Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
:oops: :oops: :oops:
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
சகி இங்க பாருங்களேன்....நான் புதுசா "கவிதைத் தொடர்-கருத்துக்ககள்" என்று தொடங்கி எழுதின கருத்து கடைசில வந்து நிக்குது.எல்லாரும் கருத்து எழுதின பிறகு "நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.
" என்று சொல்ற மாதிரி. :roll: :roll:
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும்.
புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும்.
பா இலக்கணம், யாப்பிலக்கணம் என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும்.
அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும்.
இது எனது நீண்டநாள் ஆசை.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இப்படி ஒரு கேள்வி வரக்கூடும் என்று நான் இவற்றை எழுதும்போது நினைத்தேன். ம்! வந்துவிட்டது.
உண்மையில் நீங்கள் தெரியாமல்தான் கேட்கிறீர்கள் ப்ரியசகி.
தமிழ்மொழிக்கு என்று ஓர் இலக்கணம் இருக்கின்றது தெரியும்தானே?
அதுபோல் தமிழிலே கவிதைகளுக்கு என்றும் இலக்கணம் இருக்கின்றது. அதாவது "பா" என்றால் "பாடல்". இவற்றை எழுதுவதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அதனைத்தான் "பா இலக்கணம்", "யாப்பு இலக்கணம்" என்று கூறுவார்கள்.
நான் பின்னர் எனக்குத் தெரிந்தவைகளை ஒவ்வொன்றாக அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.
விளங்குகின்றதா?...ம்!
தெரிந்தவர்கள் வந்து உதவவேண்டும் என்றும் எழுதியிருந்தேன். வாருங்கள்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
என்ன தொடர்கவிதை அப்படியே நிற்கின்றது? தொடர்ந்து முயற்சிப்போம்.