Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40932000/jpg/_40932757_x_indigo_instruments203.jpg' border='0' alt='user posted image'>
ஆண் பெண் முலையூட்டிகளில் பாலைத் தீர்மானிக்கும் X, Y நிறமூர்த்தங்களில் XX இலிங்க நிறமூர்த்த சோடி பெண்களையும் XY சோடி ஆண்களையும் தீர்மானிக்கிறது (பெரும்பாலான முலையூட்டிகளில்) இதில் மனிதனில் பெண்கள் கொன்டுள்ள X நிற மூர்த்தத்தில் மொத்தம் 1098 ஜீன்கள் இருக்கின்றன சோடியாக...! ஆண்களில் ஒரு X நிறமூர்த்தமும் Y இல் வெறும் 78 ஜீன்களும் தான் இருக்கின்றன...! இதனால் பெண்களுக்கு ஆண்களை விட பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடிய ஜீன்களை சோடியாக காவ முடிகிறது...! பாவம் ஆண்கள்... haemophilia, autism, muscular dystrophy and mental retardation போன்ற நோய்களுக்குரிய ஜீன்களை எதிர்க்கும் சோடி ஜீன்களை Y நிற மூர்த்தம் கொண்டிருக்காததால்...அவர்கள் நோய்த்தாக்கத்துக்கு பெண்களை விட அதிகம் ஆளாகி மடிகின்றனர்...! மனிதனில் இனக்கலப்பின் போது பெண்களே ஆணைத் தீர்மானிக்கும் XY நிறமூர்த்தங்களில் X ஐ வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38889000/gif/_38889947_dna_mouse2_203.gif' border='0' alt='user posted image'>
இரட்டைச் சங்கிலி டி என் ஏ (DNA)
மேலதிக விபரங்கள் நேரமின்மையால் தரப்பட முடியவில்லை இந்த இணைப்பைப் பார்க்கவும்...
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4355355.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஒரு வகை சிலந்தி கூட அப்படி தான் அல்லவா?
[b][size=15]
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நான் முதலில் வெட்டுக்கிளி சமாச்சாரம் என்று நினைத்து விட்டேன். வெட்டுக் கிளிகளின் உறவின் பின் ஆண் வெட்டுக்கிளியை பெண் வெட்டுக் கிளி கொலை செய்து விடும். இதனை அறிவீர்களா???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனித இனத்தில் மட்டும் ஏன் அப்படியில்லை..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அப்படி இருந்தால் பாரதி ஆண் அடிமையை ஒழிக்க பாடி இருப்பார் [அவரும் இருந்திருப்பரோ தெரியவில்லை]
[b][size=15]
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:யார் சொன்னது இல்லையென்று வெட்டுக்கிளி பறுவாயில்லை ஒரே நாளில் மரணதண்டனை மனித இனத்தில் ஆயுள் தண்டனை. எது சிறந்தது
ஆயுள் தண்டனையிலும் திருந்தாதவர்கள் உண்டே என்ன பண்ண.. :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அந்த மனுசன் பசியில தான் பரலோகம் போனவர். சும்ம யானையை குறை சொல்லாதிங்கோ.
[b][size=15]
..
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அப்போ ஆயுள் தண்டனை நடைமுறையிலுள்ளது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள்;.
:mrgreen:
<i><b> </b>
</i>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பாவம் பாரதியாரை மனிசன் அடிச்சு கொள்ள முதல் யானை செய்திட்டுது. :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்போ ஆயுள் தண்டனை நடைமுறையிலுள்ளது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள்
அப்படித்தான் சொல்லுகினம்.. நாங்க யாருக்கும் தண்டனை கொடுக்கவும் இல்லை. கொடுக்கப்போறதும் இல்லை. பெண்கள் சுதந்திரமாய் வாழவேணும் என்ற நினைக்கிறதைப்போலத்தான்.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
கதைய மாத்தாதிங்கோ. இந்த இந்திய சனம் ,[அப்ப இருந்ததுவள்] அந்த மீசைக்கு கொஞ்ச தண்ணி குடுக்காம யானை மேல ப்ழியை போட்டுட்டுதுவள்
[b][size=15]
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இல்லை எங்களுக்கு பாரதி மேல கோவம் இல்லை பாவம் அவர் இப்படி வேளைக்கு போய் இருக்க கு}டாது என்று வருத்தம். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் அவரை எதிர்த்தார்கள். என்கிறார்கள் இல்லையா.. அதைச்சொன்னன். என்ன இது நமக்கு பின் பெண்கள் வாழ வேண்டும் என்றால் நாங்கள் தண்டனை கொடுக்கனுமா என்ன..?? நம்மாளு தண்டனை என்று உணரமாட்டார் என்று சொல்லவந்தன். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஆமா குருவி நீங்க சொல்வ வாறது. பெண்கள் x இரண்டு நிறமுர்த்தங்களை கொண்டுள்ளதால அவர்களில் ஒன்று ஆட்சியுடையதாக இருந்தால் நோய்க்குரிய இயல்புகள் வெளித்தெரிவதில்லை நோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஆணின் Y நிறமூர்த்தத்தில் அதற்கு எதிரான ஆட்சியான அலகுகள் இல்லாததால் நோய்த்தாக்கம் ஏற்பட காரணமாகிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
உங்களைப் போல் பெண்கள் எல்லோரும் திருமணத்தை வெறுத்தால் அப்புறம் வம்ச விருத்தி எப்படிங்க? அதைத்தான் கூறினேன். மற்றும்படி உப்படிக் கூறுபவர்கள் தான் விரைவில் திருமணம் செய்வதையும் பார்த்திருக்கின்றேன். இனனொன்றும் கூறுகின்றேன் உங்கள் திருமணம் நிச்சயம் காதல் திருமணம் தான். எனக்கும் அழைப்பு அனுப்புவீர்களா?? :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன அண்ணை நீங்கள் யார் திருமணத்தை வெறுத்தா.. ஆயுள் தண்டனை என்று நம்மாள் சொல்ல மாட்டார் என்று சொல்ல வந்தம். அப்படியொரு வாழ்க்கை நாங்க வாழவேண்டிவராது. நம்மாள் றொம்ப புரிந்துணர்வு கு}டியவராக்கும். ம் காதல் திருமணத் என்று தான் எல்லாருக்கும் தெரியுமே.. இதில் என்ன நிச்சயமாம். ம் கண்டிப்பா அனுப்புவம் அழைப்பு.. வந்து சேராட்டில் நாங்க பொறுப்பில்லை சரியா.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Vasampu Wrote:உங்களைப் போல் பெண்கள் எல்லோரும் திருமணத்தை வெறுத்தால் அப்புறம் வம்ச விருத்தி எப்படிங்க? அதைத்தான் கூறினேன். மற்றும்படி உப்படிக் கூறுபவர்கள் தான் விரைவில் திருமணம் செய்வதையும் பார்த்திருக்கின்றேன். இனனொன்றும் கூறுகின்றேன் உங்கள் திருமணம் நிச்சயம் காதல் திருமணம் தான். எனக்கும் அழைப்பு அனுப்புவீர்களா?? :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதுகளக் காதலிக்கிறதுகள் பாவங்களா இருக்குங்கள்...அதுகள் ஒன்று சொல்ல இதுகள் இன்னொன்று சொல்லுங்கள்...எங்க வாழுறது...அடிப்பட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்...!
இப்ப வம்ச விருத்திக்கு இவை அவசியம் என்றில்ல...பைலொஜிகள் பெண்கள் இருக்கார்கள்...காசு கொடுத்தா முட்டையும் தந்து பிள்ளையையும் பெத்துத் தந்திட்டு..விடை பெற்றுவிடுவார்கள்...! எனவே வம்ச விருத்தி என்று கட்டிக்கிட்டு துன்புறதது அவசியம் தானா....சிந்தியுங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>