07-07-2003, 10:02 AM
வணக்கம் நண்பர்களே...
ஏற்கனவே பழைய கருத்துக்களத்தில் செல்லிடப்பேசியின் புதிய தொழில்நுட்பம் பற்றியும் அதனைத் தமிழர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பது பற்றியும் எழுதியிருந்தேன். எனவே அதுபற்றிய கருத்துக்களையும், புதிய முயற்சிகளையும், மேலதிக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வண்ணம் மீண்டும் இங்கு எழுதுகிறேன்.
செல்லிடப் பேசிக்குள் ஏற்கனவே தமிழ் நுழைந்துள்ளதுதான். ஆனால் அது Picture Message (படம் மூலமான தகவல்) மூலமாக மட்டுந்தான். மற்றும்படி சில முயற்சிகள் மேற்கொள்ப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஆனால் அது சாத்தியமாயிற்றா என்பதுபற்றிய முடிவுகள் தெரியாது. இன்னும் சில தனிப்பட்ட நிறுவனங்கள் இந்த யாவா தொழில்நுட்பத்தைத் தமிழுக்குப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. அதிலும் இந்தியத் தமிழர்கள்தான் களம் இறங்கியுள்ளார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மொழி இனத்தாரும் மற்றும் அரேபியா, சீனா போன்ற நாட்டவரும் தங்கள் மொழியைச் செல்லிடப்பேசிக்குள் "யாவா தொழில்நுட்பம்" மூலம் ஏற்ற முயல்கிறார்கள். இதை விடுங்கள், நமது பாசப் பிணைப்புகள், எங்கள் அன்புத் தோழர்கள், பக்கத்து வீட்டு உறவுகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிங்கள நண்பர்களும் சிங்கள மொழியினை செல்லிடப்பேசிக்குள் எப்படியாவது ஏற்றிவிடவேண்டும் என்று முயல்கிறார்கள்.
எல்லாம் முயற்சியாக மட்டுந்தான் இருக்கிறதா? இல்லை முயற்சி வெற்றியடைந்துவிட்டதா? இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் எழுதுங்கள்.
படம் மூலமான தமிழ்ச் செய்தி: http://tn.airtelworld.com/services/Tam_Pic_Msgs.htm
[b]இன்னொரு குறிப்பு: இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செல்லிடப்பேசியில் தமிழ்ச் செய்திகளை அனுப்பலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதுவரை காத்திருங்கள்.
ஏற்கனவே பழைய கருத்துக்களத்தில் செல்லிடப்பேசியின் புதிய தொழில்நுட்பம் பற்றியும் அதனைத் தமிழர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பது பற்றியும் எழுதியிருந்தேன். எனவே அதுபற்றிய கருத்துக்களையும், புதிய முயற்சிகளையும், மேலதிக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வண்ணம் மீண்டும் இங்கு எழுதுகிறேன்.
செல்லிடப் பேசிக்குள் ஏற்கனவே தமிழ் நுழைந்துள்ளதுதான். ஆனால் அது Picture Message (படம் மூலமான தகவல்) மூலமாக மட்டுந்தான். மற்றும்படி சில முயற்சிகள் மேற்கொள்ப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஆனால் அது சாத்தியமாயிற்றா என்பதுபற்றிய முடிவுகள் தெரியாது. இன்னும் சில தனிப்பட்ட நிறுவனங்கள் இந்த யாவா தொழில்நுட்பத்தைத் தமிழுக்குப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. அதிலும் இந்தியத் தமிழர்கள்தான் களம் இறங்கியுள்ளார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மொழி இனத்தாரும் மற்றும் அரேபியா, சீனா போன்ற நாட்டவரும் தங்கள் மொழியைச் செல்லிடப்பேசிக்குள் "யாவா தொழில்நுட்பம்" மூலம் ஏற்ற முயல்கிறார்கள். இதை விடுங்கள், நமது பாசப் பிணைப்புகள், எங்கள் அன்புத் தோழர்கள், பக்கத்து வீட்டு உறவுகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிங்கள நண்பர்களும் சிங்கள மொழியினை செல்லிடப்பேசிக்குள் எப்படியாவது ஏற்றிவிடவேண்டும் என்று முயல்கிறார்கள். எல்லாம் முயற்சியாக மட்டுந்தான் இருக்கிறதா? இல்லை முயற்சி வெற்றியடைந்துவிட்டதா? இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் எழுதுங்கள்.
படம் மூலமான தமிழ்ச் செய்தி: http://tn.airtelworld.com/services/Tam_Pic_Msgs.htm
[b]இன்னொரு குறிப்பு: இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செல்லிடப்பேசியில் தமிழ்ச் செய்திகளை அனுப்பலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதுவரை காத்திருங்கள்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->