[quote=Mathivathanan][quote=சுரதா/suratha]எனக்கு வந்தால் பரவாயில்லை.ஆனால் என்னிடமிருந்து போனதாகவல்லவா எனது கொட்மெயில் போய்க்கொண்டிருக்கிறது.
வைரஸ் காட்டி என் கணனி பரிசுத்தம் என்கிறது.என்ன செய்வது என்று தெரியவில்லை-[/quote]
http://www.tamilworldnews.com/Virus.htm
நீங்கள் எல்லாரும் வைரஸ் எண்டு கத்துறியள். இப்பிடி ஒரு நியுூசும் வந்திருக்குது. உண்மையைச் சொல்லுங்கோ.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote][quote=sOliyAn]வயது வந்தவர்களுக்கான ஆபாசத் தளங்களா..? அப்படி என்றால் என்ன? வயது வராதவர்களுக்குத்தான் ஆபாசம்.. வயது வந்தவர்களுக்குமா? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote][quote=இனியவன்]மதிவதனன் இந்தத் தகவல் பிழையானது.
இங்கு குறிப்பிட்ட வைரஸ் பெயர் பிழை. மற்றும் இவ்வைரஸ் ஔஒரு ஆபாசத்தளத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் மட்டுமே இருக்கின்றதாக நான் வாசித்தேன். அங்கு ஒருவர் மட்டும் சென்றிருந்தால் மட்டும் போதுமானது. அவர் மூலம் மற்றவர்களுக்கு இவ் வைரஸ் பரவியிருக்கலாம். '
ஆரம்பத்தில் இவ்வைரஸ் ஆபத்தில்லாதது என்று கூறினாலும் பின்னர் இதன் தாக்கமும், வேகமும் அதிகமாக இருந்ததால் வந்த கணணி வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவி இணையத்தின் வேகங்களை மட்டுப்படுத்தி, மில்லியன் கணக்காக மின்னஞ்சல்களை அனுப்பி சிக்கல்களைக் கொடுத்துள்ளது.[/quote]
[quote=சுரதா/suratha]நாம் ஆஷா பாசம் இல்லாதவர்கள்.அதுதான் வைரசும் துரத்துகிறது.[/quote][quote=sennpagam]ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைகள்[/quote][quote=kuruvikal]அட அப்படியா விசயம்....அப்ப வைரஸ் உருவாக்குபவர்களே இதை நன்கே செய்யுங்கள்.....<span style='font-size:25pt;line-height:100%'>இன்னும் வினைத்திறன் கூடிய வைரசுக்களை உருவாக்குங்கள்....மனித சமூக அசிங்கங்கள் ஒழிய வந்தது ஒரு உயிரியல் HIV அதேபோல் தருக பலமான வைரஸ்</span>நன்றி அனைவருக்கும் நன்றி. பிழையான வைரசோ சரியான வைரசோ செய்தி குடுத்தவர் போனாரோ தெரியாது. தளத்திலை எழுதியிருந்ததை போட்டன்.. கேள்வி கேட்டன் அவ்வளவுதான்...? அது சரி சுரதா இது எந்த ஆஷா..? சங்கீத ஆஷாவா..?