Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேடல்கள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>தேடல்கள்</span>-----------------

<b>என் தேடல்களை உனக்குள்ளும்
காதலுக்குமாய்
வீணாக்கியதன் பிற்பாடு
ஏதோ ஒரு ராத்திரியின்
மௌனத்தை
கனமான இதயத்தோடு
ஏற்றுக்கொண்டது மனசு.

என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.

என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!</b>
.
Reply
#2
ம்ம் கறுப்பன் உங்கள் கவிதை நன்றாக்வுள்ளது. வாழ்த்துக்கள்
Reply
#3
நன்றி இனியவள்.
.
Reply
#4
உங்கள் கவிதை காதலுக்கு பிரிவு இல்லை என்றதை அழகாக கூறுகிறது. ஏன் தேடல்கள் என்று பெயர் இட்டுள்ளீர்கள்?? :roll: :roll:
<b> .. .. !!</b>
Reply
#5
கறுப்பன்.
பிரிவு உனக்கும் எனக்கும் மட்டும் தான்
காதலுக்கு இல்லை என்று அழகாக நிஐமாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Reply
#6
அழகான வரிகள்...
உண்மையான காதலுக்கு பிரிவில்லை தான்..
தொடர்ந்தும் எழுதுங்கள்..கறுப்பன்..
..
....
..!
Reply
#7
நன்றி, வாழ்த்துக்களுக்கு....
.
Reply
#8
Quote:என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!
மிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள்.....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.

என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!![/b][/color]



கறுப்பன் உங்கள் கவிவரிகள் முகவும் ஆழமானவையாக இருக்கின்றன தொடருங்கள் தங்கள் கவிப் பயணத்தை வாழ்த்துக்கள்
>>>>******<<<<
Reply
#10
Quote:என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!

நிதர்சன் அண்ணா சொன்ன மாதிரி இந்த வரிகள் நல்லாயிருக்கு எனக்கும் பிடித்திருந்தது .... தொடர்ந்து எழுதுங்கள் கருப்பன்....வாழ்த்துக்கள்...!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)