Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களால் அழியும் ஆண்கள்...!
#61
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#62
தண்ணியால கண்டமெண்டு சோதிடன் சொன்னானாம். பிள்ளையை தண்ணிக்கு கிட்டவே கொண்டு போறேல்லயாம். கடைசியா பிள்ளை தொண்டைத் தண்ணி வத்திச் செத்துப் போனானாம்.
இதில நான் சொல்லுற விஞ்ஞான விளக்கம் என்னண்டா... ஆவதும் பெண்ணால அழிவதும் பெண்ணால எண்டு ஆண் அழியிறது என்னவோ நடக்கத்தான் போகுது இதில பெண்ணால அழிஞ்சா என்ன... நாய் கடிச்சு செத்தா என்ன....

!
Reply
#63
Eswar Wrote:தண்ணியால கண்டமெண்டு சோதிடன் சொன்னானாம். பிள்ளையை தண்ணிக்கு கிட்டவே கொண்டு போறேல்லயாம். கடைசியா பிள்ளை தொண்டைத் தண்ணி வத்திச் செத்துப் போனானாம்.
இதில நான் சொல்லுற விஞ்ஞான விளக்கம் என்னண்டா... ஆவதும் பெண்ணால அழிவதும் பெண்ணால எண்டு ஆண் அழியிறது என்னவோ நடக்கத்தான் போகுது இதில பெண்ணால அழிஞ்சா என்ன... நாய் கடிச்சு செத்தா என்ன....
ஆவதும் அழிவதும் பெண்ணலென்று உங்களுக்குச் சொல்லி வைத்தவரும் ஆண்தானே ஈஸ்வர் ? நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. உப்பிடியே சொல்லிச்சொல்லி அழியுங்கோ. :oops:
:::: . ( - )::::
Reply
#64
இந்த கருத்துத் தலைப்பைத் தூண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை பின்வரும் இணைப்புக்களில் வாசிக்கலாம்.
http://www.nature.com/cgi-taf/DynaPage.taf...434266a_fs.html
http://www.nature.com/cgi-taf/DynaPage.taf...434279a_fs.html
http://www.nature.com/cgi-taf/DynaPage.taf...re03440_fs.html

கட்டுரைகளின் எந்த ஒரு இடத்திலும் பெண்களால் ஆண் அழிவதாகக் குறிப்பிடப்படவில்லை.
மாறாக அறிவாளிகளாக உருவாவதற்கு X நிறமூர்த்தமே துணைபுரிகின்றது என்று விளக்கப்பட்டுள்ளது.

வாசிக்க நேரமிருந்தால் வாசித்து அறிந்து கொள்ளவும்.

பி.கு. ஆங்கிலத்தில்தான் உள்ளது, தமிழில் இல்லை. சிலர் தமிழாக்கம் செய்யும்போது தங்கள் சொந்தச் சரக்கையும் இடையில் செருகிவிடுவார்கள். பின் நாங்கள் தும்பை விட்டுவிட்டு வாலைத்தான் பிடிக்க வேண்டும்.
<b> . .</b>
Reply
#65
கிருபன் நீங்கள் எதைச் சாதிக்க நினைத்தாலும் நிறுவப்பட்ட உண்மைகளை மாற்ற முடியாது...! பெண் என்பதற்காக உண்மைகளை நீங்க மறைக்க இப்படிப் பல வேறுபட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஒன்று சேர்க்கலாம்...கருத்தைச் திசை திருப்ப...! நீங்க காட்டியது வேறு நாங்கள் கதைப்பது பெண்கள் ஆண்களுக்கு வழங்கும் X நிறமூர்த்தம் காவி வரும் ஆபத்துக்கள் குறித்ததே..! இவற்றை எதிர்காலத்தில் களைய சரியான பிறப்புரிமையியல் ஆய்வுகள் அவசியம் என்பதே எமது கருத்தின் நோக்கம்...!

இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எங்கள் கருத்துக்கு ஒரு சின்ன உதாரணம்..!

<img src='http://anthro.palomar.edu/biobasis/images/Queen_Victoria.jpg' border='0' alt='user posted image'>

Queen Victoria
(1819-1901)

Queen Victoria of England was a carrier of the gene
for hemophilia. She passed the harmful allele for
this X-linked trait on to one of her four sons and at
least two of her five daughters. Her son Leopold had
the disease and died at age 30, while her daughters
were only carriers. As a result of marrying into other
European royal families, the princesses Alice and
Beatrice spread hemophilia to Russia, Germany, and
Spain. By the early 20th century, ten of Victoria's
descendents had hemophilia. All of them were men.

source - http://anthro.palomar.edu/biobasis/bio_3b.htm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
aswini2005 Wrote:[quote=kuruvikal] ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ஏன் குருவியண்ணா இயற்கை மீது வழக்குத் தொடருங்கோவன் ? பிரச்சனை முடியும்.
விஞ்ஞானம் விஞ்ஞானமென்று மானுச ஞானத்தை இழந்து போறீங்கள் ?
அண்ணா கோவிக்காதையுங்கோ உங்களை உப்பிடி அழ வைத்த அந்த தேவதை யார் ?

அப்படி ஒரு தேவதை இன்னும் வரவில்லை...வந்தால் சொல்லி அனுப்புறம்...! உங்கள் பெண்ணாதிக்கப் பார்வைகளை விட்டு...கருத்தைச் சரியாக உள்வாங்க முனையுங்கள்...! அதுதான் இப்ப எங்களால சொல்லக் கூடியது...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
kuruvikal Wrote:கிருபன் நீங்கள் எதைச் சாதிக்க நினைத்தாலும் நிறுவப்பட்ட உண்மைகளை மாற்ற முடியாது...! பெண் என்பதற்காக உண்மைகளை நீங்க மறைக்க இப்படிப் பல வேறுபட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஒன்று சேர்க்கலாம்...கருத்தைச் திசை திருப்ப...! நீங்க காட்டியது வேறு நாங்கள் கதைப்பது பெண்கள் ஆண்களுக்கு வழங்கும் X நிறமூர்த்தம் காவி வரும் ஆபத்துக்கள் குறித்ததே..! இவற்றை எதிர்காலத்தில் களைய சரியான பிறப்புரிமையியல் ஆய்வுகள் அவசியம் என்பதே எமது கருத்தின் நோக்கம்...!

இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அது சரி.. நீங்கள் இந்தத் தலைப்பைத் தொடங்கக் காரணமான செய்தியிலையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலையும், விஞ்ஞானிகள், பெரிதாக ஈடுபாடு காட்டத ஒரு விடயத்தைத் தூக்கிப் பிடித்து எழுதிகொண்டிருக்கிறீர்கள்.

அடிப்படைக் கேள்வி. BBC இல் வந்த செய்தியின் சாரம்சத்தை இங்கு தராமல் ஆண்கள் பெண்களால் அழிகிறார்கள் என்று கூப்பாடு போட்டது/போடுவது ஏன்?

Y நிறமூர்த்தம் பலமிழந்து போய்க்கொண்டிருக்கிறது. X-நிறமூர்த்தம் பலமாகி வருகின்றது. இதைப் பொறுக்க முடியாததன் காரணம்தான் உங்கள் தலைப்பு. அது உங்களைத்தான் வெளிச்சத்தில் தள்ளியுள்ளது.
<b> . .</b>
Reply
#68
kirubans Wrote:

தப்பு...ஆண்கள் எதிர் கொள்ளும் இப்படியான பரம்பரை நோய்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண் துணைகளே காரணம்...ஒரு பெண் பல நோய்களின் காவியாக இருந்தும் ஆரோய்க்கியமாகத் தெரிவதால்...எந்தப் பெண் உண்மையான ஆரோக்கியம் உள்ளவள் என்று அறிவது சாதாரண ஆணுக்குக் கடினம்...இப்படி ஆண்களை அறிவுறுத்துவதால் அவர்கள் எதிர்காலத்தில் நோய்க்காவிப் பெண்களை திருமணம் செய்வதைத் தவிர்த்து (தகுந்த பிறப்புரிமையியல் பரிசோதனைகளின் பின்) வளமா ஆண் சமூகத்தையும் பெண் சமூகத்தையும் உருவாக்கலாம்...அப்படி என்று நாங்க வலியுறுத்திச் சொல்லப் போறதில்லை...! எல்லோரும் வாழ வேண்டும் எனவே ஆண்களுக்கு கடத்தப்படும் பலவீனமான ஜீன்களின் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய பிறப்புரிமையியல் மருத்துவம் விரைந்து கண்டறியப்பட ஆய்வுகள் ஊக்கிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தின் நோக்கம்...!

bbc தந்த செய்தியில் கூட ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை இருக்கிறது கவனியுங்கள்...! அதன் தலைப்பு வேறு...அது அதையும் அதற்குள் கலந்து விளக்கியது...அது போலத்தான் எமது விளக்கமும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#69
முடிவா என்னதான் சொல்லவாறீங்க? .....இப்ப நாங்க கல்யாணம் கட்டவா வேண்டாமா?
பொண்ணு பாக்கப் போகேக்குள்ள.. கையோட மெடிக்கல் சார்ட்டிபிகேட்டும் கேட்டா அடிக்க வரமாட்டாங்களா?
இந்த ஜென்மத்துல கல்யாணம் விடிஞ்சமாதிரிதான்.....

!
Reply
#70
மெடிக்கல் சார்ட்டிபிகேட் தேவைப்படலாம். பல வியாதிகள், குறிப்பாக மனநிலை பாதிப்பு ஆண்களிடம்தான் அதிகம் என்று அறியப்பட்டுள்ளதாம்.

பாதிப்புக்கள் உள்ளான X நிறமூர்த்தத்தை ஆண்களுக்குத் தந்து நல்லதைத் தங்களிடமே பெண்கள் ஒளித்து வைத்துவிடுவார்களாம்.
(அப்படி இல்லை, ஒன்று பாதிக்கப்பட்டால், பெண்களிடம் வேறொன்று இருக்கிறது. ஆண்களிடம் பிரதி இல்லை.)

பிரச்சினை என்னவென்றால் பாதிப்புக்குள்ளான X நிறமூர்த்தத்தை பெண் ஆண் மூலம் பெற்றாலும், அல்லது தனது தாயிடமிருந்து பெற்றாலும், இன்னொன்று இருப்பதால், நல்லது தொழிற்படத் தொடங்கிவிடும். ஆணுக்கு அந்த வசதி இல்லை.

<b>ஆணாய்ப் பிறப்பது பாவம். </b>
<b> . .</b>
Reply
#71
ஆமா புரிஞ்சுதோ...கிருபான்ஸ்....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#72
Quote:ஆணாய்ப் பிறப்பது பாவம்.

அப்படி என்கிறியள் அண்ணா.. Cry Cry Cry Cry Cry
[b][size=18]
Reply
#73
kavithan Wrote:
Quote:ஆணாய்ப் பிறப்பது பாவம்.

அப்படி என்கிறியள் அண்ணா.. Cry Cry Cry Cry Cry

ஆமாம். அதற்கு பெண்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் X- நிறமூர்த்தத்தைத்தான் கருக்கட்டலின்போது தருவார்கள். ஆண் X- நிறமூர்த்தத்தைக் கொடுத்தால் உருவாவது பெண்ணாகும். ஆண் Y- நிறமூர்த்தத்தைக் கொடுத்தால் உருவாவது ஆணாகும். அதனால் உருவாகும் குழந்தை இரு X- நிறமூர்த்தங்கள் இன்றிப் பிறப்பதற்கு (அதாவது ஆணாய்ப் பிறப்பதற்கு) காரணம் ஆணன்றிப் பெண்ணல்ல.

ஆகவே பாதிப்புக்குள்ளான X- நிறமூர்த்தத்தைக் கொண்ட ஆணாய்ப் பிறப்பது பாவம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#74
நன்றி..... அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
[b][size=18]
Reply
#75
kuruvikal Wrote:
aswini2005 Wrote:[quote=kuruvikal] ஆனால் ஆண்கள் மட்டும் காவிப் பெண்களிடம் இருந்து வளமற்ற X நிறமூர்த்தைத்தை வாங்க வழி இருக்கிறது...! இது ஆண்களுக்கு இயற்கை செய்யும் துரோகம்....! அதற்கு காவிப் பெண்கள் உறுதுணை...! அதன் பொருட்டுத் தலைப்பு சரியாத்தான் போட்டிருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ஏன் குருவியண்ணா இயற்கை மீது வழக்குத் தொடருங்கோவன் ? பிரச்சனை முடியும்.
விஞ்ஞானம் விஞ்ஞானமென்று மானுச ஞானத்தை இழந்து போறீங்கள் ?
அண்ணா கோவிக்காதையுங்கோ உங்களை உப்பிடி அழ வைத்த அந்த தேவதை யார் ?

அப்படி ஒரு தேவதை இன்னும் வரவில்லை...வந்தால் சொல்லி அனுப்புறம்...! உங்கள் பெண்ணாதிக்கப் பார்வைகளை விட்டு...கருத்தைச் சரியாக உள்வாங்க முனையுங்கள்...! அதுதான் இப்ப எங்களால சொல்லக் கூடியது...! :wink: Idea
இங்கு நாங்கள் பெண்ணாதிக்கம் பண்ணவில்லை குருவியண்ணா. நீங்கள் பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநோயளி போல் இந்த யாழ்களத்தில் எல்லாப்பகுதியிலும் விஞ்ஞான எதிர்வுகூறல்களைக்கூட பெண்ணின் தவறாகவே பார்க்கிறீர்கள்.

இயற்கையின் விதியமைப்பைக்கூட பெண்ணினத்தின் தவறாக வாதாடும் உங்கள் ஆதிக்கக்கருத்துத் திணிப்புக்கே பதில் எழுதப்படுகிறது. மற்றும்படி இங்கு ஆண்கள் மீதான வெறுப்பை யாரும் கொட்டவில்லை.

நீங்கள் அவதானித்துப்பாருங்கள் இக்களத்தில் இருக்கின்ற 95விதிதத்துக்கு மேலான ஆண்களின் கருத்துக்களில் இருக்கின்ற பெண்கள் மீதான அடக்கியாழும் தந்திரத்தையே பிரதிபலிக்கிறார்கள்.
கவிதைகளில் கூட ஆண்களின் கருத்து வெளிப்பாடு பெண்மீதான பழிதீர்ப்பாகவே இருக்கிறது. ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பின் அல்லது பழிதீர்ப்பின் வெளிப்பாடாகவே கருத்தை எழுதுகிறீர்களே தவிர நல்லதொரு நோக்கில் இல்லை என்பதே என் கருத்தாகிறது.

நீங்கள் உங்கள் பக்கத்தை நியாயப்படுத்த இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள். ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிலழித்து நேரத்தை விரயம் செய்வதில் உடன்பாடில்லை. ஆக இத்துடன் உங்கள் விஞ்ஞான புரிதலுக்கு நன்றிகள்.
:::: . ( - )::::
Reply
#76
Eswar Wrote:முடிவா என்னதான் சொல்லவாறீங்க? .....இப்ப நாங்க கல்யாணம் கட்டவா வேண்டாமா?
பொண்ணு பாக்கப் போகேக்குள்ள.. கையோட மெடிக்கல் சார்ட்டிபிகேட்டும் கேட்டா அடிக்க வரமாட்டாங்களா?
இந்த ஜென்மத்துல கல்யாணம் விடிஞ்சமாதிரிதான்.....

உங்கள் மெடிகல் சேட்டிபிகேட்டையும் கையோடு கொண்டு போவீர்களா ஈஸ்வர் ?அப்படி கொண்டு போய் பெண்பாருங்கள்.

உங்களால் உங்கள் வாழ்க்கைத் துணையையே தீர்மானிக்க முடியாமல் இங்கு கருத்துக் கேட்கிறீர்கள். இப்படியிருக்க உங்கள் வாழ்வை எப்படி வளமாக்கப்போகிறீர்கள் ஈஸ்வர் ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#77
kuruvikal Wrote:இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
ஆதிக்கத்தையும் காவித்திரிவதே நீங்களாக இருக்கிறீர்கள். ஒரு செய்தியையே உங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு வரும் உங்களிடமிருப்பது ஆதிக்கமில்லாமல் அன்பா குருவியண்ணா ? Idea
:::: . ( - )::::
Reply
#78
Quote:முடிவா என்னதான் சொல்லவாறீங்க? .....இப்ப நாங்க கல்யாணம் கட்டவா வேண்டாமா?
பொண்ணு பாக்கப் போகேக்குள்ள.. கையோட மெடிக்கல் சார்ட்டிபிகேட்டும் கேட்டா அடிக்க வரமாட்டாங்களா?
இந்த ஜென்மத்துல கல்யாணம் விடிஞ்சமாதிரிதான்

¾ü¦À¡ØÐ §ÁüÌĸ ¿¡Î¸Ç¢ø Å¡Øõ ¾Á¢ú þÇõ ¦Àñ¸ÙìÌõ(±ø§Ä¡Õõ ±ýÚ ¦º¡øÄÓÊ¡Р¬É¡ø 100%= 20%) «§¾ ¿¢¨Ä¾¡ý(¦ÁÊì¸ø ¸¡ðÊò¾¡ý) ±ýÚ «È¢ó§¾ý... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
aswini2005 Wrote:
kuruvikal Wrote:இங்கும் பெண்ணாதிக்க.. ஆணாதிக்க சிந்தனைகளைப் புகுத்திப் பார்ப்பது எமது தவறல்ல...அப்படிப் பார்ப்பவர்களின் தவறே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
ஆதிக்கத்தையும் காவித்திரிவதே நீங்களாக இருக்கிறீர்கள். ஒரு செய்தியையே உங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு வரும் உங்களிடமிருப்பது ஆதிக்கமில்லாமல் அன்பா குருவியண்ணா ? Idea

சமூகத்தில் ஆண்களின் நிலையை எடுத்துச் சொல்வதொன்றும் ஆதிக்கம் அல்ல....விரும்பினால் பெண்கள் நீங்கள் பெண்களின் நிலையைச் சொல்லுங்கள்...ஆண் சார்ந்து ஒரு கருத்து வைத்தால் அதற்கு மாற்றுக் கருத்திருந்தால் அதைப் பெண்கள் சார்ப்பில் வையுங்கள்...அதைவிடுத்து பெண்களால் பாதிக்கப்பட்ட மனநோயாளி அது இது என்பதெல்லாம் அவசியமற்றது... ஒரு வரைத் தனித்து குற்றம் சுமத்தி உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்......! பெண்கள் காலம் காலமாகச் செய்து வருவதும் இதுதான் தங்கள் பலவீனங்களை மறைக்க ஆண்களையும் அவர்களின் கருத்துக்களையும் மட்டம் தட்டுதல்....அது பெண்களே தங்களின் நிலையை விளங்கிக் கொள்ளக் கூட உபயோகப்படப் போவதில்லை...! Idea

குருவிகள் ஆகிய நாங்கள் எங்கள் கருத்தை முன்வைக்கின்றோம்...அதில் இருந்து மாறுபடுவர்கள்...தங்கள் கருத்தை வைக்க வேண்டுமே தவிர கருத்து வைப்பவரைப் பற்றி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை...நாங்கள் பெண்களுக்காகவோ அல்லது அவர்களின் ஆதரவு வேண்டியோ...இல்ல அவர்களின் குரலாகவோ அன்றி ஒரு சமூகப் பிரதிநிதியாகவே எங்கள் கருத்தை வைக்கின்றோம்...!எங்கள் குரல் சமூகத்தில் உண்மையாக பாதிப்புக்களை கஸ்டங்களை எதிர்கொள்பவர்களின் கருத்துக்களைச் சொல்வதாகவே இருக்கும்....எதையும் யாருக்காவும் மறைத்து நாம் சொல்லப் போவதில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: