09-13-2005, 07:58 PM
வெண்டிக்காய் கறிகுலம்பு
------------------------------------------------
தேவையான பொருட்கள்?
வெண்டிக்காய் 1 கிலோ (துப்பரவுசெய்து ஒருபிறம்)
1 மேiஐக்கரண்டி பெரிஞ்சீரகம்
1 மேiஐக்கரண்டி வெந்தையம்
சிறிதளவு கடுகு
சிறிதளவு கருகப்பிளை
கனக்கான உள்ளி
2 பெரிய மேiஐக்கரண்டி மிளகாய்த்தூள்
தேவையான தேங்காய்எண்ணெய்
உடன் தேங்காய்ப்பால் ?
சிறிதளவுவெங்காயம்
செய் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து? நன்றாகக் களுவி அடுப்பில் வைக்கவும் ? சட்டி காய்ந்த பின் தேங்காய்எண்ணெயை சிறிதளவு விடவும் ? எண்ணெய் சுடாக வந்தபின் துப்பரவுசெய்த வெண்டிக்காயை போட்டு நன்றாக பொரித்து ஒரு பக்கம் எடுத்து வைக்கவும் ? பின்பு ஒரு சட்டிக்குள் எண்ணெய்யை விட்டு வெட்டின வெங்கயத்தையும் உள்ளியயும் கருகப்பிலையும் போட்டு நன்றாக வதக்கவும் முக்காப்பதம் வரும்போது பெரி;ஞ்சீரகம் வெந்தையம் கடுகு இவற்றைபோட்டு நன்றாக களறவும் பின்னர் மிளகாய்த்தூளை போட்டு 1சேக்கன் கிளறவும் ? அதன்பின் பொரித்த வெண்டிக்காய் தேவையான தூள் உப்பு போட்டு கிளறி தேங்காய் பாலை கனக்காக விடவும்?
அதை நன்றாக முடி10நிமிடம் வேகவிடவும் ? நன்றாக கறி வத்தி வரும் போது எல்லோரும் ஆ ஊ ஆஊ என்று சாப்பிடுங்கள்
நான் முதல் முதலாக போட்டது? நான் சொந்தமாக செய்து போடுகின்றேன்(எனதுவெண்டிக்காய்க்கறி) நீங்கள் எல்லோரும் கட்டாயம் செய்து சாப்பிடுங்கள் ? எழுத்தப்பிளை இருந்தால் அதை தயவு செய்து மன்னியுங்கள்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->