Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனிப்பிரச்சினைகள்
#81
நன்றி உங்கள் தகவல்களுக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#82
ம் கண்ணாடிதான்

நன்றி நாரிநோவிற்கான நிவாரணிகளிற்கு

பொட்டிட்டுள்ளேன்
[b] ?
Reply
#83
<b>இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மவுஸை மாற்றி அமைக்க முடியுமா?
</b>
[size=14]இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் மவுஸ் பயன்படுத்துவதில் வலது பக்கம் இடது பக்கம் கிளிக் செய்ய முடியாமல் மாற்றி கிளிக் செய்து தடுமாறுவார்கள். இவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த கிளிக் செய்வதனையும் அதனால் ஏற்படும் செயல் மாற்றங்களையும் மாற்றி அமைக்க விண்டோஸ் வழி செய்துள்ளது. இந்த வசதி விண்டோஸ் 98 தொகுப்பில் தரப்பட்டுள்ளது.

முதலில் ஸ்டார்ட், செட் டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனலை வரிசையாகக் கிளிக் செய்திடவும். இதில் வரும் மவுஸ் ஐகானை அடுத்து கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும். பட்டன் டேப் களில் button, pointer, motion என மூன்று டேப் பட்டன்கள் கிடைக்கும். இவற்றில் button என்பதில் உள்ள left handed என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்கு ஏற்றபடி மவுஸை இயக்கலாம். அதாவது வலது கிளிக் பட்டன் சாதாரணமாக இடது கிளிக் பட்டன் மேற்கொள்வதனைச் செயல்படுத்தும். இடது கிளிக் பட்டன் வலது கிளிக் பட்டன் மேற்கொள்வதைச் செயல்படுத்தும்.

இந்த வசதி இருப்பதனால் இன்னும் கூட ஒன்றை எண்ணிப் பார்க்கலாம். நாம் அதிகம் இடது கை கிளிக் தான் பயன்படுத்துகிறோம். இதனால் அந்த பக்கம் உள்ள பட்டன் மட்டும் விரைவில் பழுதடைய வாய்ப்புண்டு. எனவே மேலே தரப்பட்டுள்ள மாற்றங்களை மேற்கொண்டு இடது வலது பட்டன் செயல்பாடுகளை மாற்றி வைத்து மேற்கொள்ளலாம். முதலில் சிறிது நாட்களுக்கு பிரச்னையாக இருக்கும். பின்னர் போகப் போக சரியாகிவிடும். இதனால் மவுஸ் பழுதடைந்து செயலிழப்பது ஒத்தி போடப்படு கிறது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#84
<b>W32/Sdbot.worm.gen.virus
W32/kargo.worm.gen.virus</b>

இதற்கு எதை download செய்வது...
தெரிந்தவர்கள் யாராவது சொல்வீர்களா.. ?
Reply
#85
http://securityresponse.symantec.com/avcen...er/FixKorgo.exe
Reply
#86
நன்றிகள் Kanani.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)