Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Male Chauvinism Vs பெண்ணியம்
#21
நீங்களும் உங்கட "பெண்ணியமும்..." கத்தரிக்காயும்... சமூகத்தில் பெண்களுக்குப் பெண்களாளேயே பல பிரச்சனைகள் இருக்கேக்க... ஆண்களால உள்ள பிரச்சனை குறைவு..அதேபோல் ஆண்களுக்குப் ஆண்களால வாற பிரச்சனையை விடப் பெண்களால வாற பிரச்சனைகள் தான் அதிகம்... மொத்தத்தில் பெண்களே சமூகத்தில் பல பிரச்சனைகளின் தோற்றுவாய்கள்...! அதற்கு முதலில தீர்வு காணுங்க...எல்லாம் சுபமா முடியும்... சும்மா வெறுவாய் மெல்லாம...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
Quote:பெண்களே சமூகத்தில் பல பிரச்சனைகளின் தோற்றுவாய்கள்...!
பெண்களே சமுகத்தின் தோற்றுவாய்களாக இருக்கும்போது பிரச்சனைகளின் தோற்றுவாய்களாகவும் இருக்கத்தான் செய்யும் அத்றகான தீர்வுகளே எமக்குதேவை அதைவிட்டு பெண் ஈயம் ஆண் பித்தளை என்று பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை
; ;
Reply
#23
நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று---எல்லாம் அடுப்படி வரை தானே ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறைதானே---பலரும் போற்றும் மாக கவிஞனனின் ஆணதிக்க வெறியை பாருங்களேன்.
Reply
#24
[quote=stalin]நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தில் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று---எல்லாம் அடுப்படி வரை தானே ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறைதானே

கவிஞன் என்பவன் பொய்களின் இருப்பிடமாகினும் இந்த இடத்தில் கவிஞன் யதார்த்தவாதியாகி இருக்கிறான்... உலகில் பெண்கள் தான் அதிகம் ஆண்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்... குறிப்பாக வீடுகளில்...இது இப்பவும் நடைமுறையில் இருக்கிறது... இதை ஏன் இன்னும் பெண்கள் தங்கள் உடற்பலத்தால் போராடித் தடுக்க முடியவில்லை...! ஆதிக்க வெறியனுக்கு முன்னால் பெண்கள் அடங்கி ஒடுங்குகிறார்கள் என்பதை அவர் அனுபவத்தால் கண்டு சொல்லி இருப்பார்..அவரால் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கானர்களோ...! பெண்களுக்காக ஆண்கள் குரல் எழுப்புவதைவிட பெண்கள் தாங்களே தங்கள் பாதுகாப்பைத் நிர்ணயிக்கும் திறனைப் பெற முயற்சிக்க வேண்டும்...ஆண்களில் எவருமே 100% நல்லவர்கள் இல்லை....! அதேபோல் பெண்களில் 100% மானவரும் ஆண்களை எதிர்த்து தனித்துப் போராடி வெல்லும் நிலையிலும் இல்லை...இதுதான் இன்னும் யதார்த்தம்...! இந்த நிலை இயற்கையாக அளிக்கப்பட்டிருக்கும் அவரை பெண்களுக்கு சமூகமும் சட்டமும் தான் பாதுகாப்பளிக்க வேண்டும்...அதன் கண்படாத இடங்களில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டின் ஒட்டுமொத்த ஆண்களின் மனங்களும் மாற வேண்டும்...அதன் சாத்தியம்...????! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
பொய்களின் இருப்பிடத்திற்கு பேர் கவிஞரில்லை பொய்யர்!
கவிஞன் காலத்தை பதிபவன், கற்பனையை வரைபவன். கற்னைகள் பொய்களள் இல்லை!
பொய்யர்கள் பொய்யை எழுதிவிட்டு கவிதை என்று சொல்லி, மொத்தத்தில் கவிஞர்களே பொய்யர்கள் என்பார்கள்.

Reply
#26
கவிஞனின் கற்பனைகள் பொய்யில்லை என்றால் நிலா முகம் காட்டிய பெண் என்ன... கரடுமுரடானவளா...???! அப்படி என்றால் சரி....! அது உண்மைதான்....! :wink: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
முடியிருக்கிறவனுக்குத்தானே சீப்பு! மொட்டைத் தலைக்கு எதுக்கு சீப்பு?

Reply
#28
இளைஞன் Wrote:முடியிருக்கிறவனுக்குத்தானே சீப்பு! மொட்டைத் தலைக்கு எதுக்கு சீப்பு?

பொடுகு வார....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
அட அங்கயும் கஞ்சலா?

Reply
#30
கஞ்சல் இல்லாதது எதுவும் இல்ல... மனிதன் படைத்த உலகில்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
ஓகோ அப்படியா...
சரி சரி
கஞ்சலை அள்ளி இங்க போடாமல் இருந்தால் சரி

Reply
#32
கஞ்சல் என்று அறியாமலே.... நல்ல பழசை மென்று சக்கையாய் புதிசாய்த் துப்புறார்களே...அவர்கள் இடம் பார்த்துத் துப்பினா சமூகம் திருந்த வாய்ப்பிருக்கும்...இல்ல நாறல் தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
kuruvikal Wrote:கஞ்சல் என்று அறியாமலே.... நல்ல பழசை மென்று சக்கையாய் புதிசாய்த் துப்புறார்களே...அவர்கள் இடம் பார்த்துத் துப்பினா சமூகம் திருந்த வாய்ப்பிருக்கும்...இல்ல நாறல் தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நல்ல நாறலுக்கைதான் இருக்கிறீங்கள் போலிருக்கு குருவியண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#34
ஏன் மணக்குதா??
; ;
Reply
#35
aswini2005 Wrote:

மனிசர் துப்புறதுகளால...குருவிகளுக்கு வாழிடமே இல்லாமல் போச்சு...மணக்க எங்க சந்தர்ப்பம் இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
kuruvikal Wrote:

குருவிகள் மலம் கழிக்கிறதால...மனுசருக்கு வாழிடமே இல்லாமல் போச்சு...மணக்க எங்க சந்தர்ப்பம் இருக்கு...!:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#37
பூனைக்குட்டி... குருவிகள் மீது ஏதோ பாயப் பதுங்கிறாப் போல இருக்கு... குருவிகள் கொத்த வெளிக்கிட்டா.. பூனைக்குட்டி கதை காலியாகிடும்... பாவம் செல்லப் பூனைக்குட்டி என்று விட்டுக்கிடக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
என்ன வெருட்டிறீங்க.. பூனைக்குட்டியை ஆ ஆ ஆ குருவிக்கெல்லாம் பயந்தால் எப்படி என்ன பூனைக்குட்டி ( கொழுவிவிட்டு கூத்துப்பாக்கத்தான்) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)