Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை தர முடியுமா?
#21
இலங்கையில் ஒர் தபாற்தலை வெளியிட்டுவிட்டு மீளப் பெற்றுக் கொண்டார்கள். அத்தபாற்தலை நாடுகடத்தப்பட்டு இலங்கையை வந்தடையும் விஜயனை குவேனி வரவேற்பது போல் இருந்தது. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#22
அருவி Wrote:இலங்கையில் ஒர் தபாற்தலை வெளியிட்டுவிட்டு மீளப் பெற்றுக் கொண்டார்கள். அத்தபாற்தலை நாடுகடத்தப்பட்டு இலங்கையை வந்தடையும் விஜயனை குவேனி வரவேற்பது போல் இருந்தது. Idea

நல்லவேளை திரும்ம பெற்றார்கள் இல்லாட்டா மகாநாயக்க தேரர்கள் எல்லாம் தாபால்க்கந்தோருக்க ஆர்ப்பாட்டம் எண்டு பூந்து ஆட்டையை போட்டிருப்பாங்கள்... தப்பிச்சுது தபால்க்கந்தோர்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#23
அருவி Wrote:விஜயனும் 400 தோழர்களும் நாடு கடத்தப்பட்டாதாகவே பள்ளிகளில் படிப்பித்தார்கள். :roll: :roll: :roll:

சுளியத்துக்கு பெறுமதி இல்லை எண்டும் படிப்பீச்சவை அதுதான் ஒரு சுளியை சேத்திட்டார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#24
இங்கேயும் பாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=10425
Reply
#25
ஆரியர் கொடுமை - மகா வம்ச காலம்
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)

விசயனென்றொரு முரடன் - தான்
விரும்பியபடி அவன் நாட்டினிலே
தசையினில் ஆசைகொண்டே - இளந்
தளிர்களைக் கசக்கிப் பின் தரையெறிந்தான்
வசை வருமெனப் பயந்தே - அந்த
வம்பனை அவனது தோழருடன்
திசையறியாக் கடலில் - என்றும்
திரும்பி வராவண்ணம் மரக்கலத்தில்

தந்தை அரசனவன் - உயர்
தர்மத்தைக் காத்திட அனுப்பிவைத்தார்
விந்தையில் விந்தையடா - எங்கள்
வினைப்பயனோ இல்லை விதியதுவோ
முந்தையர் கொடுமைகளோ - அந்த
மூர்க்கனைச் சுழற்புயல் கொணர்ந்தெமது
செந்தமிழ் ஈழத்திலே - கரை
சேர்த்ததடா மறை வேர்த்ததடா

மண்டலத்தரசியவள் - உயர்
மறத்தினள் ராவணன் வழியில் வந்தாள்
வண்டமிழ்ப் பொற் 'குவை நீ"- எனும்
வாயினி லினிக்கிற பெயருடையாள்
புண்டரிகத் தெழிலாள் - அந்தப்
புலையனைப் புணர்ந்திட ஆசை கொண்டாள்
பண்டைய பெருமையெல்லாம் - அந்தப்
பாவியினால் எமக் கழிந்ததுவே

ஆயிரமாயிரமாய் - இளம்
அனிச்சைகள் தனை முகர்ந் தெறிந்தவனை
நாயினை அவள் புணர்ந்தாள் - நாம்
நாடிழந்தே நடுத்தெருவில் நின்றோம்
தேயத்து வன்னியர் நாம் - தலை
திருப்பிய புறமெங்கும் அன்னியர்கள்
பேயெனச் சிரித்து நின்றார் - எங்கள்
பெருமையெல்லாம் அன்று எரித்து நின்றார்

துட்டனைப் புணர்ந்ததனால் - அவள்
துயரினை அதன் பின்னர் சுமந்ததுவும்
கெட்டவன் எமதரசைத் - தன்றன்
கீழ்க் கொண்டு வந்திட முயன்றதுவும்
பட்டத்து அரசியென - ஒரு
பாண்டிய மங்கையை மணந்ததுவும்
பொட்டெனத் தமிழ் நிலங்கள் - அந்தப்
புலையனின் கை வசமானதுவும்


நாட்டினை இழந்ததனால் - வெறும்
நடைப்பிணமாகிய தமிழரினம்
காட்டினி லுறைந்ததுவும் - தீவின்
கரைகளில் ஒதுங்கியே வாழ்ந்ததுவும்
வேட்டுவரானதுவும் - சிலர்
வெஞ்சினமுற்றுக் குவை நீ தனை
ஈட்டியில் முடித்ததுவும் - எங்கள்
ஈழத்தை இந்தியத் தமிழர்களாம்

பாண்டிய மன்னர்களும் - பலம்
பொருந்திய புலிக் கொடிச் சோழர்களும்
ஆண்டதும் விதிவலியால் - தமிழ்
அன்னையைத் தவிக்கவிட்டவர் நிலமே
மீண்டதும் பழைய கதை - பின்னர்
மேற்குலகத்தினர் எமைப்பிடித்தே
வேண்டிய பொருள் பறித்தார் - சுவை
மேவிய தமிழுக்கும் குழி பறித்தார்

[/b]
S. K. RAJAH
Reply
#26
ம்ம் கரு அப்பப்போது அழமிகு ஆதாரக் கவி காவி வந்து இணைக்கின்றீர்கள். பொருள்நிறை கவி பாடி தமிழன் நிலை கூறிய பாவலர்க்கு நன்றிகள் பல கோடி.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#27
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->விஜயனும் அவனது நண்பர்களும் ( 4000 பேர் என்று நினைக்கின்றேன்) நாடு கடத்தப்பட்ட போது வந்தடைந்தது இலங்கையில் அங்கு வேடுவ(இயக்கர் இனம்) பெண்ணான குவேனி விஜயனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்தாள். பின் குவேனியை விஜயன் கலைத்து விட்டு தனக்கும் தன் நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்களை (இவர்கள் பாளி மொழி பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல) வரவழைத்துத் திருமணம் செய்தனர். குவேனியின் வழித்தோன்றல்கள் இப்போதும் வேடர்களாக இலங்கைக் காடுகளில் வாழ்கின்றனர். விஜயனின் வழித்தோன்றல்களே தற்போதய சிங்கள இன மக்கள். நாகர் இன மக்களே தற்போதுள்ள தமிழர்கள். இது இராவணனின் காலத்திற்கு பிற்பட்ட சரித்திரம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாண்டிய நாட்டு இளவரசியினை விஜயனும், தோழிகளினை அவனது நண்பர்களும் மணந்ததாகக் படித்த யாபகம்
! ?
'' .. ?
! ?.
Reply
#28
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->அநுராதபுரவை ஆண்ட தேவநம்பிய திஸ்ஸவின் காலத்தில் இந்தியாவிலிருந்து மிஹிந்தலைக்கு ஆகாய மார்க்கமாக வந்து, யுசயாயவ ஆயாiனெய பௌத்த போதனையைச் செய்து, அநுராதபுரவின் இராணி அனுலா, அவரின் பரிவாரங்கள்  உட்பட அரச ஆட்சியாளர்களையும், மக்களையும் பௌத்தத்தைப் பின்பற்ற வைத்து, புதியவொரு தேசத்தினை அன்று உருவாக்கியிருந்ததுபோல், இன்று சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் மஹிந்த சிந்தனையினைப் புகுத்துவது}டாக இலங்கைத் தீவானது புதிய தேசமாக ஆக்கப்படுகிறது என்ற ஒருவித அலவா இன் அடிப்படையில்தான், மஹிந்த சிந்தனை என்ற பெயரில் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமானது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில விக்கிரமசிங்க பராக்கிரமபாகு கால ஆட்சி பற்றிப்பேசி வருகின்றார்.  

இவை இலங்கைத் தீவின் எதிர்காலமானது எப்படி இருக்கும் என்பதை அறியப் போதுமானதே.http://www.tamilsociety.com/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


விமானம் கண்டுபிடித்தது சென்ற நூற்றாண்டில், அப்ப எவ்வாறு ஆகாய மார்க்கமாக வரமுடியும்?
! ?
'' .. ?
! ?.
Reply
#29
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->அநேகமாக நான் நினைக்கின்றேன் இந்தப் பாளி மொழி பேசியவர்களின் ஒரு பகுதியினர் தான் தற்போதய மலையாள மக்கள் என்று காரணம் எழுத்துக்களில் மலையாள மொழிக்கும் சிங்கள மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. அதேபோல் உச்சரிப்புகளில் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. மலையாள மொழி என்பது 20 ம் நு}ற்றாண்டில் உருவான மொழியேயாகும்.


Kuruvikal wrote:
அப்ப சிங்களவர்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று மகாவம்சம் சொல்லுறது...விடுகையா...??!   :wink:  :lol:  Idea    

அதே மகாவம்சம்தான் விஜயனின் சரித்திரத்தையும் சொல்கின்றது. அப்போது இலங்கையிலிருந்த இயக்கர் இனமக்களை விட விஜயனும் அவனது கூட்டாளிகளும் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள். அத்துடன் மகாவம்சம் குவேனியையும் அவளது சகோதரர்களையுமே சிங்கத்தின் வாரிசாக குறிப்பிடுகின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலையாளம் மொழி சென்ற நூற்றாண்டில் உருவாகவில்லை. அதற்கு முதல் உறுவானது
! ?
'' .. ?
! ?.
Reply
#30
<!--QuoteBegin-alika+-->QUOTE(alika)<!--QuoteEBegin-->இங்கேயும் பாருங்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?...-QuoteEEnd-->

இவங்கட இம்சை தாங்க முடியவில்லை
! ?
'' .. ?
! ?.
Reply
#31
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin-->விஜயனும் 400 தோழர்களும் நாடு கடத்தப்பட்டாதாகவே பள்ளிகளில் படிப்பித்தார்கள். :roll:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சுளியத்துக்கு பெறுமதி இல்லை எண்டும் படிப்பீச்சவை அதுதான் ஒரு சுளியை சேத்திட்டார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)