Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழை ஸ்ரேயா
#21
ம்ம் நான் மழை படம் இன்னும் பார்க்கவில்லை..ஆனாலும் புதிய பூவிது என்று ttn ல் போன நிகழ்ச்சியில் இரு புது படங்களில் இருந்து பாடல்கள் போட்டார்கள்..ஒன்று கஜனி..அன்ட் மழை..அப்போது தான் மழையில் இருந்து பாடல்கள் பார்த்தேன். முதல் பாடல் மழைக்குள் ஸ்ரேயாவின் டான்ஸ் அருமை.....அம்மாவின் பேச்சு இல்லாமல் மழையில் துணிவாக நனைந்து நனைந்து அழகாக செய்திருக்கிறார். பாடலில் வரும் கற்பனைகளும் சூப்பர்.

விண்ணோடு மேளச்சத்தம் என்ன
மண்ணோடு சின்னத்தூறல் என்ன
எங்கே தான் சென்றாயோ
இப்போ தான் வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல்...நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ.....
நீ வரும் போது நான் மறைவேனா......
தரிகிட தரிகிட தா...

இன்னொரு பாடலும் மழைக்குள்ளே தான் அதுவும் அழகாக தான் இருந்திச்சு. வித்யாசமான சிந்தனை..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)