதார ஏண்ணை வள நன்மைகாக
அதைவிட வேறு முக்கியமான காரணங்களும் இருக்கவேணும் அல்லாவிடில் இவர்கள் இந்த அளவு றிஸ்க் எடுத்து போயிருக்கமாட்டார்கள்..
Truth 'll prevail

