Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
.காதல்
#1
காதல்

கண்களோடு
கண்கள் மோதி
காதலி.........!
அன்பே
உன் நிழல் தொடரும்
இடத்தில் நான்..........!
HAI FRIENDS
Reply
#2
யாழ் இணையத்தில் கவி மீட்டி
காதலின் சுவை ஊட்டி
வந்த நண்பா
வலம் வருக
யாழில்
தமிழ்
பருக!


Reply
#3
கண்களோடு கண்கள் மோதி
இங்கு கவிபுனைந்த நண்பா
வருக தருக பல கவிகள்

நிழலாய் நாமும் தொடர்வோம்
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)