Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன நடந்தது யாழிற்கு?
#41
மோகன் Wrote:
sri Wrote:இன்று மாலை 4 மணியில் இருந்து களத்துக்கு நுளைய முடியலையே. இப்ப தான் நுளைய முடிஞ்சுது. என்ன நடந்தது? :?: :?: :?: :?:

சில தொழில்நுட்பக் கோளாறுகளினால் நேற்று பல மணிநேரம் தளம் இயங்கவில்லை. தற்போது அவை சீர் செய்யப்பட்டு தளம் முன்பு போல் இயங்குகின்றது.




நன்றி மோகன் அண்ணா தங்கள் தகவலுக்கு
>>>>******<<<<
Reply
#42
Reply
#43
அரோகரா....

ஈழ்பதீஸானுக்கே இது பொறுக்காது!!! ... எது????...

அதுதான்! யாழ்களம் உள்ளடுவதில், வெளியேறுவதில், பார்ப்பதில் சிரமங்கள் தோன்றியிருப்பதத்தான் சொல்லவந்தேன்! நுளைவுச் சொல்லைப் போட்டுட்டு மணித்தியாலக் கணக்கில் காவல் நிற்க வேண்டிக் கிடக்கு ... உள்நுளைவதற்கு ... அந்த இடையில் ஈழ்பதீஸானுக்கு ஒரு முழு அபிஷேகமும் செய்து முடித்து விடலாம் போல கிடக்கு!!!

அரோகரா....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)