Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒற்றன்
#61
அக்கா கேட்டுட்டியள் நான் கேட்டக நினைத்தன் எல்லாரும் பாய்வினம் எண்டு விட்டுவிட்டன். நன்றி அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#62
Danklas Wrote:
poonai_kuddy Wrote:டக்ளஸ் மாமா எதுக்கு கவலையா இருக்கிறீங்க

கவலை இருக்காத பின்ன.. ஆனிக்கு ஒருக்கா வாறியள் ஆவடிக்கு ஒருக்கா வாறீயள். சரி வந்துட்டு போகும்பொழுது கூட சும்ம போறிங்கள சுனாமி வந்திட்டு போனப்போல போறீயள் இப்ப திரும்பி வந்திட்டியள்... அதுதான் கவலை... ம்ம்ம் எது எதுன்ர சீ எவன் எவன் செட்டையில சீ தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

டங்கிள் மாமா எதுக்கிப்ப தடுமாறுறிங்கள் :?
Reply
#63
அக்க நான் சுகமா இருக்கன் நீங்கள் ? ஆமாக்கா எனக்கு ரெஸ்ற் நடந்தது அதான் எழுதேல அதோட இன்ரர்நெற் வேற லைன் மாத்தினான் அதால வீட்டில இன்ரர்நெற் இல்லாமல் இருந்திச்சு Cry
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)