06-30-2004, 04:52 AM
தமிழ் fontல் அழகான வித்தியாசமான எழுத்துக்கள் எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
|
எப்படி எழுதுவது என்று தெரியேல்லை!
|
|
06-30-2004, 04:52 AM
தமிழ் fontல் அழகான வித்தியாசமான எழுத்துக்கள் எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
06-30-2004, 05:12 AM
எதை வசி அழகு என்று கேட்கிறீர்கள்
தமிழ் அழகு தமிழ் எழுத்து அழகு இதைவிட வேறு என்ன வேண்டும் எதுக்கும் இதை முயற்சி செய்யுங்கள் http://www.tamilsoftware.com/tamilfont/
[b][size=18]
06-30-2004, 05:23 AM
இதனையும் பாருங்கள் வசி
http://www.tamil.net/tscii/tools.html <img src='http://www.tamil.net/tscii/tharam.gif' border='0' alt='user posted image'> http://www.tamil.net/tscii/ http://www.tamil.net/
[b][size=18]
06-30-2004, 06:22 AM
வசி கவிதன் இந்த தரவிறக்கப்பக்கம் உங்கள் இருவருக்கும் உதவக்கூடும்
அங்கிருக்கும் யுனிகோட் செயலிகள் எழுத்துருக்கள் இணைப்பைச் சுட்டுங்கள் http://www.ezilnila.com/
\" \"
06-30-2004, 05:57 PM
நன்றி கவிதன், ஈழவன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதன் நான் சில வாழ்த்து மடல்கள் செய்வதற்காக அப்படியான எழுத்துக்களை தேடுகிறேன். சில தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். அதுதான் கேட்டேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
07-06-2004, 03:51 PM
நண்பர்களே... ஆக மொத்தம், வின்98ல் எழுதுவதற்கு, சுரதா செயலிதான் இப்போதைய வழி இல்லையா?.. இங்கே எ.கலப்பை பற்றிய விபரங்களும் உள்ளனவே...
அதுவும்,வின்98ல் எழுத உதவி செய்யுமா?!
07-09-2004, 05:36 AM
வணக்கம்
யாழ் அண்ணா வலைப்பக்கம் உருவாக்கும் போது யுனிக்கோட்டுக்காக என்ன HTML கோட் பயன் படுத்த வேண்டும், phb,asp கோப்புகளுக்கு எப்படி கோட் எழுத வேண்டும். நன்றி
[b][size=18]
07-09-2004, 01:31 PM
இதனை முகப்பில் போட்டு எழுத சரி
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> பி.கு பொதுவாகவே பெயரை குறிப்பிடாது ஆலோசனை கேட்பது நன்று.யார் முதல் பார்க்கிறார்களோ அவர்களே உடனடியாக பதில் தர அது உதவும்.
07-10-2004, 03:15 AM
நன்றி அண்ணா.
அது ஒன்றுமில்லையண்ணா நீங்கள் எங்கோ எழுதியிருந்ததை வாசித்த ஞாபகம் .... அதனை தேடிப் பிடிக்க முடியவில்லை அதனால் தான் உங்கள் பெயரைக்குறிப்பிட்டிருந்தேன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
07-13-2004, 11:32 PM
Win XP அழித்து, புதிதாக பதிவுசெய்த பின்பு லதா எழுத்துக்களை எனது கணனியின் Microsoft Word யில் பதிய முடியாமல் இருக்கின்றது.
சிறிய சிறிய பெட்டியாக வருகிறதே.... ? இதற்கு எதை தரவிறக்கம் செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் சொல்வீர்களா... ? ? ?
07-13-2004, 11:49 PM
சண்முகி அக்கா இந்த தலைப்புக்கு கீழே இருக்கிறது windows xp க்கு எப்படி யுனிக்கோட்டை இன்ஸ்ரோல் பண்ணணும் என்று. அதனை செய்தால் சரி.......
http://sooriyan.com/index.php?option=conte...d=254&Itemid=35
[b][size=18]
07-14-2004, 09:04 PM
நன்றி கவிதன்.
07-16-2004, 12:31 AM
நன்றி கவிதன்!
தங்களின் தகவல்கள் எனக்கும் பெரிதும் உதவியது. எனது கணனி கூட இப்போ யுனிகோட் எழுத்துரு மூலம் தமிழ் மணம் வீசுகின்றது.
07-16-2004, 12:36 AM
அது சரி கவிதன்!
அனைவரையும் அண்ணா, அக்கா என்கின்றீர்களே? தங்களின் வயதை அறியலாமா?
07-22-2004, 12:33 AM
உங்கள் நன்றிகளுக்கு நன்றி..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அக்கா .. அண்ணாவுக்கும் வயதுக்கும் என்ன மயூரன் அண்ணா சம்பந்தம்.........? :?
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|