Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அடுத்தது நாங்கள் என்ன பரத்தையரை தரிசிக்கிறமோ அல்லது உருவாக்கிறமோ....ஆரோ போடுறான் அதுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு...நாங்கள் யேசு கிறிஸ்து விவேகானந்தர் வழி நேசிப்பவர்கள்...எங்களுக்கு பரத்தையர் தெரியவில்லை அப்பாவிப் பெண்கள் தான் அவர்களின் வேதனைகள் சோதனைகள் தான் தெரிகின்றன....மன்னிக்கின்றோம் மதிக்கின்றோம்.....! குற்றவாளிகள் சமூகச் சீரழிவுகள் எங்கிருப்பினும் அதை கண்டிக்கின்றோம் களைய உறுதுணையாவோம்...! போலிக் கூச்சல்கள் போட்டு பெண்களை உசுப்பிவிட்டு அவர்கள் வேதனைகளை சந்திக்கும் போது ஒரு சமூகத்தின் மேல் குற்றம் சாட்டிவிட்டு ஒதுங்கும் பெண் விடுதலை பேசிகள் அல்ல நாங்கள்.....ஆண் என்ன பெண் என்ன மனிதனாகக் கண்டு எல்லோருக்கும் பொதுவான நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சுதந்திரம் சமூகவிழுமியங்களை கடைப்பிடித்தல் மனித நாகரிகத்தை என்றும் உயர் அளவில் வளர்ப்பதற்காக வாழ்வியல் ஒழுங்கை கட்டிக்காக்க விரும்புபவர்கள் நாங்கள்....என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே என்று புரிந்து பெண்கள் பெண் விடுதலைக்கு போராட வேண்டும்..... கேவலமான ஆண்கள் உங்களை ஆட்டுவித்து அழகை ரசித்துப் பெறும் சிற்றின்பத்திற்கு எதிராக கிளர்ந்தெழுங்கள்....அதை விட்டுவிட்டு ஆண்களைச் சுரண்டுறதுதான் தொழிலோ?
என்னத்தைச் சொல்லி என்னத்தை செய்யப்போறியள்....நீங்கள் காட்டிக்கொண்டு ஆடுமட்டும் நீங்கள் சிற்றின்பப் பொருள்தான் பலருக்கு
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[size=18]பரதம் பற்றிய ஒரு பார்வை
உலகில் உள்ள ஒவ்வொரு கண்டங்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் அவரவர்க்கே உரிய பாரம்பரிய நடன வடிவங்கள் உண்டு. டெனிஸ் மக்களுக்கு குழடமந னயளெந இருப்பதைப்போல இந்திய உப கண்டத்தில் வாழும் மக்களிடமிருந்து உருவான நடன வடிவங்களில் பரதநாட்டியம், கதக் , மணிபுரி, கதகளி என்பன மிகப்பழைய நடனவடிவங்களாகும். இவற்றில் சர்வதேச hPதியாக மிகமிகப் பிரபலமடைந்துள்ள கலை பரதநாட்டியமாகும். இன்று பரதநாட்டியமானது இந்திய உபகண்டத்திற்குள் மட்டுமல்வாது அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் பல்வேறு இன மக்களாலும் விரும்பிக் கற்கப்படுகின்ற நுண்கலையாக இருந்துவருகிறது. பழைய தமிழ் இலக்கியங்கள் இதை கூத்து என்றும், சதிர் என்றும் அழைத்தன. சுமார் அறுபது ஆண்டுகாலமாகத்தான் பரதநாட்டியம் என்னும் பெயர் உலகப்பிரசித்தமடைந்து வருகிறது.
பரத நாட்டியம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனுடன் தொடர்புடையது. சிவனால் மக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்யப்பட்ட அறுபத்து நான்கு கலைகளில் பரதக்கலையும் ஒன்றாகும். சிவன் என்னும் கலைஞர் ஆதிகாலத்தில் மிகச்சிறந்த நடனக்கலைஞராக இருந்திருக்கிறார். ஆடும் தெய்வமாக, தாண்டவமூர்ததியாக எழுந்தருளியிருக்கும் அவரின் நடராஜவடிவான தோற்றத்தின் மூலம் இதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் பிரபஞ்சத்தில் அணுவிலிருந்து, அண்டம்வரை யாவுமே ஓர் தாள ஒழுங்கில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தாளம் நின்றுபோனால் நடனம் நின்றுபோய்விடும். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இதயத் துடிப்பே அவனை இயக்கும் தாளமாக இருந்து வருகிறது. அந்தத் தாளம் நின்றுபோனால் அந்த வாழ்வே நின்றுபோய்விடும். ஆகவேதான் நாம் கண்டு, கேட்டு, அறிந்து கொண்ட விடயங்களெல்லாமே ஓர் நடன ஒழுங்கிலேயே நடைபெறுவதை அறிந்து, நடனத்தையே இறைவனாக்கி, அதற்காக சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அதற்கேற்ப நடனமிடுவதால் இதை தெய்வீகக்கலை என்பார்கள்.
இயற்கையோடு கலந்து, மனித வாழ்வில் வெளிப்பட்ட நடன வடிவங்களைச் செம்மைப்படுத்தி, பரத சாஸ்த்திரம் என்னும் நு}லாகத் தந்தவர் பரத முனிவர். இவருக்கு முன்னரே சயந்தம், அகத்தியம், இந்திரகாளியம் போன்ற நடன நு}ல்கள் இருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும் அவைகள் கைக்குக் கிடைத்தில. பரதநாட்டியம் என்ற பெயர் பரத முனிவரின் பெயரை ஒட்டியே வந்திருக்கிறது. பாவம், ராகம் , தாளம் என்னும் நடனத்தின் மூன்று முக்கிய விடயங்களின் ஆரம்ப எழுத்துக்களான ப,ர,த என்ற எழுத்துக்களின் இணைவே பரதம் என்னும் சொல்லின் உட்கருத்து என்றும் கூறுவர். பரத நாட்டியம் நிகழ்த்தப்படும்போது அதற்குரிய அடிப்படை விதிமுறைகளின்படியே கதையை வெளிப்படுத்தும். நாம் அந்த விதிமுறைகளை எவ்வளவு து}ரம் புரிந்து கொண்டிருக்கிறோமோ அதற்கேற்பவே அந்த நடனத்தின் ஆழத்தையும், செறிவையும் அறிந்து அனுபவித்தல் முடியும். இனி இதற்காகக் கூறப்பட்டுள்ள சில அடிப்படை விடயங்களை சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
பாவம் :
ராகம் :
தாளம் :
நன்றி - அலைகள்.com
nadpudan
alai
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
ஓமோம் தாத்ஸ் அதுதானே பரதத்தின் ஆன்மீக விளக்கம் அறியா வயதிலையும் அரங்கேற்றம் நடக்குது!
குடும்பப்பெருமைக்காக அரங்கேற்றம் நடக்குது!
கோவிலில் பக்தியுடன் ஆடப்படவேண்டியது...பலருக்கு காட்டத்தானே அரங்கேற்ற மேடைகளில் நடக்குது!
என்னதான் பெண்விடுதலைக் கோசம் போட்டாலும் தொப்புளைக்காட்டி ஆட்டம்போடும் கூட்டம்தானே இவையள்!
தாத்ஸ் நீங்கள் சிற்றின்ப வட்டத்துக்குள் நின்றால் யேசு புத்தர் எல்லாம் அப்பிடித்தான் தெரியும்
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப நடராஜரும் பார்வதியும் ஆடிய ஆட்டத்துக்கு என்ன பெயர்? 'லம்பாடா" இல்லைத்தானே?!
.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஏதோ பாத்திரமோ.. சூத்திரமோ.. அதிலை வருதாம்.. :wink:
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பரதம்..... பரத்தை.... புனிதம்.....எண்டு சொல்லும் தாத்தா.....அப்ப ஏன் பரத்தையருக்கு அந்தக் காலத்திலே சமூகத்தில் அந்தஸ்துக் குறைந்தது...அப்பவும்....உங்கட பல்லவியில் சொன்னா விடுதலை விரும்பிகள் இருந்தவங்களோ....அது சரி உங்களுக்கு உங்கட பேத்திமார் செய்யுறது தவறாத் தெரிய வாய்பில்லைத்தானே.... ஈழத்தில் போரியல் நிகழ்வுகளையும் மக்களின் தற்கால சமூக வாழ்வியலையும் வெளிக்காட்டும் வகையிலும் சீர்கெடாமல் பரதம் அரங்கேறி வருகின்றது....உங்க லண்டனில சினிமாக்காரரைக் கூட்டி வைச்சிருந்து அரைகுறையா அந்தஸ்துக் காட்ட அரங்கேற்றம் எண்டு என்னவோ செய்து பரதம் எண்டு பரதேசித்தனம் வளக்கிற மாதிரியில்லை அவங்கள் செய்யுறது... எப்படியோ நாங்கள் பெண்களை மனிதர்களாகக் காண்கிறோம் அதானால் பரதத்தைப் புனிதமாகக் காண்கிறோம்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஓமோம் உங்க லண்டனில பரதம் எண்டு காட்டுற பரதேசித்தனத்தை விடப் உங்களுக்கு புலம்பலாத் தெரியுறதுகள் மிகத் திறமானவை தான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
எங்கையாலும் சிலப்பதிகாரம் இருந்தால் சொல்லுங்கோ.. பரதத்தைப்பற்றி மாதவியிடம் கேட்கவேண்டும்..
.