![]() |
|
.காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: .காதல் (/showthread.php?tid=8264) |
.காதல் - J.Premkumar - 07-28-2003 காதல் கண்களோடு கண்கள் மோதி காதலி.........! அன்பே உன் நிழல் தொடரும் இடத்தில் நான்..........! - இளைஞன் - 07-28-2003 யாழ் இணையத்தில் கவி மீட்டி காதலின் சுவை ஊட்டி வந்த நண்பா வலம் வருக யாழில் தமிழ் பருக! - Paranee - 07-28-2003 கண்களோடு கண்கள் மோதி இங்கு கவிபுனைந்த நண்பா வருக தருக பல கவிகள் நிழலாய் நாமும் தொடர்வோம் |