தமிழ்க் குடும்பங்கள் அருகில் இருப்பது பணப்பிரச்சனைக்கும், நேரமின்மைக்கும் வழிவகுக்கின்றது.
- வாராந்தம் பிறந்தநாள், காதுகுத்தல், கொழுக்கட்டை கொட்டுதல், பூப்புனித நீராட்டுவிழா, என்று பலவிதமான கொண்டாட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அருகில் இருப்பதால் பலரும் அறிமுகமாக, அழைப்புக்களும் வந்து போகும் போது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய தேவையேற்படுகின்றது.
- ஒரு முறை கட்டிய சேலையை மறுமுறை கட்டமாட்டேன் என்று பலர் அடம்பிடிப்பதால் மேலதிகச் செலவாக உடுப்புக்களுக்கும் செலவு ஏற்படுகின்றது. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
-வாரத்தில் சனி ஞாயிறு தான் லீவு. அவைகளும் இப்படி கொண்டாட்டம் என்று போவதால் நிம்மதியற்ற இயத்திரத்தனமாக, அதனால் கோபம், எரிச்சல், வேலையில் கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றது.
நன்மைகள் என்று பலவும் உள்ளன. ஒரு அவசர உதவிகளுக்கு இவர்களை நாடலாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பிள்ளைகளை இவர்களிடம் விட்டுவிட்டு கடைகளுக்குப் போய் வரலாம். ஒரு வருத்தம், துன்பம் என்றால் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->