Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sobig.F வைரஸ்
#1
மின்னஞ்சல் மூலம் Sobig.F என்னும் பெயர் கொண்ட வைரஸ் ஒன்று பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான வைரசாக இல்லையென்ற போதிலும் இது நீங்கள் பதிவில் வைத்திருக்கும் முகவரிகளுக்கும் வைரசினை தானாகவே அனுப்புகின்றது. :evil:
Reply
#2
தகவலுக்கு நன்றிகள் இனியவன்.

இந்த மின்கிருமிகளின் தொல்லை பெருந்தொல்லை.
பாதுகாப்புச் செயலிகள் வைத்திருப்பது பயனுள்ளது.
மின்கிருமி உள்ளதா என அலசி ஆராயும் மென்
பொருள் உள்ள மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துவது
மிகச்சிறந்தது. மின்னஞ்சல்களில் வருகின்ற
கோப்புகளை தரவிறக்கி மின்கிருமி உள்ளதா எனப்
பரிசோதித்த பின்பு திறவுங்கள்.

Reply
#3
யாருக்கப்பா என்மீது கோபம்
இன்று மட்டும் மொத்தம் 15 கிருமி உள்ள மெயில் வந்துள்ளது. எல்லாம் அற்றாச்மென்ட்டுடன்........நானுமு; என்ன ஏது என்று திறக்கமுயன்றால் எனது கிருமி எதிர்ப்hளார் எச்சரிக்கை செய்கின்றார்.
தகவலிற்கு நன்றி நண்பர்களே
[b] ?
Reply
#4
பரணீ, யாரும் வேண்டுமென்று இதை அனுப்பத் தேவையில்லை. உங்களது முகவரியினை வைத்திருப்பவர்கள் இந்த வைரசினைப் பெற்றுக் கொண்டால் அது உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பி விடுகின்றது.

அடுத்து உங்களது ஒருவர் முகவரியினை வைத்திருக்காவிடினும், நீங்கள் இணையத்தில் எங்காவது உங்கள் முகவரியினை வைத்திருந்தால் (உங்களுக்கு என்னொரு இணையப்பக்கம் வைத்திருந்து அதில் தொடர்புகளுக்கு என்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் குறித்து வைத்திருந்தால்) இந்த வைரசினைப் பெற்றுக் கொண்ட ஒருவர் அந்த முகவரியுள்ள பக்கத்திற்குச் சென்றால் இந்த வைரஸ் அந்த முகவரியினை எடுத்து அவருக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைக்கும். இந்த வைரஸ் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்த சில வைரசுகளும் இவ்வாறு இணையத்தில் இருந்து முகவரியினை எடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்துள்ளது.

அடுத்ததாக இப்படி தொடர்புகளுக்காக கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை சிலர் ஒரு சில Script உருவாக்கி, அதனை எடுத்து அவர்களுக்கு விளம்பரங்கள் அனுப்புதலும் நடைபெறுகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டு விடயங்களிலும் இருந்து தப்ப மின்னஞ்சலினை text அமைப்பில் அமைக்காது அதை படமாக (.gif or .jpg) போடுவதன் மூலம் தப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#5
நன்றி தகவலிற்கு நண்பரே

கீழே நான் சிவப்பு அடையாளம் இட்டதைப்ப்பற்றி விளக்கம் தருவீர்களா ? எப்படி என்று சற்று விளக்கமாக ?

ஏராளமான மெயில் வந்துள்ளது ஃ..

[quote=இனியவன்]பரணீ, யாரும் வேண்டுமென்று இதை அனுப்பத் தேவையில்லை. உங்களது முகவரியினை வைத்திருப்பவர்கள் இந்த வைரசினைப் பெற்றுக் கொண்டால் அது உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பி விடுகின்றது.

அடுத்து உங்களது ஒருவர் முகவரியினை வைத்திருக்காவிடினும், நீங்கள் இணையத்தில் எங்காவது உங்கள் முகவரியினை வைத்திருந்தால் (உங்களுக்கு என்னொரு இணையப்பக்கம் வைத்திருந்து அதில் தொடர்புகளுக்கு என்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் குறித்து வைத்திருந்தால்) இந்த வைரசினைப் பெற்றுக் கொண்ட ஒருவர் அந்த முகவரியுள்ள பக்கத்திற்குச் சென்றால் இந்த வைரஸ் அந்த முகவரியினை எடுத்து அவருக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைக்கும். இந்த வைரஸ் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்த சில வைரசுகளும் இவ்வாறு இணையத்தில் இருந்து முகவரியினை எடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்துள்ளது.

அடுத்ததாக இப்படி தொடர்புகளுக்காக கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை சிலர் ஒரு சில Script உருவாக்கி, அதனை எடுத்து அவர்களுக்கு விளம்பரங்கள் அனுப்புதலும் நடைபெறுகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டு விடயங்களிலும் இருந்து தப்ப மின்னஞ்சலினை text அமைப்பில் அமைக்காது அதை படமாக (.gif or .jpg) போடுவதன் மூலம் தப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b] ?
Reply
#6
மேலும் சில தகவல்கள்:-

இவ்வைரஸ் பின்வரும் தலைப்புக்களைக் (Subject) கொண்டு வருவதால் இத்தலைப்புக்களுடன் வரும் மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள்.

«Re: Thank you!»
«Re: Wicked screensaver»
«Re: Re: My details»

வெறுமனே delete என்ற keyயினைப் பாவிப்பதிலும் பார்க்க shift அழுத்திக் கொண்டு delete செய்வதன் மூலம் முழுமையாக அழித்துவிடலாம். இதன் மூலம் இம்மின்னஞ்சல் முற்று முழுதாக கணணியில் இருந்து அழிக்கப்படும். (மீளப்பெறமுடியாது).

பரணீ - நீங்கள் உங்களது மின்னஞ்சல் karavai@parani.com என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு இணையப் பக்கம் வைத்திருந்தால் அங்கு நீங்கள் தொடர்பு கொள்ளவென்று இந்த மின்னஞ்சலினை எழுதியிருப்பீர்கள். மேலே நான் குறிப்பிட்ட Script இவ்வாறு text வடிவில் இருக்கும் மின்னஞ்சலை இலகுவாக எடுத்துக் கொள்கின்றது. அதன் மூலம் Spam எனப்படும் பல தேவையற்ற மின்னஞ்சல்கள் வந்து சேரவழிவகுக்கின்றது. ஆதலால்தான் இப்படி text ஆக போடாது ஒரு graphic program பாவித்து படமாக (graphic file ஆக) போடும்படி கூறினேன்.
Reply
#7
<!--QuoteBegin-இனியவன்+-->QUOTE(இனியவன்)<!--QuoteEBegin-->மேலும் சில தகவல்கள்:-

இவ்வைரஸ் பின்வரும் தலைப்புக்களைக் (Subject) கொண்டு வருவதால் இத்தலைப்புக்களுடன் வரும் மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள்.  

«Re: Thank you!»
«Re: Wicked screensaver»
«Re: Re: My details»

.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[Image: illustration]
மேலும் சில

"Re: That movie"
"Re: Your application"
"Re: Approved"
"Re: Details"
"Thank you!"
"Re: Thank you!"

பின்வரும் Files

"movie0045.pif"
"wicked_scr.scr"
"application.pif"
"document_9446.pif"
"details.pif"
"your_details.pif"
"thank_you.pif"
"document_all.pif"
"your_document.pif"
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நன்றி நண்பர்களே

ஆக மொத்தத்தில் இந்த வைரஸ் எல்லோரையும் ஒரு போடு போட்டிருக்கின்றது என்று சொல்லுங்கள்
[b] ?
Reply
#9
இணைக்கப்பட்டுள்ள fileன் மூலம் W32.Sobig.F வைரஸ் பிடித்திருந்தால் நீக்கிக் கொள்ளலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://securityresponse.symantec.com/avcen...er/FixSbigF.exe
Reply
#10
அழிக்க அழிக்க புதுப்புது ஐடீல இருந்தெல்லாம் மெயில் வந்துகொண்டிருக்கு.. எல்லாடி ஐடிக்காரரையும் சேர்த்து.. ஏதாலும் தொடங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#11
நன்றி மோகன் தொடுப்பிற்கு,
பொதுவாக அனைத்து Hotmail,Yahoo பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய Free Mail serverகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
Reply
#12
எனக்கு வந்தால் பரவாயில்லை.ஆனால் என்னிடமிருந்து போனதாகவல்லவா எனது கொட்மெயில் போய்க்கொண்டிருக்கிறது.
வைரஸ் காட்டி என் கணனி பரிசுத்தம் என்கிறது.என்ன செய்வது என்று தெரியவில்லை-
Reply
#13
ஐயையோ இதுவரை நான் பாதிக்கப்படவில்லை.
எல்லோரும் சொல்லுவதைப்பார்த்தால் பயமாகத்தான் இருக்குது.சுரதா அண்ணா உடனடியாக உங்கள் அட்ரஸ் புக்கை அழித்துப் பாருங்கள் சிலவேளை விநியோகத்தை தடுக்கலாம்.
all that glitters but not gold Cry
Reply
#14
சரதா தங்களுக்கு ஏற்பட்டுள்ள அதே பிரச்சனை எனக்கும் இருக்கு நான் எனது பாஸ் வேட் யாரிடம் போய்விட்டுதா எண்டு பயந்த போனேன்.
Reply
#15
அட்ரஸ் புக்கில் இல்லாதவர்களுக்குத்தான் போகிறது.எனக்கு வேண்டாதவர்கள் அட்ரஸ்தான் நான் வழமையாக அட்ரஸ் புத்தகத்தில் வைப்பது வழக்கம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#16
சுரதா/suratha Wrote:எனக்கு வந்தால் பரவாயில்லை.ஆனால் என்னிடமிருந்து போனதாகவல்லவா எனது கொட்மெயில் போய்க்கொண்டிருக்கிறது.
வைரஸ் காட்டி என் கணனி பரிசுத்தம் என்கிறது.என்ன செய்வது என்று தெரியவில்லை-

http://www.tamilworldnews.com/Virus.htm

நீங்கள் எல்லாரும் வைரஸ் எண்டு கத்துறியள். இப்பிடி ஒரு நியுூசும் வந்திருக்குது. உண்மையைச் சொல்லுங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
வயது வந்தவர்களுக்கான ஆபாசத் தளங்களா..? அப்படி என்றால் என்ன? வயது வராதவர்களுக்குத்தான் ஆபாசம்.. வயது வந்தவர்களுக்குமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#18
மதிவதனன் இந்தத் தகவல் பிழையானது.

இங்கு குறிப்பிட்ட வைரஸ் பெயர் பிழை. மற்றும் இவ்வைரஸ் ஔஒரு ஆபாசத்தளத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் மட்டுமே இருக்கின்றதாக நான் வாசித்தேன். அங்கு ஒருவர் மட்டும் சென்றிருந்தால் மட்டும் போதுமானது. அவர் மூலம் மற்றவர்களுக்கு இவ் வைரஸ் பரவியிருக்கலாம். '

ஆரம்பத்தில் இவ்வைரஸ் ஆபத்தில்லாதது என்று கூறினாலும் பின்னர் இதன் தாக்கமும், வேகமும் அதிகமாக இருந்ததால் வந்த கணணி வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவி இணையத்தின் வேகங்களை மட்டுப்படுத்தி, மில்லியன் கணக்காக மின்னஞ்சல்களை அனுப்பி சிக்கல்களைக் கொடுத்துள்ளது.
Reply
#19
நாம் ஆஷா பாசம் இல்லாதவர்கள்.அதுதான் வைரசும் துரத்துகிறது.
Reply
#20
ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைகள்
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)